Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Ponna pola aathaa
Enna pethu pottaa
Enna petha aathaa
Kanneera thaan paathaa
Solli cholli aaraadhu
Sonna thuyar theeraadhu
Solli cholli aaraadhu
Sonna thuyar theeraadhu

Male : Ponna pola aathaa
Enna pethu pottaa
Adi enna petha aathaa
Kanneera thaan paathaa

Male : Oo….ooo…ooo..hooo…ooo…ooo
Thitti thitti pesinaalum
Vattiyila soru veppaa
Otti pona odambunaalum
Usura vittu paasam veppaa
Thinna vaayil thittinaalum
Ennaiyava nondhadhilla
Kandhal thuni kattinaalum
Kan kasanga paarthadhilla

Male : Ponna kekkum vaayil
Oru saela kaetta aathaa
Noola kooda naanum
Onakku vaangi thandhadhilla
Adi aatthaa… aa… aa… aa… haaa haa haa haa…

Male : Ponna pola aathaa
Enna pethu pottaa
Adi enna petha aathaa
Kanneera thaan paathaa

Male : Vettiyila oora chuthum
Vaelaiyatha maganum undu
Vetti paya ennap pola
Ethanaiyo perum undu
Kettu pona magalum undu
Thattu ketta thangaiyum undu
Kaedu ketta thandhaiyum undu
Kooru ketta thaaramum undu

Male : Kettu pona thaayi illaiyadi aathaa
Kettu pona thaayi engum illavae illa
Adi aathaa… aa… aa… aa… haaa haa haa haa…

Male : Ponna pola aathaa
Enna pethu pottaa
Adi enna petha aathaa
Kanneera thaan paathaa
Solli cholli aaraadhu
Sonna thuyar theeraadhu
Solli cholli aaraadhu
Sonna thuyar theeraadhu

Male : Ponna pola aathaa
Enna pethu pottaa
Adi enna petha aathaa
Kanneera thaan paathaa

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது

ஆண் : உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா

ஆண் : ஓ……ஓ……ஓஓ…..ஹோ….ஓஒ…..ஓஒ
திட்டித்திட்டி பேசினாலும்
வட்டியிலே சோறு வைப்பா
ஒட்டிப் போன ஒடம்புனாலும்
உசுர விட்டு பாசம் வைப்பா

ஆண் : தின்ன வாயில் திட்டினாலும்
என்னை அவ நொந்ததில்லை
கந்தல் துணி கட்டினாலும்
கண் கசங்க பார்த்ததில்லை

ஆண் : பொன்னைக் கேட்கும் வாயில்
ஒரு சேலை கேட்ட ஆத்தா
நூலை கூட நானும்
உனக்கு வாங்கி தந்ததில்லை
அடி ஆத்தா….ஆ….ஆ…..ஆ…ஹா….ஹா ஹா ஹா…

ஆண் : உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா

ஆண் : வெட்டியில ஊர சுத்தும்
வேலையத்த மகனும் உண்டு
வெட்டி பய என்னைப்போலே
எத்தனையோ பேரும் உண்டு

ஆண் : கெட்டு போன மகளும் உண்டு
தட்டுக் கெட்ட தங்கையும் உண்டு
கேடு கெட்ட தந்தையும் உண்டு
கூறு கெட்ட தாரமும் உண்டு

ஆண் : கெட்டு போன தாயி இல்லையடி ஆத்தா
கெட்டு போன தாயி எங்கும் இல்லவேயில்லை
அடி……ஆத்தா….ஆ…..ஆஅ…..ஆஅ…ஹா….ஹா ஹா ஹா…

ஆண் : உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது

ஆண் : உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here