Singers : Karthik and Manjari

Music by : Ilayaraja

Female : Ponnaa porandha indha paavam
Indha mannil endraikku ingu theerum
Ponnaa porandha indha paavam
Indha mannil endraikku ingu theerum

Female : Kanavanai thedi alaigindra podhum
Kudumbathukkaaga uzhaikkindra podhum
Uyirai koduthu endrum odaagi thaeivaalammaa

Female : Ponnaa porandha indha paavam
Indha mannil endraikku ingu theerum

Female : Kaatrodu veyilodu
Mazhai vandha podhum
Thaangum man thaai pola pen aval
Kallodu pullodu
Thamai thondum podhum
Thadukkaadha man pola pen aval

Female : Sumaigalai thaangaadha
Sumai thaangi undo
Sumai kandu sorgindra pen engum undo
Kannukkullae kanneerin aarondru
Kannatthilae paayaamal paappaalae

Female : Ponnaa porandha indha paavam
Indha mannil endraikku ingu theerum

Male : Unai nambi ullorai
Nee marandhu vandhaal
Nee nambum dheivangal
Unai kaakkumaa
Aval kanda thunbathil
Un pangu illai
Inbangal ingunnai chaerumaa

Male : Appodhum un bodhai
Thavaraana bodhai
Ippodhum un paadhai
Thavaraana paadhai
Than kadamai thavaridum perkkellaam
Vendiyadhai dheivangal kaattaadhu

Male : Ponnaa porandha indha paavam
Indha mannil endraikku ingu theerum

Male : Kanavanai thedi alaigindra podhum
Kudumbathukkaaga uzhaikkindra podhum
Uyirai koduthu endrum odaagi thaeivaalammaa

Male : Ponnaa porandha indha paavam
Indha mannil endraikku ingu theerum

பாடகர்கள் : மஞ்சரி மற்றும் கார்த்திக்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்

பெண் : பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்

பெண் : கணவனைத் தேடி
அலைகின்ற போதும்
குடும்பத்துக்காக
உழைக்கின்ற போதும்
உயிரைக் கொடுத்து என்றும்
ஓடாகித் தேய்வாளம்மா…..

பெண் : பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்

பெண் : காற்றோடு வெயிலோடு
மழை வந்த போதும்
தாங்கும் மண் தாய் போல
பெண் அவள்

பெண் : கல்லோடு புல்லோடு
தனை தோண்டும் போதும்
தடுக்காத மண் போல
பெண் அவள்

பெண் : சுமைகளை தாங்காத
சுமைதாங்கி உண்டோ
சுமை கண்டு சோர்கின்ற
பெண் எங்கு உண்டோ

பெண் : கண்ணுக்குள்ளே
கண்ணீரின் ஆறொன்று
கன்னத்திலே பாயாமல்
பாப்பாளே

பெண் : பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்

ஆண் : உனை நம்பி உள்ளோரை
நீ மறந்து வந்தால்
நீ நம்பும் தெய்வங்கள்
உனைக் காக்குமா

ஆண் : அவள் கண்ட துன்பத்தில்
உன் பங்கு இல்லை
இன்பங்கள் இங்குன்னைச் சேருமா

ஆண் : அப்போதும் உன் போதை
தவறான போதை
இப்போதும் உன் பாதை
தவறான பாதை

ஆண் : தன் கடமை தவறிடும்
பேர்க்கெல்லாம்
வேண்டியதை தெய்வங்கள்
காட்டாது

ஆண் : பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்

ஆண் : கணவனைத் தேடி
அலைகின்ற போதும்
குடும்பத்துக்காக
உழைக்கின்ற போதும்
உயிரைக் கொடுத்து என்றும்
ஓடாகித் தேய்வாளம்மா…..ஆ

ஆண் : பொண்ணா பொறந்த
இந்தப் பாவம்
இந்த மண்ணில் என்றைக்கு
இங்கு தீரும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here