Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja

Music by : Manoj Gyan Varma

Male : Ponna poranthaa adakkam venum
Bhoomiya paaththu nadakkavum venum
Mattravar paarththu madhippum thara venum

Male : Pottum poovum
Dhenam soodi kondaa kannukkazhagaagum
Manja poosi neeraadum pennae
Veettin vilakkaagum….

Male : Ponna poranthaa adakkam venum
Bhoomiya paaththu nadakkavum venum
Mattravar paarththu madhippum thara venum

Male : Pottum poovum
Dhenam soodi kondaa kannukkazhagaagum
Manja poosi neeraadum pennae
Veettin vilakkaagum….

Male : Anniya manushan paakkumpothu
Vetkkappadanum ponnu
Female : Vetkkaththavittu yaerittu paaththu
Sirippaval ellaam mannu

Male : Manam illaatha poovukku madhippillaiyae
Kunam illaatha ponnukku sirappillaiyae
Female : Haa adi aamaam aamaam kelu en mama pakka aalu
Un kunaththa konjam maaththu adi adhuthaandi samaththu
Male : Namba naattu panpatta naamae maaththa koodaathu
Entha naalum naama paadhai maari poga koodaathu haan

Male : Meaerkaththi naattu pazhagaththa ingae
Pinpattra koodathammaa
Female : Saelaiya vittu jeansgal pottu
Minikkidalaamo chummaa
Male : Nee padikkatha padipellaam padichchaalumae
Nalla pazhakkanga illaattaa oor thoottrumae

Female : Hae aiyaa sonna solla
Nee kettaa thappae illa
Nee podava vaangi kattu
Adi naan thaaraen thuttu
Male : Amman koyil thaer polae
Ingae ponnu irukkonum
Intha oorae adi unna paaththu vaazhththu paadanum

Male : Haa ponna poranthaa adakkam venum
Bhoomiya paaththu nadakkavum venum
Mattravar paarththu madhippum thara venum

Male : Pottum poovum
Dhenam soodi kondaa kannukkazhagaagum
Manja poosi neeraadum pennae
Veettin vilakkaagum….

Male : Ponna poranthaa adakkam venum
Bhoomiya paaththu nadakkavum venum
Mattravar paarththu madhippum thara venum

Male : Haei pottum poovum
Dhenam soodi kondaa kannukkazhagaagum
Manja poosi neeraadum pennae
Veettin vilakkaagum….haei yaeh…

Female : ………………….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா

ஆண் : பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும்
பூமியப் பாத்து நடக்கவும் வேணும்
மற்றவர் பார்த்து மதிப்பும் தர வேணும்…..

ஆண் : பொட்டும் பூவும்
தெனம் சூடிக் கொண்டா கண்ணுக்கழகாகும்
மஞ்சப் பூசி நீராடும் பெண்ணே
வீட்டின் விளக்காகும்…..

ஆண் : பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும்
பூமியப் பாத்து நடக்கவும் வேணும்
மற்றவர் பார்த்து மதிப்பும் தர வேணும்…..

ஆண் : பொட்டும் பூவும்
தெனம் சூடிக் கொண்டா கண்ணுக்கழகாகும்
மஞ்சப் பூசி நீராடும் பெண்ணே
வீட்டின் விளக்காகும்……

ஆண் : அந்நிய மனுஷன் பாக்கும்போது
வெட்கப்படணும் பொண்ணு
பெண் : வெட்கத்தவிட்டு ஏறிட்டு பாத்து
சிரிப்பவள் எல்லாம் மண்ணு

ஆண் : மணம் இல்லாத பூவுக்கு மதிப்பில்லையே
குணம் இல்லாத பொண்ணுக்கு சிறப்பில்லையே
பெண் : ஹா அடி ஆமாம் ஆமாம் கேளு என் மாமா பக்கா ஆளு
உன் குணத்த கொஞ்சம் மாத்து அடி அதுதான்டி சமத்து
ஆண் : நம்ப நாட்டு பண்பாட்ட நாமே மாத்தக் கூடாது
எந்த நாளும் நாம பாதை மாறிப் போகக் கூடாது ஹான்

ஆண் : மேற்கத்தி நாட்டு பழகத்த இங்கே
பின்பற்றக் கூடாதம்மா
பெண் : சேலைய விட்டு ஜீன்சுகள் போட்டு
மினிக்கிடலாமோ சும்மா
ஆண் : நீ படிக்காத படிப்பெல்லாம் படிச்சாலுமே
நல்ல பழக்கங்க இல்லாட்டா ஊர் தூற்றுமே

பெண் : ஹே ஐயா சொன்ன சொல்ல
நீ கேட்டா தப்பே இல்ல
நீ பொடவ வாங்கிக் கட்டு
அடி நான் தாரேன் துட்டு
ஆண் : அம்மன் கோயில் தேர்ப் போலே
இங்கே பொண்ணு இருக்கோணும்
இந்த ஊரே அடி உன்ன பாத்து வாழ்த்து பாடணும்

ஆண் : ஹா பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும்
பூமியப் பாத்து நடக்கவும் வேணும்
மற்றவர் பார்த்து மதிப்பும் தர வேணும் ஹே ஹேய்

ஆண் : பொட்டும் பூவும்
தெனம் சூடிக் கொண்டா கண்ணுக்கழகாகும்
மஞ்சப் பூசி நீராடும் பெண்ணே
வீட்டின் விளக்காகும்

பெண் : பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும்
பூமியப் பாத்து நடக்கவும் வேணும்
மற்றவர் பார்த்து மதிப்பும் தர வேணும்

ஆண் : ஹேய் பொட்டும் பூவும் தெனம்
சூடிக் கொண்டா கண்ணுக்கழகாகும்
மஞ்சப் பூசி நீராடும் பெண்ணே
வீட்டின் விளக்காகும்….ஹேய் ஏஹ்…

பெண் : …………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here