Singers : S. P. Balasubrahmanyam and Vani jairam

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Ponnaa poranthava engo orunaal
Poga porava machaanae machaanae oh machaanae
Ponnaa poranthava engo orunaal
Poga porava machaanae machaanae oh machaanae

Male : Engae ennadi
Female : Aah….
Male : Adiyae chittu
Female : Aah….
Male : Engae ennadi adiyae chittu
Enakkum unakkum vachchaanae vachchaanae
Engae ennadi adiyae chittu
Enakkum unakkum vachchaanae vachchaanae vachchaanae

Male : ………………
Female : …………….

Female : Aiyo paavam aththai pillai
Aasai valaiyil vizhunthaachchu
Male : Adhilae vizhunthaa vali yaedhumma
Adi illaamal ezhunthaachchu

Female : Aiyo paavam aththai pillai
Aasai valaiyil vizhunthaachchu
Male : Adhilae vizhunthaa vali yaedhumma
Adi illaamal ezhunthaachchu

Female : Aasi paarththaa theeraathu
Male : Appadi sonna pothaathu
Female : Aasi paarththaa theeraathu
Male : Appadi sonna pothaathu

Female : Aasaiyai paaru athukkullae yaetho
Kanakaiyum pottaachchu machchaanae og machchaanae

Male : Engae ennadi adiyae chittu
Enakkum unakkum vachchaanae vachchaanae oh machchaanae

Male : Kannula pudichchu nenjilae pottu
Kappunnu adichche sarithaanaa
Female : Ponnuga ninaichchaa singaththai kooda
Podavaiyai pottu pudikkaatho

Male : Kannula pudichchu nenjilae pottu
Kappunnu adichche sarithaanaa
Female : Ponnuga ninaichchaa singaththai kooda
Podavaiyai pottu pudikkaatho

Male : Thaalaiyai pottuttu paarththukiraen
Female : Sarithaan naanum saernthukkiraen
Male : Thaalaiyai pottuttu paarththukiraen
Female : Sarithaan naanum saernthukkiraen

Male : Mookku kayirai poda pogum
Aambillai naanthaaae naanthaanae

Female : Ponnaa poranthava engo orunaal
Poga porava machaanae machaanae oh machaanae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : பொண்ணாப் பொறந்தவ எங்கோ ஒருநாள்
போகப் போறவ மச்சானே மச்சானே ஓ மச்சானே
பொண்ணாப் பொறந்தவ எங்கோ ஒருநாள்
போகப் போறவ மச்சானே மச்சானே ஓ மச்சானே

ஆண் : எங்கே என்னடி
பெண் : ஆஹ்…..
ஆண் : அடியே சிட்டு
பெண் : ஆஹ்…..
ஆண் : எங்கே என்னடி அடியே சிட்டு
எனக்கும் உனக்கும் வச்சானே வச்சானே
எங்கே என்னடி அடியே சிட்டு
எனக்கும் உனக்கும் வச்சானே வச்சானே வச்சானே

ஆண் : …………………….
பெண் : …………………………

பெண் : ஐயோ பாவம் அத்தைப் பிள்ளை
ஆசை வலையில் விழுந்தாச்சு
ஆண் : அதிலே விழுந்தா வலி ஏதும்மா
அடி இல்லாமல் எழுந்தாச்சு

பெண் : ஐயோ பாவம் அத்தைப் பிள்ளை
ஆசை வலையில் விழுந்தாச்சு
ஆண் : அதிலே விழுந்தா வலி ஏதும்மா
அடி இல்லாமல் எழுந்தாச்சு

பெண் : ஆசை பார்த்தாத் தீராது
ஆண் : அப்படிச் சொன்னா போதாது
பெண் : ஆசை பார்த்தாத் தீராது
ஆண் : அப்படிச் சொன்னா போதாது

பெண் : ஆசையைப் பாரு அதுக்குள்ளே ஏதோ
கணக்கையும் போட்டாச்சு மச்சானே ஓ மச்சானே

ஆண் : எங்கே என்னடி அடியே சிட்டு
எனக்கும் உனக்கும் வச்சானே வச்சானே ஆ வச்சானே

ஆண் : கண்ணுல புடிச்சு நெஞ்சிலே போட்டு
கப்புன்னு அடிச்சே சரிதானா
பெண் : பொண்ணுக நினைச்சா சிங்கத்தைக் கூட
பொடவையைப் போட்டுப் புடிக்காதோ

ஆண் : கண்ணுல புடிச்சு நெஞ்சிலே போட்டு
கப்புன்னு அடிச்சே சரிதானா
பெண் : பொண்ணுக நினைச்சா சிங்கத்தைக் கூட
பொடவையைப் போட்டுப் புடிக்காதோ

ஆண் : தாலியைப் போட்டுட்டுப் பார்த்துக்கிறேன்
பெண் : சரிதான் நானும் சேர்ந்துக்கிறேன்
ஆண் : தாலியைப் போட்டுட்டுப் பார்த்துக்கிறேன்
பெண் : சரிதான் நானும் சேர்ந்துக்கிறேன்

ஆண் : மூக்குக் கயிறைப் போடப் போகும்
ஆம்பிள்ளை நான் தானே நான் தானே

பெண் : பொண்ணாப் பொறந்தவ எங்கோ ஒருநாள்
போகப் போறவ மச்சானே மச்சானே ஓ மச்சானே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here