Singer : Malaysia Vasudevan

Music by : Deva

Male : Ponna thodaathae
Thottaa vidaathea
Male : Yaei
Male : Ponna thodaathae
Thottaa vidaathae

Male : Haei ponna thodaathae
Thottaa vidaathae
Kettu pogum aamabalaiyae
Katha konjam neettu
Idhu pattinaththaar paadiyathil
Vittu pona paattu
Dhinam pattu pattu thelinja
Engappan sonna routtu

Male : Ponna thodaathae
Thottaa vidaathea
Haei ponna thodaathae
Thottaa vidaathae…..

Male : {Aambalainga manasu pombalainga inaththa
Alatchiyamaaththaan nenaikuthu
Kadhalikka oruththi kattikida oruththi
Kathaithaan rompa nadakkuthu} (2)

Male : Idhu india muzhuvathum irukkuthu
Pala yaemaththu kalaiya valakkuthu
Namma thaaikulanga thathalichchu thavikkuthu
Pala tharkolainga idhanaal nadakkuthu

Male : Ingu innumoru bharathi porakkanum
Avan paattoda thuppaakki edukkanum
Yae pappalikkaa nikka vachchu paavingala sudanum

Male : Ponna thodaathae
Thottaa vidaathea
Haei ponna thodaathae
Thottaa vidaathae…..ae….hae…

Male : {Aadhisivan oadambula paadhiyidam pudichcha
Parvathiyum oru pombala
Needhiyatra ara theeyilittu erichcha
Kannagiyum oru pombala} (2)

Female : Namma peththava valaththava pombala
Avala kuththam sonnaa vambula
Unna thiruththikka thiruththikka anboda
Illa theruvukku varanum vamboda

Male : Unna nambi vantha
Pombalaiya kaakkanum
Illa kambi vachcha jannala pakkanum
Ada thappu senjaa neyaathaan
Thaalikatti vaazhnum

Male : Ponna thodaathae
Thottaa vidaathea
Haei ponna thodaathae
Thottaa vidaathae…..

Male : Kettu pogum aamabalaiyae
Katha konjam neettu
Idhu pattinaththaar paadiyathil
Vittu pona paattu
Dhinam pattu pattu thelinja
Engappan sonna routtu

Male : Ponna thodaathae
Thottaa vidaathea
Haei ponna thodaathae
Thottaa vidaathae…..

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : பொண்ண தொடாதே
தொட்டா விடாதே
ஆண் : ஏய்…..
ஆண் : பொண்ண தொடாதே
தொட்டா விடாதே

ஆண் : ஹேய் பொண்ண தொடாதே
தொட்டா விடாதே
கெட்டு போகும் ஆம்பளையே
காத கொஞ்சம் நீட்டு
இது பட்டினத்தார் பாடியதில்
விட்டுப்போன பாட்டு
தெனம் பட்டு பட்டு தெளிஞ்ச
எங்கப்பன் சொன்ன ரூட்டு

ஆண் : பொண்ண தொடாதே
தொட்டா விடாதே
ஹேய் பொண்ண தொடாதே
தொட்டா விடாதே……

ஆண் : {ஆம்பளைங்க மனசு பொம்பளைங்க இனத்த
அலட்சியமாத்தான் நெனைக்குது
காதலிக்க ஒருத்தி கட்டிக்கிட ஒருத்தி
கதைதான் ரொம்ப ரொம்ப நடக்குது} ( 2 )

ஆண் : இது இந்தியா முழுவதும் இருக்குது
பல ஏமாத்து கலைய வளக்குது
நம்ம தாய்க்குலங்க தத்தளிச்சு தவிக்குது
பல தற்கொலைங்க இதனால் நடக்குது

ஆண் : இங்கு இன்னுமொரு பாரதி பொறக்கணும்
அவன் பாட்டோட துப்பாக்கி எடுக்கணும்
யே பப்ளிக்கா நிக்க வச்சு பாவிங்கள சுடணும்

ஆண் : பொண்ண தொடாதே
தொட்டா விடாதே
ஹேய் பொண்ண தொடாதே
தொட்டா விடாதே……ஏ…..ஹே…..

ஆண் : {ஆதிசிவன் ஒடம்புல பாதியிடம் புடிச்ச
பார்வதியும் ஒரு பொம்பள
நீதியற்ற அரச தீயிலிட்டு எரிச்ச
கண்ணகியும் ஒரு பொம்பள} ( 2 )

பெண் : நம்ம பெத்தவ வளத்தவ பொம்பள
அவள குத்தம் சொன்னா வம்புல
உன்ன திருத்திக்க திருத்திக்க அன்போட
இல்ல தெருவுக்கு வரணும் வம்போட

ஆண் : உன்ன நம்பி வந்த
பொம்பளைய காக்கணும்
இல்ல கம்பி வச்ச ஜன்னல பாக்கணும்
அட தப்பு செஞ்சா நீயேதான்
தாலிக்கட்டி வாழணும்

ஆண் : பொண்ண தொடாதே
தொட்டா விடாதே
ஹேய் பொண்ண தொடாதே
தொட்டா விடாதே……

ஆண் : கெட்டு போகும் ஆம்பளையே
காத கொஞ்சம் நீட்டு
இது பட்டினத்தார் பாடியதில்
விட்டுப்போன பாட்டு
தெனம் பட்டு பட்டு தெளிஞ்ச
எங்கப்பன் சொன்ன ரூட்டு

ஆண் : பொண்ண தொடாதே
தொட்டா விடாதே
ஹேய் பொண்ண தொடாதே
தொட்டா விடாதே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here