Singers : S. Janaki and T. M. Soundararajan

Music by : R. Sudharsanam

Male : Pon naal idhu polae varumaa in melae

Female : Hmm mm mm mm mm

Male : Pon naal idhu polae varumaa in melae
Munnaal vandhadhu ethanaiyo nannaal

Female : Aa…aa….aa…aa….aa…

Male : Munnaal vandhadhu ethanaiyo nannaal
Nalla pon naal idhu polae varumaa in melae

Male : Malar vaazh thiruvil vadivam unadhallavaa

Female : Aa… aa… aa…
Aa… aa… aa… haa….aa…aa…

Male : Malar vaazh thiruvil vadivam unadhallavaa
Thamizh marai paesum nirai un nirai melum
Naan sollavaa

Female : Mmm…

Male : Pakkam mella vaa

Female : Aa… aa… aa… haa…aa…aa…aa..

Male : Kula maadhargal kondaadum
Kula maadhargal kondaadum guna maananiyae
Pon naal idhu polae varumaa in melae

Female : Aa… aa… aa… haa…aa…aa…aa..

Male : Maasaru ponnae…

Female : Mmm…

Male : Valamburi muthae…

Female : Chu chu chu

Male : Kaasaru viraiyae…

Female : Aa…

Male : Karumbae…

Female : Aa…

Male : Thaenae…

Female : Aa… aa… aa…

Male : Maasaru ponnae valamburi muthae
Kaasaru viraiyae Female : Mmm…
Male : Karumbae Female : Mmm… Male : Thaenae
Maasaru ponnae

Female : Aa… aa… aa… haa…aa…aa…aa..

Male : Malaiyidai piravaa maniyae enbom
Malaiyidai piravaa maniyae enbom
Alaiyidai piravaa amilthae enbom

Female : Aa…aa…aa…aaa…aa…

Male : Kula maadhargal kondaadum
Kula maadhargal kondaadum
Guna maananiyae
Nalla pon naal idhu polae varumaa in melae

Male : Hmm mmm mm mm mm
Female : Aa…aa….aa….aaa….aaa…aa…aa…aa…

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

ஆண் : பொன் நாள் இது போலே வருமா இனி மேலே

பெண் : ம்… ம்… ம்…

ஆண் : பொன் நாள் இது போலே வருமா இனி மேலே
முன்னால் வந்தது எத்தனையோ நன்நாள்

பெண் : ஆ… ஆ… ஆ…

ஆண் : முன்னால் வந்தது எத்தனையோ நன்நாள் அதிலே
நல்ல பொன் நாள் இது போலே வருமா இனி மேலே

ஆண் : மலர் வாழ்த் திருவில் வடிவம் உனதல்லவா

பெண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : மலர் வாழ்த் திருவில் வடிவம் உனதல்லவா
தமிழ் மறை பேசும் நிறை உன் நிறை மேலும்
நான் சொல்லவா

பெண் : ம்…

ஆண் : பக்கம் மெள்ள வா

பெண் : ஆ… ஆ… ஆ…

ஆண் : குல மாதர்கள் கொண்டாடும்
குல மாதர்கள் கொண்டாடும் குண மாமணியே
நல்ல பொன் நாள் இது போலே வருமா
இனி மேலே

பெண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : மாசறு பொன்னே…

பெண் : ம்…

ஆண் : வலம்புரி முத்தே…

பெண் : ச்சு ச்சு ச்சு

ஆண் : காசறு விரையே…

பெண் : ஆ…

ஆண் : கரும்பே…

பெண் : ஆ…

ஆண் : தேனே…

பெண் : ஆ… ஆ… ஆ…

ஆண் : மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே பெண் : ம்…
ஆண் : கரும்பே பெண் : ம்… ஆண் : தேனே
மாசறு பொன்னே

பெண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : மலையிடைப் பிறவா மணியே என்போம்
மலையிடைப் பிறவா மணியே என்போம்
அலையிடைப் பிறவா அமிழ்தே என்போம்

பெண் : ஆ… ஆ… ஆ…

ஆண் : குல மாதர்கள் கொண்டாடும்
குல மாதர்கள் கொண்டாடும் குண மாமணியே
நல்ல பொன் நாள் இது போலே வருமா இனி மேலே

ஆண் : ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்…
பெண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here