Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : M. S. Vishwanathan
Female : Ponnana manam engu pogindrathu
Sollungal megangalae
Male : Hae hae hae hmm mmm
Female : Ponnana manam engu pogindrathu
Sollungal megangalae
Ennaasai kannan naal paarthu vanthaan
Ennaasai kannan naal paarthu vanthaan
Ingae vaa thendralae
Ingae vaa thendralae
Female : Ponnana manam engu pogindrathu
Sollungal megangalae
Male : Thaali katti vaeliyittu
Thangathukku naan koduthen
Bantham adhu sontham
Thaali katti vaeliyittu
Thangathukku naan koduthen
Bantham adhu sontham
Female : Sontham endru vantha pinnae
Sorgam ondru ketkiradhu nenjam
Adhu manjam
Female : Ponnana manam engu pogindrathu
Sollungal megangalae
Male : Hae hae ae…aahaa…aa…aa…
Female : Ahaa haa ahaa haa aahaa haa …..aa..
Male : Engo oru naadham
Adhil yedho oru raagam
Enakkullae ketkindradhu
Female : Adhu aasaigal thaalaamal
Naan paadum geetham
En ullam solgindrathu
Male : Andru kobam kondu sivantha kannam
Naanam kondu sivanthadhenna maanae
Sugam thaanae
Female : Indru vendum endru enni vitten
Vetkam kondu maariyadhu penmai
Adhu unmai
Female : Ponnana manam engu pogindrathu
Sollungal megangalae
Female : Idhazhin niram semmai
Kannin niram venmai
Idam konjam maarattumae
Male : Adhu thaen alli thanthaalum
Naan unna maatteno
Idhazh konjam serattumae
Female : Ambuliyil kattil ittu
Sembavala methai ittu
Naadu vilaiyaadu
Male : Kambanukku thoodhu solli
Kaviyangal paada veithen indru
Manam unduu
Male : Ponnana manam engu pogindrathu
Sollungal megangalae
Female : Ennaasai kannan naal paarthu vanthaan
Ingae vaa thendralae
Ingae vaa thendralae
Both : Ahaa haa aa aa
Ahaa aaa aa aa
Hmm hmm hmm mmmm
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
ஆண் : ஹே ஹே ஹே ஹ்ம்ம் ம்ம்
பெண் : பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான்
என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே
இங்கே வா தென்றலே
பெண் : பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
ஆண் : தாலிக்கட்டி வேலியிட்டு
தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம் அது சொந்தம்
தாலிக்கட்டி வேலியிட்டு
தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம் அது சொந்தம்
பெண் : சொந்தம் என்று வந்த பின்னே
சொர்க்கம் ஒன்று கேட்கிறது
நெஞ்சம் அது மஞ்சம்
பெண் : பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
ஆண் : ஹே ஹே ஏ…..ஆஹா….ஆ….ஆ….
பெண் : அஹா ஹா அஹா ஹா ஆஹா ஹா…..ஆ….
ஆண் : எங்கோ ஒரு நாதம்
அதில் ஏதோ ஒரு ராகம்
எனக்குள்ளே கேட்கின்றது
பெண் : அது ஆசைகள் தாளாமல்
நான் பாடும் கீதம்
என் உள்ளம் சொல்கின்றது
ஆண் : அன்று கோபம் கொண்டு சிவந்த கன்னம்
நாணம் கொண்டு சிவந்ததென்ன
மானே சுகம்தானே
பெண் : இன்று வேண்டும் என்று எண்ணிவிட்டேன்
வெட்கம் கொண்டு மாறியது பெண்மை
அது உண்மை
பெண் : பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
பெண் : இதழின் நிறம் செம்மை
இரு கண்ணின் நிறம் வெண்மை
இடம் கொஞ்சம் மாறட்டுமே
ஆண் : அது தேனள்ளித் தந்தாலும்
நான் உண்ண மாட்டேனோ
இதழ் கொஞ்சம் சேரட்டுமே
பெண் : அம்புலியில் கட்டிலிட்டு
செம்பவள மெத்தையிட்டு
ஆடு……விளையாடு
ஆண் : கம்பனுக்கு தூது சொல்லிக்
காவியங்கள் பாட வைப்பேன் இன்று
மனம் உண்டு ……
ஆண் : பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
பெண் : என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே
இங்கே வா தென்றலே
இருவர் : ஆஹா ஹா ஆ ஆ
ஆஹா ஹா ஆ ஆ
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்