Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : B. K. Jawahar

Lyrics by : Aalangudi Somu

Female : Ponnaana neram punithangal serum
Innaalil koodum idhayangal vaazhga
Endrendrum vaazhga

Male : Ponnaana neram punithangal serum
Innaalil koodum idhayangal vaazhga
Endrendrum vaazhga

Female : Nee paartha paarvai neengaatha bothai
Ninaiththaalae nenjam inikkindra geedham
Nee paartha paarvai neengaatha bothai
Ninaiththaalae nenjam inikkindra geedham

Male : Kodi mullai unthan thalir maeni
Enthan masi meedhu saainthaal sugam kodi thondrum
Kodi mullai unthan thalir maeni
Enthan masi meedhu saainthaal sugam kodi thondrum

Female : Ponnaana neram punithangal serum
Innaalil koodum idhayangal vaazhga
Endrendrum vaazhga

Male : Aanantha raagam naam paadumpothu
Yaenintha naanam idhilenna laabam
Aanantha raagam naam paadumpothu
Yaenintha naanam idhilenna laabam

Female : Alangaara dheepam asainthaadum kolam
Anaikkindra pothu perinbamaagum
Alangaara dheepam asainthaadum kolam
Anaikkindra pothu perinbamaagum

Male : Ponnaana neram punithangal serum
Innaalil koodum idhayangal vaazhga
Endrendrum vaazhga

Female : Ponnaana neram punithangal serum
Innaalil koodum idhayangal vaazhga
Endrendrum vaazhga

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : பி. கே. ஜவ்வஹர்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : பொன்னான நேரம் புனிதங்கள் சேரும்
இந்நாளில் கூடும் இதயங்கள் வாழ்க
என்றென்றும் வாழ்க

ஆண் : பொன்னான நேரம் புனிதங்கள் சேரும்…
இந்நாளில் கூடும் இதயங்கள் வாழ்க
என்றென்றும் வாழ்க

பெண் : நீ பார்த்த பார்வை நீங்காத போதை
நினைத்தாலே நெஞ்சம் இனிக்கின்ற கீதம்
நீ பார்த்த பார்வை நீங்காத போதை
நினைத்தாலே நெஞ்சம் இனிக்கின்ற கீதம்

ஆண் : கொடி முல்லை உந்தன் தளிர்மேனி
எந்தன் மடி மீது சாய்ந்தால் சுகம் கோடி தோன்றும்
கொடி முல்லை உந்தன் தளிர்மேனி
எந்தன் மடி மீது சாய்ந்தால் சுகம் கோடி தோன்றும்

பெண் : பொன்னான நேரம் புனிதங்கள் சேரும்
இந்நாளில் கூடும் இதயங்கள் வாழ்க
என்றென்றும் வாழ்க

ஆண் : ஆனந்த ராகம் நாம் பாடும்போது
ஏனிந்த நாணம் இதிலென்ன லாபம்
ஆனந்த ராகம் நாம் பாடும்போது
ஏனிந்த நாணம் இதிலென்ன லாபம்

பெண் : அலங்கார தீபம் அசைந்தாடும் கோலம்
அணைக்கின்ற போது பேரின்பமாகும்
அலங்கார தீபம் அசைந்தாடும் கோலம்
அணைக்கின்ற போது பேரின்பமாகும்

ஆண் : பொன்னான நேரம் புனிதங்கள் சேரும்…
இந்நாளில் கூடும் இதயங்கள் வாழ்க
என்றென்றும் வாழ்க

பெண் : பொன்னான நேரம் புனிதங்கள் சேரும்
இந்நாளில் கூடும் இதயங்கள் வாழ்க
என்றென்றும் வாழ்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here