Singer : Yasin Nazir

Music by : S. N. Arunagiri

Male : Ponnanganni kaatula
Ponnu chonna kaadhala
Ponnanganni kaatula
Ponnu chonna kaadhala

Male : Thonguran naanum thoda
Oru thookanaangkuruvi kooda
Thonguran naanum thoda
Oru thookanaangkuruvi kooda

Male : Ponnanganni kaatula
Ponnu chonna kaadhala
Ponnanganni kaatula
Andha ponnu chonna kaadhala

Male : Naama thaarumaaru thayiru soru
Kaadhal oru super staru
Eppo varum eppadi varum theriyaadhu
Namma oththa naadi olli katta
Satham poda thennam matta
Sollura sollu sukku melagu
Aana ava thaan enakku azhagu

Male : Ponnanganni kaatula
Ponnu sonna kaadhala
Ponnanganni kaatula
Ponnu sonna kaadhala

Male : Thonguran naanum thoda
Oru thookanaangkuruvi kooda
Thonguran naanum thoda
Oru thookanaangkuruvi kooda

Male : Ponnanganni kaatula
Ponnu sonna kaadhala
Ponnanganni kaatula
Andha ponnu sonna kaadhala

பாடகர் : யாசின் நிசார்

இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி

ஆண் : பொன்னாங்கன்னி காட்டுல
பொண்ணு சொன்னா காதல
பொன்னாங்கன்னி காட்டுல
பொண்ணு சொன்னா காதல

ஆண் : தொங்குறேன் நானும் தோடா
ஒரு தூக்கணாங்குருவி கூடா
தொங்குறேன் நானும் தோடா
ஒரு தூக்கணாங்குருவி கூடா

ஆண் : பொன்னாங்கன்னி காட்டுல
பொண்ணு சொன்னா காதல
பொன்னாங்கன்னி காட்டுல
அந்த பொண்ணு சொன்னா காதல

ஆண் : நாம தாறுமாறு தயிரு சோறு
காதல் ஒரு சூப்பர் ஸ்டாரு
எப்ப வரும் எப்படி வரும் தெரியாது
நம்ம ஒத்த நாடி ஒல்லி கட்ட
சத்தம் போட தென்ன மட்ட
சொல்லுற சொல்லு சுக்கு மிளகு
ஆனா அவதான் எனக்கு அழகு

ஆண் : பொன்னாங்கன்னி காட்டுல
பொண்ணு சொன்னா காதல
பொன்னாங்கன்னி காட்டுல
பொண்ணு சொன்னா காதல

ஆண் : தொங்குறேன் நானும் தோடா
ஒரு தூக்கணாங்குருவி கூடா
தொங்குறேன் நானும் தோடா
ஒரு தூக்கணாங்குருவி கூடா

ஆண் : பொன்னாங்கன்னி காட்டுல
பொண்ணு சொன்னா காதல
பொன்னாங்கன்னி காட்டுல
பொண்ணு சொன்னா காதல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here