Singers : Malasiya Vasudevan and K. S. Chithra

Music by : M. S. Vishwanathan

Chorus : …………………………..

Male : Ponna pol manasirukku vayasirukku
Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku
Oo oo oo inimae thaan poojai irukku

Male : Ponna pol manasirukku vayasirukku
Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku
Oo oo oo inimae thaan poojai irukku

Male : Athamaga neeyum illa
Machaan mora naanum illa
Sondham vandhu sernthiruchu
Female : Hoo ooo
Male : Athamaga neeyum illa
Machaan mora naanum illa
Sondham vandhu sernthiruchu

Female : Hoo ponna pol manasirukku vayasirukku
Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku
Oo oo oo inimae thaan poojai irukku

Chorus : ………………………….

Male : Manjal thaan poosi poosi
Mandhirama pesi pesi
Mayanga vachaa enna kannalae
Female : Vetkathula nikka vecha
Vaarthaigala sikka vecha
Thookamaedhum illa unnala

Male : Idhu thaena paala
Thegattavilla eppodhum
Female : Idhu raava pagalaa
Nerukkamellam muppogam

Chorus : Kaadhal mandhiram kaattril olikkudhu
Kaiyum kaiyum onnachu
Kaadhal sangamum kuda irukkudhu
Kaala neram paarthachu

Male : Ponna pol manasirukku vayasirukku
Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku
Oo oo oo inimae thaan poojai irukku

Chorus : ……………………….

Female : Konjum kili patta pola
Koda mazha kaatha pola
Kuliril ninnen dhenam unnalae

Male : Chinna idai thulla thulla
Ennai adhu killa killa
Sikki thavichen kanni ponnaalae

Female : Vizhi oram eeram
Vizhunthathaiyaa muthaaram
Male : Un baaram theerum
Adhukku thaanae achaaram
Yelolangadi yetham iraikkudhu
Poovum poovum kaathaada
Chorus : Yelapoonguzhal mogam sindhudhu
Engum ullam koothaada

Female : Ponna pol manasirukku vayasirukku
Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku
Oo oo oo inimae thaan poojai irukku

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

குழு : ……………………..

ஆண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு
புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு
ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு

ஆண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு
புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு
ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு

ஆண் : அத்தமக நீயுமில்ல மச்சான் மொற நானுமில்ல
சொந்தம் வந்து சேர்ந்திருச்சு..

பெண் : ஓஒ…

ஆண் : அத்தமக நீயுமில்ல மச்சான் மொற நானுமில்ல
சொந்தம் வந்து சேர்ந்திருச்சு..ஓஓ…

பெண் : ஹோ பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு
புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு
ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு

குழு : ……………………..

ஆண் : மஞ்சளத்தான் பூசிப் பூசி
மந்திரமா பேசி பேசி
மயங்க வச்சா என்ன கண்ணாலே
பெண் : வெக்கத்துல நிக்க வச்சே
வார்த்தகள சிக்க வச்சே
தூக்கமேதும் இல்ல உன்னால

ஆண் : இது தேனா பாலா
தெகட்டவில்ல எப்போதும்
பெண் : இது ராவா பகலா
நெருக்கமெல்லாம் முப்போகம்

குழு : காதல் மந்திரம் காற்றில் ஒலிக்குது
கையும் கையும் ஒண்ணாச்சு
காதல் சங்கமம் கூட இருக்குது
காலம் நேரம் பாத்தாச்சு

ஆண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு
புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு
ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு

குழு : ……………………..

பெண் : கொஞ்சும் கிளி பாட்டப் போல
கோட மழக் காத்தப் போல
குளிரில் நின்னேன் தெனம் உன்னாலே
ஆண் : சின்ன இடை துள்ள துள்ள
என்னை அது கிள்ள கிள்ள
சிக்கி தவிச்சேன் கன்னிப் பொண்ணாலே

பெண் : விழியோரம் ஈரம் விழுந்ததய்யா முத்தாரம்
ஆண் : உன் பாரம் தீரும் அதுக்குத்தானே அச்சாரம்
ஏலோலங்கடி ஏத்தம் இறைக்குது பூவும் பூவும் காத்தாட
குழு : ஏலப்பூங்குழல் மோகம் சிந்துது ஏங்கும் உள்ளம் கூத்தாட

பெண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு
புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு
ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here