Ponne Vachaan Song Lyrics is a track from Kathalithal Pothuma – Tamil Movie 1967, Starring Jai Sankar, R. S. Manohar, Thengai Srinivasan, V. S. Raghavan, Vanishree, Nirmala and Rukmani. This song was sung by Seerkazhi Govindarajan and L. R. Eswari, music composed by S. Vedhachalam and lyrics work penned by Kannadasan.

Singers : Seerkazhi Govindarajan and L. R. Eswari

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Male : Ponne vechaan poovae vechaan
Onnu veikka maranthuttaan vekka millae
Ponne vechaan poovae vechaan
Onnu veikka maranthuttaan vekka millae

Female : Unnae vechaan rendu kanne vechaan
Onnu veikka maranthuttaan aasaiyillae
Unnae vechaan rendu kanne vechaan
Onnu veikka maranthuttaan aasaiyillae

Female : Kannai vittu kannai pottu
Ponnai katti ilukanum
Karpoorathilae neruppu pola
Kappu kappunnu pudikanum
Karpoorathilae neruppu pola
Kappu kappunnu pudikanum

Female : Vandhu vandhu pesuranae
Ennaiyaa nee ambalae
Vandhu vandhu pesuranae
Ennaiyaa nee ambalae
Vanji pennai konja sonnaal
Vaanathaiye paarkkure
Vanji pennai konja sonnaal
Vaanathaiye paarkkura

Male : Otti pora mottorukku
Ennaiyindri oodumaa
Ongi ongi thallinaalum
Maedu pallam yeruma
Ongi ongi thallinaalum
Maedu pallam yeruma

Male : Yetti yetti pesiriyae
Ennadi nee pombalae
Yetti yetti pesiriyae
Ennadi nee pombalae
L board kaadhalan naan
Ennai yendi nambura
L board kaadhalan naan
Ennai yendi nambura

Female : Unnae vechaan rendu kanne vechaan
Onnu veikka maranthuttaan aasaiyillae
Unnae vechaan rendu kanne vechaan
Onnu veikka maranthuttaan aasaiyillae

Female : Kaathadicha sakkarangal
Carr ah kooda thaangudhu
Carru mela yeri pora
Aalu ellaam thaangudhu
Carru mela yeri pora
Aalu ellaam thaangudhu

Female : Vatta sattamaayirukkae
Ennai thanga mudiaylae
Vatta sattamaayirukkae
Ennai thanga mudiaylae
Vasal varai thedi vandhum
Veedhiyilae thurathure
Vasal varai thedi vandhum
Veedhiyilae thurathure

Male : Ooril ulla perukkellaam
Otta kathu kodukkiren
Oruthar kooda ennai thedi
Indha ottam odala
Oruthar kooda ennai thedi
Indha ottam odala

Male : Carai otta sonnadhukku
Kaadhal thaana sambalam
Carai otta sonnadhukku
Kaadhal thaana sambalam
Aalai vidu kaadhal thaane
Aana perkkum sammadham
Aalai vidu kaadhal thaane
Aana perkkum sammadham

Male : Jillujilluthaan jillu kuruvi
Singaaram thaan pannucham
Female : Kalakalakkira kaattukullae
Kalyanam thaan pannuchaam

Male : Jillujilluthaan jillu kuruvi
Singaaram thaan pannucham
Female : Haan kalakalakkira kaattukullae
Kalyanam thaan pannuchaam

Both : Onnu pakkam onnachudhaam
Onnukullae kannachudhaam
Onnu pakkam onnachudhaam
Onnukullae kannachudhaam
Onnu pakkam onnachudhaam
Onnukullae kannachudhaam
Onnu pakkam onnachudhaam
Onnukullae kannachudhaam

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பொண்ணே வச்சான் பூவே வச்சான்
ஒண்ணு வைக்க மறந்துட்டான் வெக்கமில்லே
பொண்ணே வச்சான் பூவே வச்சான்
ஒண்ணு வைக்க மறந்துட்டான் வெக்கமில்லே

பெண் : உன்னே வச்சான் ரெண்டு கண்ணே வச்சான்
ஒண்ணு வைக்க மறந்துட்டான் ஆசையில்லே
உன்னே வச்சான் ரெண்டு கண்ணே வச்சான்
ஒண்ணு வைக்க மறந்துட்டான் ஆசையில்லே

பெண் : கண்ணை விட்டு கண்ணைப் போட்டு
பொண்ணைக் கட்டி இழுக்கணும்
கற்பூரத்திலே நெருப்பு போல
கப்பு கப்புண்ணு புடிக்கணும்
கற்பூரத்திலே நெருப்பு போல
கப்பு கப்புண்ணு புடிக்கணும்

பெண் : வந்து வந்து பேசறேனே
என்னய்யா நீ ஆம்பளே
வந்து வந்து பேசறேனே
என்னய்யா நீ ஆம்பளே
வஞ்சிப் பெண்ணை கொஞ்ச சொன்னால்
வானத்தையே பார்க்கிறே
வஞ்சிப் பெண்ணை கொஞ்ச சொன்னால்
வானத்தையே பார்க்கிறே

ஆண் : ஓட்டிப் போற மோட்டாருக்கு
எண்ணையின்றி ஓடுமா
ஓங்கி ஓங்கித் தள்ளினாலும்
மேடு பள்ளம் ஏறுமா
ஓங்கி ஓங்கித் தள்ளினாலும்
மேடு பள்ளம் ஏறுமா

ஆண் : எட்டி எட்டி பேசறியே
என்னடி நீ பொம்பளே
எட்டி எட்டி பேசறியே
என்னடி நீ பொம்பளே
எல்போர்டு காதலன் நான்
என்னை ஏண்டி நம்பறே
எல்போர்டு காதலன் நான்
என்னை ஏண்டி நம்பறே

பெண் : உன்னே வச்சான் ரெண்டு கண்ணே வச்சான்
ஒண்ணு வைக்க மறந்துட்டான் ஆசையில்லே
உன்னே வச்சான் ரெண்டு கண்ணே வச்சான்
ஒண்ணு வைக்க மறந்துட்டான் ஆசையில்லே

பெண் : காத்தடிச்ச சக்கரங்கள்
காரைக் கூட தாங்குது
காரு மேல ஏறி போற
ஆள் எல்லாம் தாங்குது
காரு மேல ஏறி போற
ஆள் எல்லாம் தாங்குது

பெண் : வாட்ட சாட்டமாயிருக்கே
என்னைப் பார்க்க முடியலே
வாட்ட சாட்டமாயிருக்கே
என்னைப் பார்க்க முடியலே
வாசல் வரை தேடி வந்தும் வீதியிலே துரத்தரே
என்னைப் பார்க்க முடியலே
வாசல் வரை தேடி வந்தும் வீதியிலே துரத்தரே
என்னைப் பார்க்க முடியலே

ஆண் : ஊரில் உள்ள பேருக்கெல்லாம்
ஓட்டக் கத்துக் கொடுக்கிறேன்
ஒருத்தர் கூட என்னைத் தேடி
இந்த ஓட்டம் ஓடல
ஒருத்தர் கூட என்னைத் தேடி
இந்த ஓட்டம் ஓடல

ஆண் : காரை ஓட்டச் சொன்னதுக்கு
காதல்தானா சம்பளம்
காரை ஓட்டச் சொன்னதுக்கு
காதல்தானா சம்பளம்
ஆளை விடு காதல்தானே
ஆன பேர்க்கும் சம்மதம்
ஆளை விடு காதல்தானே
ஆன பேர்க்கும் சம்மதம்

ஆண் : ஜிலுஜிலுத்தான் ஜிலு குருவி
சிங்காரம் பண்ணுச்சாம்
பெண் : கலகலக்கிற காட்டுக்குள்ளே
கல்யாணம்தான் பண்ணுச்சாம்

ஆண் : ஜிலுஜிலுத்தான் ஜிலு குருவி
சிங்காரம் பண்ணுச்சாம்
பெண் : ஹான் கலகலக்கிற காட்டுக்குள்ளே
கல்யாணம்தான் பண்ணுச்சாம்

இருவர் : {ஒண்ணு பக்கம் ஒண்ணாச்சதாம்
ஒண்ணுக்குள்ளே கண்ணாச்சுதாம் ..} (4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here