Singers : Malaysia Vasudevan and Chorus

Music by : Manoj – Gyan

Lyrics by : Aabavanan

Male : Aah….aa….aa…aa…

Chorus : Ponnel yaeri karaiyoram
Pozhuthu saayuthu nadhiyoram
Angae adikkanum thoottranum
Payanam vegu dhooram….

Chorus : Ponnel yaeri karaiyoram
Pozhuthu saayuthu nadhiyoram
Angae adikkanum thoottranum
Payanam vegu dhooram….

Male : Nettri vervaiyae nellaachchu
Nellae namakku seeraachchu
Ninaichchathu polae velainjaachchu
Nelamae namakku thaayachchu
Aahaahahhhahaa lalaalaalaa

Chorus : …………….

Male : Margazhi maasam poyaachchu
Mangala naanum pottaachchu
Parisham pottathu pazhasaachchu
Panthamaagiyae pudhusaachchu

Chorus : Naanuthu naanuthu sengathir naanuthu
Naalaiya thedhiyil naayagi aaguthu
Male : Kodimalar pooththathu kaalaiyilae
Konjuthu kuzhaiyuthu maalaiyilae
Aahahahhahaa….lalaalaallaa

Chorus : …………….

Male : Saainthaadammaa saainthaadu
Saayakkiliyae saainthaadu
Cholai pookkal sarinthaada
Chella kiliyae sathiraadu

Chorus : Aaduthu aaduthu ponmayil aaduthu
Paaduthu paaduthu poonguyil paaduthu
Male : Manjal veyyil maalaiyilae
Kolampoduthu cholaiyilae
Aahaahahhahaa….lalaalaallaa…

Chorus : Ponnel yaeri karaiyoram
Pozhuthu saayuthu nadhiyoram
Angae adikkanum thoottranum
Payanam vegu dhooram….

Male : Nettri vervaiyae nellaachchu
Nellae namakku seeraachchu
Ninaichchathu polae velainjaachchu
Nelamae namakku thaayachchu
Aahaahahhahaa….lalaalaallaa…

Chorus : ………………….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

பாடலாசிரியர் : ஆபாவாணன்

ஆண் : ஆஹ்….ஆ….ஆ….ஆ…..

குழு : பொன்னெல் ஏரி கரையோரம்
பொழுது சாயுது நதியோரம்
அங்கே அடிக்கணும் தூற்றணும்
பயணம் வெகு தூரம்……..

குழு : பொன்னெல் ஏரி கரையோரம்
பொழுது சாயுது நதியோரம்
அங்கே அடிக்கணும் தூற்றணும்
பயணம் வெகு தூரம்……..

ஆண் : நெற்றி வேர்வையே நெல்லாச்சு
நெல்லே நமக்கு சீராச்சு
நினைச்சது போலே வெளைஞ்சாச்சு
நெலமே நமக்கு தாயாச்சு
ஆஹஅஹஹ்ஹஹா..லலாலால்லா…

குழு : ……………………….

ஆண் : மார்கழி மாசம் போயாச்சு
மங்கல நாணும் போட்டாச்சு
பரிசம் போட்டது பழசாச்சு
பந்தமாகியே புதுசாச்சு

குழு : நாணுது நாணுது செங்கதிர் நாணுது
நாளைய தேதியில் நாயகி ஆகுது
ஆண் : கொடிமலர் பூத்தது காலையிலே
கொஞ்சுது குழையுது மாலையிலே
ஆஹஅஹஹ்ஹஹா..லலாலால்லா…

குழு : ……………………….

ஆண் : சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு
சேலை பூக்கள் சரிந்தாட
செல்ல கிளியே சதிராடு

குழு : ஆடுது ஆடுது பொன்மயில் ஆடுது
பாடுது பாடுது பூங்குயில் பாடுது
ஆண் : மஞ்சள் வெய்யில் மாலையிலே
கோலம் போடுது சேலையிலே
ஆஹஅஹஹ்ஹஹா..லலாலால்லா…

குழு : பொன்னெல் ஏரி கரையோரம்
பொழுது சாயுது நதியோரம்
அங்கே அடிக்கணும் தூற்றணும்
பயணம் வெகு தூரம்……..

ஆண் : நெற்றி வேர்வையே நெல்லாச்சு
நெல்லே நமக்கு சீராச்சு
நினைச்சது போலே வெளைஞ்சாச்சு
நெலமே நமக்கு தாயாச்சு
ஆஹஅஹஹ்ஹஹா..லலாலால்லா…

குழு : ……………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here