Singer : S. P. Balasubrahmanyam

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Ponni nadhi oraththilae yaelaelo
Ponnu onnu kaaththirukku yaelaelo
Ponni nadhi oraththilae yaelaelo
Ponnu onnu kaaththirukku yaelaelo
Pakththila avan irunthum paarkka kooda mudiyalayae
Vetkaththukku vetkkam illa yaelaelo

Male : Ponni nadhi oraththilae yaelaelo
Ponnu onnu kaaththirukku yaelaelo

Male : Naalaa pala pozhuthaa
Ava aalaanathum thaalaamala
Naalu viral elachchuvittaa yaelaelo
Paalaa idhu pazhamaa idai noolaa
Kannu velaannu
Paavipaya thudichchu ninnaan yaelaelo

Male : Ponni nadhi oraththilae yaelaelo
Ponnu onnu kaaththirukku yaelaelo

Male : Nenaikku konjam sirakkum
Adhu thudikkum vayasu
Anaikkum thalaiyanaiyai
Adhil irukkum manasu
Avalum ada avanum antha rendum sirusu
Sirusaa adhu irunthaalenna manaso perusu

Male : Vaayaal solli kelaathathu
Paayil palli kollaathathu
Vattamittu odumadaa yaelaelo
Thaayo illa neeyo solli kelaathathu
Aasai ennum thaththuvaththin velaiyadaa yaelaelo

Male : Ponni nadhi oraththilae yaelaelo
Ponnu onnu kaaththirukku yaelaelo

Male : Mananthaa unna manappaen
Ena thavikkum vizhigal
Arinjo thanna marantho
Adhai thadukkum vazhigal

Male : Irandum thani thaniyae
Dhinam padukkum kiligal
Irunthaalenna kannaa
Illa pesum mozhigal

Male : Mama konjalaamaa
Ada yaemmaa pakkam vaamaa ena
Naanaththaiyum vittu vittu yaelaelo
Raja adi rani enthan kooja malarmaeni ena
Nenjukulla konjuthadaa yaelaelo

Male : Ponni nadhi oraththilae yaelaelo
Ponnu onnu kaaththirukku yaelaelo

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒன்னு காத்திருக்கு ஏலேலோ
பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒன்னு காத்திருக்கு ஏலேலோ
பக்கத்தில அவன் இருந்தும் பார்க்க கூட முடியலயே
வெட்கத்துக்கு வெட்கம் இல்ல ஏலேலோ..

ஆண் : பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒன்னு காத்திருக்கு ஏலேலோ

ஆண் : நாளா பல பொழுதா
அவ ஆளானதும் தாளாமலே
நாலு விரல் எளச்சுவிட்டா ஏலேலோ
பாலா இது பழமா இடை நூலா
கண்ணு வேலான்னு
பாவிப்பய துடிச்சு நின்னான் ஏலேலோ…

ஆண் : பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒன்னு காத்திருக்கு ஏலேலோ

ஆண் : நெனைக்கும் கொஞ்சம் சிரிக்கும்
அது துடிக்கும் வயசு
அணைக்கும் தலையணையை
அதில் இருக்கும் மனசு
அவளும் அட அவனும் அந்த ரெண்டும் சிறுசு
சிறுசா அது இருந்தாலென்ன மனசோ பெருசு

ஆண் : வாயால் சொல்லி கேளாதது
பாயில் பள்ளி கொள்ளாதது
வட்டமிட்டு ஓடுமடா ஏலேலோ
தாயோ இல்ல நீயோ சொல்லி கேளாதது
ஆசை என்னும் தத்துவத்தின் வேலையடா ஏலேலோ

ஆண் : பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒன்னு காத்திருக்கு ஏலேலோ

ஆண் : மணந்தா உன்ன மணப்பேன்
என தவிக்கும் விழிகள்
அறிஞ்சோ தன்ன மறந்தோ
அதை தடுக்கும் வழிகள்

ஆண் : இரண்டும் தனி தனியே
தினம் படுக்கும் கிளிகள்
இருந்தாலென்ன கண்ணா
இல்ல பேசும் மொழிகள்

ஆண் : மாமா கொஞ்சலாமா
அட ஏம்மா பக்கம் வாமா என
நாணத்தையும் விட்டு விட்டு ஏலேலோ
ராஜா அடி ராணி எந்தன் கூஜா மலர்மேனி என
நெஞ்சுக்குள்ள கொஞ்சுதடா ஏலேலோ……

ஆண் : பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒன்னு காத்திருக்கு ஏலேலோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here