Singers : Pradeep Kumar and Sinduri Vishal

Music by : Ramshanker

Lyrics by : R. Deepak Krishna

Male : Veeran un kannupada
Othaiyula sarinjiputten
Ennadi ponniyamma
Yendi solladi ponniyamma

Female : Seerum un satham kettu
Kithappellaam tholaichiputten
Rathina muthazhaga
Ennada rathina muthazhaga

Female : Pesama paiya vandhu
Nenjaang kotta niraichitta
Male : Virasaathaan vesham ketti
Surundu putten pathukka

Male : Malai uchiyamma
Thala suthudhamma
Usara yeri kirangi kidantha
Usira vaattura

Male : Ye thattiyandhaan pannadha
Verappa kattadha
Poosama pesama
Pichi pichi thinnadha

Male : Naracha kooda
Enna vecha kanna vaangamma
Nila viriyum surukkam
Enna kondae podumae

Both : Saami sathiyama
Indha vattaramae
Thirumbhi paarkka
Kirangi kidantha usira vattura

Humming : ………….

Female : Madathi enna
Maa thirathalae
Kanama pinni kattu podura
Male : Odura naanum oiveduthenae
Kalaiyum seela sundi izhukkudhae

Female : Ada kattandhara patttiniya
Thookkang ketta naanum
Koottaanjoru koodikittu
Madi saayuren

Male : Koorakulla potta pulla
Koodi vandha neram
Kathukutti kaadhal onnu
Karuvagudhae

Female : En kaatraaasa
Thari kettu laesa
Saruga pola
Mayangi vizhundha
Manasu thaangura

Male : Nee mayangi vizhundha
Manasu thaangura

Both : Nee mayangi vizhundha
Manasu thaangura

பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் சிந்தூரி விஷால்

இசை அமைப்பாளர் : ராம் ஷங்கர்

பாடல் ஆசிரியர் : ஆர். தீபக் கிருஷ்ணா

ஆண் : வீரன் உன் கண்ணுபட
ஒத்தையுல சரிஞ்சிபுட்டேன்
என்னடி பொன்னியம்மா
ஏன்டி சொல்லடி பொன்னியம்மா

பெண் : சீறும் உன் சத்தம் கேட்டு
கித்தாப்பெல்லாம் தொலைச்சிபுட்டேன்
ரத்தின முத்தழகே
என்னடா ரத்தின முத்தழகா

பெண் : பேசாம பையா வந்து
நெஞ்சாங் கூட்ட நிறச்சிட்ட
விரசாதான் வேஷம் கெட்டி
சுருண்டு புட்டேன் பாத்துக்க

ஆண் : மலை உச்சியம்மா
தல சுத்துதம்மா
உசற ஏறி கிறங்கி கிடந்த
உசிர வாட்டுற

ஆண் : ஏ தாட்டியந்தான் பண்ணாத
வீராப்ப காட்டாத
பூசாமா பேசாமா
பிச்சி பிச்சி திண்ணாத

ஆண் : நரச்சா கூட என்ன
வச்ச கண்ண வாங்காமா
நில விரியும் சுருக்கம்
என்ன கொன்டே போடுமே

இருவர் : சாமி சத்தியமா
இந்த வட்டாரமே
திரும்பி பாக்க
கிறங்கி கிடந்த உசிர வாட்டுற

முனகல் : ……………..

பெண் : மாடத்தி என்ன மா திறத்தால
கதமா பின்னி
கட்டு போடுற

ஆண் : ஓடுற நானும் ஓய்வெடுத்தேனே
கலையும் சீல சுண்டி இழுக்குதே

பெண் : அட கட்டாந்தர பட்டினியா
தூக்கங் கெட்ட நானும்
கூட்டாஞ்சோறா கூடிகிட்டு
மடி சாயுறேன்

ஆண் : கூரக்குள்ள பொட்டபுள்ள
கூடி வந்த நேரம்
கத்துக்குட்டி காதல் ஒன்னு
கருவாகுதே

பெண் : என் காட்ராசா
தறி கெட்டு லேசா
சருக போல
மயங்கி விழந்த மனசு தாங்குற

ஆண் : நீ மயங்கி விழந்த மனசு தாங்குற

இருவர் : நீ மயங்கி விழந்த மனசு தாங்குற


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here