Singers : Mano and K. S. Chitra

Music by : M. S. Viswanathan

Male : Ponno maniyo poovo kaniyo
Mannil nilavo maran kaviyo
Mannil nilavo maran kaviyo
Kanno illai meeno
Kanno illai meeno maano

Female : Ponno maniyo poovo kaniyo
Male : Mannil nilavo maran kaviyo
Female : Kanno illai meeno maano
Ponno maniyo
Male : Poovo kaniyo

Female : {Paalum thel thenum
Parimaarum kani vaayum
Adhil naal thorum naadagam arangerum} (2)

Male : Noolin idai vaadum
Adhan maelae vidai thedum
Noolin idai vaadum
Adhan maelae vidai thedum
Viral meettamal meettidum swarasthaanam

Female : Palli paadal….
Dhinam alli koodal…..
Solli paadum suam niththam thaedal….

Female : Ponno maniyo
Male : Poovo kaniyo
Mannil nilavo
Female : Maran kaviyo
Male : Kanno illai meeno maano
Female : Ponno maniyo
Male : Poovo kaniyo….oo…..

Female : {Aahaa haa…..ha….aaa….
Male : Aaa….aa….} (3)

Male : {Koondhal oru megam
Adhi koodum oru mogam
Adhil neenthaamal neendhidum ivan thegam} (2)

Female : Naanum ini neeyum
Oru thaayum aval saeyum
Naanum ini neeyum
Oru thaayum aval saeyum
Un thaalaattu kettida alai paayum

Male : Thannanthaniyae
Sugam sinthum paniyae
Ennai thazhuvu pala inbam pazhgu

Female : Ponno maniyo
Male : Poovo kaniyo
Female : Mannil nilavo
Male : Maran kaviyo
Female : Kanno illai meeno
Male : Maano
Female : Laalalalalalaa
Male : Haahaa aaahha…
Female : Hmm mmm….

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பொன்னோ மணியோ பூவோ கனியோ
மண்ணில் நிலவோ மாறன் கவியோ
மண்ணில் நிலவோ மாறன் கவியோ
கண்ணோ இல்லை மீனோ
கண்ணோ இல்லை மீனோ மானோ

பெண் : பொன்னோ மணியோ பூவோ கனியோ
ஆண் : மண்ணில் நிலவோ மாறன் கவியோ
பெண் : கண்ணோ இல்லை மீனோ மானோ
பெண் : பொன்னோ மணியோ
ஆண் : பூவோ கனியோ

பெண் : {பாலும் தெளி தேனும்
பரிமாறும் கனி வாயும்
அதில் நாள் தோறும் நாடகம் அரங்கேறும்} (2)

ஆண் : நூலின் இடை வாடும்
அதன் மேலே விடை தேடும்
நூலின் இடை வாடும்
அதன் மேலே விடை தேடும்
விரல் மீட்டாமல் மீட்டிடும் ஸ்வரஸ்தானம்

பெண் : பள்ளிப் பாடல்……..
தினம் அள்ளிக் கூடல்…….
சொல்லி பாடும் சுகம் நித்தம் தேடல்…..

பெண் : பொன்னோ மணியோ
ஆண் : பூவோ கனியோ
மண்ணில் நிலவோ
பெண் : மாறன் கவியோ
ஆண் : கண்ணோ இல்லை மீனோ மானோ
பெண் : பொன்னோ மணியோ
ஆண் : பூவோ கனியோ…..ஓ….

பெண் : {ஆஹா ஹா…..ஹ…..ஆஅ…..
ஆண் : ஆஅ….ஆ…..} (3)

ஆண் : {கூந்தல் ஒரு மேகம்
அதில் கூடும் ஒரு மோகம்
அதில் நீந்தாமல் நீந்திடும் இவன் தேகம்} (2)

பெண் : நானும் இனி நீயும்
ஒரு தாயும் அவள் சேயும்
நானும் இனி நீயும்
ஒரு தாயும் அவள் சேயும்
உன் தாலாட்டு கேட்டிட அலை பாயும்

ஆண் : தன்னந்தனியே…….
சுகம் சிந்தும் பனியே……
என்னைத் தழுவு பல இன்பம் பழகு…

பெண் : பொன்னோ மணியோ
ஆண் : பூவோ கனியோ
பெண் : மண்ணில் நிலவோ
ஆண் : மாறன் கவியோ
பெண் : கண்ணோ இல்லை மீனோ
ஆண் : மானோ
பெண் : லாலலலலா….
ஆண் : ஹாஹாஆஆஹ்ஹ…..
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here