Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Sirpy
Lyrics by : Vaali
Chorus : ……………….
Male : Ponnoonjal aaduthu paal nilaa
Paniyil nanaiyum pennilaa
Female : Sangeetham paaduthu thaen nilaa
Tharaiyil thavazhum vennilaa
Male : Mandram varum intha manjal nilaa
Female : Mannan madi dhinam konjum nilaa
Male : Intha kannaana kadhalan kalyaana naayagan
Munnaalum pinnaalum muththaadum maalai nilaa
Female : Ponnoonjal aaduthu paal nilaa
Paniyil nanaiyum pennilaa
Male : Sangeetham paaduthu thaen nilaa
Tharaiyil thavazhum vennilaa
Chorus : ……………….
Male : Azhagaana thegam muzhuthaaga paarkka
Thadai podum thanga nilaa
Female : Manamaalai soodum marunaalil ingu
Kadai podum mangai nilaa
Male : Senthaenum paalum….mm….mm….mm….
Female : Sevvaayil oorum…mm….mm….mmm…
Male : Ooyaamal neeyum parimaarum neram
Female : Oru paathi pasiyaari alaipaayum aasai nilaa
Male : Ponnoonjal aaduthu paal nilaa
Paniyil nanaiyum pennilaa
Female : Sangeetham paaduthu thaen nilaa
Tharaiyil thavazhum vennilaa
Chorus : ……………….
Female : Paai pottu aadum vlaiyaattu enna
Puriyaatha pillai nilaa
Male : Iravaana pinbu enai thedi
Mella varavendum vellai nillaa
Female : Singaara leelai
Male : Kondaadum velai
Female : Needhaanae enthan idai soodum selai
Male : Oru pothum piriyaatha varam ketkum vanji nilaa
Male : Ponnoonjal aaduthu paal nilaa
Paniyil nanaiyum pennilaa
Female : Sangeetham paaduthu thaen nilaa
Tharaiyil thavazhum vennilaa
Male : Mandram varum intha manjal nilaa
Female : Mannan madi dhinam konjum nilaa
Male : Intha kannaana kadhalan kalyaana naayagan
Munnaalum pinnaalum muththaadum maalai nilaa
Chorus : ……………….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : வாலி
குழு : …………………………….
ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண்ணிலா
பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வெண்ணிலா
ஆண் : மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா
பெண் : மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா
ஆண் : இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன்
முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா
பெண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண்ணிலா
ஆண் : சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வெண்ணிலா
குழு : …………………………….
ஆண் : அழகான தேகம் முழுதாக பார்க்க
தடை போடும் தங்க நிலா
பெண் : மணமாலை சூடும் மறுநாளில் இங்கு
கடை போடும் மங்கை நிலா
ஆண் : செந்தேனும் பாலும்……ம்….ம்….ம்….
பெண் : செவ்வாயில் ஊறும்……ம்….ம்….ம்…
ஆண் : ஓயாமல் நீயும் பரிமாறும் நேரம்
பெண் : ஒரு பாதி பசியாறி அலைபாயும் ஆசை நிலா
ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண்ணிலா
பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வெண்ணிலா
குழு : …………………………….
பெண் : பாய் போட்டு ஆடும் விளையாட்டு என்ன
புரியாத பிள்ளை நிலா
ஆண் : இரவான பின்பு எனை தேடி
மெல்ல வரவேண்டும் வெள்ளை நிலா
பெண் : சிங்கார லீலை…….
ஆண் : கொண்டாடும் வேளை
பெண் : நீதானே எந்தன் இடை சூடும் சேலை
ஆண் : ஒரு போதும் பிரியாத வரம் கேட்கும் வஞ்சி நிலா
ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண்ணிலா
பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வெண்ணிலா
ஆண் : மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா
பெண் : மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா
ஆண் : இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன்
முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா
குழு : …………………………….