Singer : Jackson

Music by : Jackson

Lyrics by : Jackson

Male : Ice cream pola urukura enna
Paper pola madikira enna
Thenga pola thuruvura ennaye..adiye

Male : Manga pola kaladi vangunean
Maldives polanu searupadiyum vangunean
Annalum unna pola ponnu illaye

Male : {Ponnu illaye ponnu illaye
Unna pola ponnu illa
Unna pola ponnu illa
Ponnu illaye ponnu illaye
Unna pola vera oru ponnu illaye} (2)

Female : Haha..appudiyanga

Male : Coffee keata tea pottu kudukura
Thani keata venni pottu kudukura
Samantham ellama pesiyea kolluriye ..adiye

Male : Toxic friends oda sirichi sirichi peasura
Ennanu keata nee ennaye moraikira
Gossip peasama unnala iruka mudilaye

Female : Iyoo ava enna panna nu theriyuma

Male : Kadhal cake ha kaati ooti kudukura
Aana boomer mari mokka potu thechi theakura
Na siricha nee moraikira
Na moracha nee sirikira

Male : Unna Mari ponnu
Intha ulagathula
Illaye illaye illaye

Male : {Ponnu illaye ponnu illaye
Unna pola ponnu illa
Unna pola ponnu illa
Ponnu illaye ponnu illaye
Unna pola vera oru ponnu illaye} (2)

பாடகர்  : ஜாக்சன்

இசை அமைப்பாளர் : ஜாக்சன்

பாடல் ஆசிரியர் : ஜாக்சன்

ஆண் : ஐஸ் கிரீம் போல உருக்குறா என்ன
பேப்பேர் போல மடிக்குறா என்ன
தேங்கா போல துருவுறா என்னையே….அடியே

ஆண் : மாங்கா போல கல்லடி வாங்கினேன்
மாலைதீவு போலனு செருப்படியும் வாங்கினேன்
ஆனாலும் உன்ன போல பொண்ணு இல்லயே

ஆண் : {பொண்ணு இல்லே பொண்ணு இல்லே
உன்ன போல பொண்ணு இல்ல
உன்ன போல பொண்ணு இல்ல
பொண்ணு இல்லே பொண்ணு இல்லே
உன்ன போல வேற ஒரு பொண்ணு இல்லையே} (2)

பெண் : ஹாஹா..அப்புடியாங்க

ஆண் : காபி கேட்டா டீ போட்டு குடுக்குறா
தண்ணி கேட்டா வெண்ணி போட்டு குடுக்குறா
சம்மந்தம் இல்லாமா பேசியே கொள்ளுரியே ..அடியே

ஆண் : டாக்ஸிக் ப்ரெண்டோட சிரிச்சி சிரிச்சி பேசுறா
என்னனு கேட்டா  நீ என்னையே மொறைக்கிற
காசிப் பேசாம உன்னால இருக்க முடியலையே

பெண் : ஐயோ அவ என்ன பன்னான்னு தெரியுமா

ஆண் : காதல் கேக்கா காட்டி ஊட்டி குடுக்குறா
ஆனா பூமர் மாரி மொக்க போட்டு தேச்சி தேக்குறா
நா சிரிச்சா நீ மொறைக்கிற
நா மொறச்சா நீ சிரிக்கிற

ஆண் : உன்ன மாரி பொண்ணு
இந்த உலகத்துல
இல்லையே இல்லையே இல்லையே

ஆண் : {பொண்ணு இல்லே பொண்ணு இல்லே
உன்ன போல பொண்ணு இல்ல
உன்ன போல பொண்ணு இல்ல
பொண்ணு இல்லே பொண்ணு இல்லே
உன்ன போல வேற ஒரு பொண்ணு இல்லையே} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here