Singers : Malasiya Vasudevan and Chorus

Music by : Gangai Amaran

Male : Dialogue………….

Male : Ponnu pakka vaarigala
Chorus : Vaarom vaarom vaarom vaarom
Male : Pooveduthu thaarigala
Chorus : Thaarom thaarom thaarom thaarom

Male : Ponnu pakka vaarigala
Pooveduthu thaarigala
Nammalodu annanukku
Anni onnu pakka porom
Sethu veikka thaedhi onnu
Neram onnu kekka porom

Male : Nammaloda annanukku
Chorus : Anni onnu pakka porom
Male : Sethu veikka thaedhi onnu
Chorus : Neram onnu kekka porom

Male : Ponnu pakka vaarigala
Pooveduthu thaarigala
Ponnu pakka vaarigala
Pooveduthu thaarigala

Male : Mappillai nallavaru oorukkulla madhippu ullavaru
Chorus : Ullavaru

Male : Veerathil vallavaru rombha rombha poruppu ullavaru
Chorus : Ullavaru

Male : Ezhai ezhiya sanatha paathu irakkam ullavaru
Oru solai kiliyai paarthu keezha irangi vandhavaru
Parisam poda porom oorvalama vaarom
Chorus : Thandhana thana thaanaana
Thandhana thana thaanaana
Male : Irumbhu manasu irukkum ponnukku
Pudichi paiyana thaarom

Male : Ponnu pakka vaarigala
Pooveduthu thaarigala
Ponnu pakka vaarigala…aa…hoi

Male : Kaiyila kaappu potta ponnukkuoru
Kappaiyum poda porom
Kambhi gate-ula pooti veikkum ponna
Annan nenjula potta porom
Chorus : Potta porom

Male : Kakkki satta potta pullaikku
Pattu selai kuduppom
Kambha puducha kaiya annan
Kaiyila serkka porom

Male : Katcheriyil kacheri enga paattu kacheri
Chorus : Thandhana thana thaanaana
Thandhana thana thaanaana
Male : Poruthamaana ponnathaan
Naam madhichu kekka porom

Male : Ponnu pakka vaarigala
Chorus : Vaarom vaarom vaarom vaarom
Male : Pooveduthu thaarigala
Chorus : Thaarom thaarom thaarom thaarom

Male : Ponnu pakka vaarigala
Pooveduthu thaarigala
Nammalodu annanukku
Anni onnu pakka porom
Sethu veikka thaedhi onnu
Neram onnu kekka porom

Male : Nammaloda annanukku
Chorus : Anni onnu pakka porom
Male : Sethu veikka thaedhi onnu
Chorus : Neram onnu kekka porom

Male : Ponnu pakka vaarigala
Pooveduthu thaarigala
Ponnu pakka vaarigala
Aaaa…..

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

டயலாக் : ……………………………..

ஆண் : பொண்ணு பாக்க வாரீகளா
குழு : வாரோம் வாரோம் வாரோம் வாரோம்
ஆண் : பூவெடுத்து தாரீகளா
குழு : தாரோம் தாரோம் தாரோம் தாரோம்

ஆண் : பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா
நம்மளோட அண்ணனுக்கு
அண்ணி ஒண்ணு பாக்கப் போறோம்
சேத்து வைக்க தேதி ஒண்ணு
நேரம் ஒண்ணு கேக்கப் போறோம்

ஆண் : நம்மளோட அண்ணனுக்கு
குழு : அண்ணி ஒண்ணு பாக்கப் போறோம்
ஆண் : சேத்து வைக்க தேதி ஒண்ணு
குழு : நேரம் ஒண்ணு கேக்கப் போறோம்
ஆண் : பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா
பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா…

ஆண் : மாப்பிள்ளை நல்லவரு ஊருக்குள்ள மதிப்பும் உள்ளவரு
குழு : உள்ளவரு

ஆண் : வீரத்தில் வல்லவரு ரொம்ப ரொம்ப பொறுப்பு உள்ளவரு
குழு : உள்ளவரு

ஆண் : ஏழை எளிய சனத்தப் பாத்து இறக்கம் உள்ளவரு
ஒரு சோலைக் கிளியைப் பாத்து கீழ இறங்கி வந்தவரு
பரிசம் போடப் போறோம் ஊர்வலமா வாரோம்

குழு : ……………………….

ஆண் : இரும்பு மனசு இருக்கும் பொண்ணுக்கு
புடிச்சிப் பையனத் தாரோம்

ஆண் : பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா
பொண்ணு பாக்க வாரீகளா….ஹோய்….

ஆண் : கையில காப்பு போட்ட பொண்ணுக்கொரு
காப்பையும் போடப் போறோம்
கம்பி கேட்டுல பூட்டி வைக்கும் பொண்ண
அண்ணன் நெஞ்சுல பூட்டப் போறோம்
குழு : பூட்டப் போறோம்

ஆண் : காக்கி சட்ட போட்டப் புள்ளைக்கு
பட்டுச் சேலை குடுப்போம்
கம்ப புடிச்ச கைய அண்ணன்
கையில சேக்கப் போறோம்

ஆண் : கச்சேரியில கச்சேரி எங்க பாட்டு கச்சேரி

குழு : …………………………

ஆண் : பொருத்தமான பொண்ணத்தான்
நாம் மதிச்சு கேக்கப் போறோம்

ஆண் : பொண்ணு பாக்க வாரீகளா
குழு : வாரோம் வாரோம் வாரோம் வாரோம்
ஆண் : பூவெடுத்து தாரீகளா
குழு : தாரோம் தாரோம் தாரோம் தாரோம்

ஆண் : பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா
நம்மளோட அண்ணனுக்கு
அண்ணி ஒண்ணு பாக்கப் போறோம்
சேத்து வைக்க தேதி ஒண்ணு
நேரம் ஒண்ணு கேக்கப் போறோம்

ஆண் : நம்மளோட அண்ணனுக்கு
குழு : அண்ணி ஒண்ணு பாக்கப் போறோம்
ஆண் : சேத்து வைக்க தேதி ஒண்ணு
குழு : நேரம் ஒண்ணு கேக்கப் போறோம்

ஆண் : பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா
பொண்ணு பாக்க வாரீகளா…..ஆஆஆஹ்ஹ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here