Singers : Sindhuja Srinivasan and Sri Krishna

Music by : Ravi Basrur

Lyrics by : Madhurakavi

Female : Ponnu thondi thinnum
Panja varna meenu
Onnu sollanumna
Padha rasame nanu

Female : Gethu singanthakkum
Vitha katha manu
Suththup pattikkellaam
Naanudhan da donu

Female : Evanda enna paathu
Lookku vittadhu
Male : Evanda
Female : Evanda engolathil
Kokku suttadhu
Male : Avandan

Female : Evanda enna thinnu
Epppam vittadhu
Enna paththi eriya vachuputtu
Pammikkittadhu
Male : Avv vavaa

Chorus : ……………

Male : Alala lalalaaa…
Alala lalalaaa…

Female : Naan kitta thatta
Gorilla thoottakkari
Poonj sitta thotta
Dhumsam seiven daa

Female : Naan theeya patha vaikkum
Pakka neerupukkaari
Oh! naan patta potta
Panner pushpamdaa…

Female : En pakkam ninna
Pattamaram pookkumadaa…
Male : Amma

Female : Nam pathu sonna
Parliamentum kekkumada…

Male : Yemma

Female : Evanda enna paathu
Lookku vittadhu
Male : Evanda
Female : Evanda engolathil
Kokku suttadhu
Male : Avandan

Female : Evanda enna thinnu
Epppam vittadhu
Enna paththi eriya vachuputtu
Pammikkittadhu
Male : Avv vavaa

Male : Alala lalalaaa…
Alala lalalaaa…

Female : Naan thotta betta
Parotta kozhi kuruma…
Naan thottu putta
Ellaang kaalida…

Female : Enn ..ennoda heatu pattu
Thermameter thoolu
Aa.. naan thitti putta
Thavidum thangamada…

Female : Sandaligitta sundeli
Surrender dhaanda
Male : Amma
Female : Singari meni
Singpore center dhaanda
Male : Yemma

Female : Evanda enna paathu
Lookku vittadhu
Male : Evanda
Female : Evanda engolathil
Kokku suttadhu
Male : Avandan

Female : Evanda enna thinnu
Epppam vittadhu
Enna paththi eriya vachuputtu
Pammikkittadhu
Male : Avv vavaa

பாடகர்கள் : சிந்துஜா ஸ்ரீனிவாசன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா

இசை அமைப்பாளர் : ரவி பஸ்ரூர்

பாடல் ஆசிரியர் : மதுரகவி

பெண் : பொண்ணு தோண்டி தின்னும்
பஞ்ச வர்ண மீனு
ஒன்னு சொல்லனும்னா
பாதரசமே நானு

பெண் : கெத்து சிங்கந் தாக்கும்
வித்த கத்த மானு
சுத்துப் பட்டிக்கெல்லாம்
நானுதான்டா டானு

பெண் : எவன்டா என்னப் பாத்து
லுக்கு விட்டது
ஆண் : எவன்டா
பெண் : எவன்டா எங்குளத்தில்
கொக்கு சுட்டது
ஆண் : அவன் தான்

பெண் : எவன்டா என்னத் தின்னு
எப்பம் விட்டது
என்னப் பத்தி எரிய வச்சுப்புட்டு
பம்மிக்கிட்டாது

ஆண் : அவ்வ்வா

குழு : ……………….

ஆண் : அலொல் லொல் லா
அலொல் லொல் லா

பெண் : நாங் கிட்டத் தட்ட
கொரில்லா தோட்டக்காரி
பூஞ்ச் ​​சிட்ட தொட்டா
தும்சம் செய்வேன்டா

பெண் : நான் தீய பத்த வைக்கும்
பக்கா நெருப்புக்காரி
ஓ! நான் பட்ட போட்டா
பன்னீர் புஷ்பம்டா…

பெண் : எம் பக்கம் நின்னா
பட்டமரம் பூக்கும்டா…
ஆண் : அம்மா
பெண் : நாம பாத்துச் சொன்னா
பார்லிமண்டும் கேக்குமடா…
ஆண் : எம்மா

பெண் : எவன்டா என்னப் பாத்து
லுக்கு விட்டது
ஆண் : எவன்டா
பெண் : எவன்டா எங்குளத்தில்
கொக்கு சுட்டது
ஆண் : அவன் தான்

பெண் : எவன்டா என்னத் தின்னு
எப்பம் விட்டது
என்னப் பத்தி எரிய வச்சுப்புட்டு
பம்மிக்கிட்டாது

ஆண் : அவ்வ்வா

ஆண் : அலொல் லொல் லா
அலொல் லொல் லா

பெண் : நாந் தொட்ட பெட்டா
பரோட்டா கோழிகுருமா…
நாந் தொட்டுப் புட்டா
எல்லாங்காலிடா…

பெண் : என்னோட ஹீட்டு பட்டு
தெர்மாமீட்டர் தூளு
ஆ நான் திட்டி புட்டா
தவிடும் தங்கமடா…

பெண் : சண்டாளிகிட்ட சுண்டெலி
சரண்டர் தான்டா
ஆண் : அம்மா
பெண் : சிங்காரி மேனி
சிங்கபூர் சென்டர் தான்டா
ஆண் : எம்மா

பெண் : எவன்டா என்னப் பாத்து
லுக்கு விட்டது
ஆண் : எவன்டா
பெண் : எவன்டா எங்குளத்தில்
கொக்கு சுட்டது
ஆண் : அவன் தான்

பெண் : எவன்டா என்னத் தின்னு
எப்பம் விட்டது
என்னப் பத்தி எரிய வச்சுப்புட்டு
பம்மிக்கிட்டாது

ஆண் : அவ்வ்வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here