Singers : T. M. Soundararajan, S. V. Ponnusamy and Chorus

Music by : K. V. Mahadevan

Male : Aadhavaa aanandhamaagavae
Vaanilae bavani varum
Arul jyothiyae vaa deva …aa..

Chorus : ………………….

Male : Ponnudanae porul nirainthu
Mannan vaazhgavae
Naatil innal indri ennaalum
Makkal vaazhgavae

Chorus : Ponnudanae porul nirainthu
Mannan vaazhgavae
Naatil innal indri ennaalum
Makkal vaazhgavae

Chorus : ……………………..

Male : Aaa….aaa…..aa….
Female : Aa….aaa….aaa….aa…

Male Chorus : Naadu sezhikanum
Nalla mazhi peiyanum
Naadaalum maharaja vaazhanum
Female Chorus : Engal naadaalum maharaani vaazhanum
Engal seeraalan yuvaraaja vaazhanum

Chorus : Naadu sezhikanum
Nalla mazhi peiyanum
Male Chorus : Naadaalum maharaja vaazhanum
Engal naadaalum maharaani vaazhanum
Female Chorus : Engal seeraalan yuvaraaja vaazhanum

Chorus : Naadu sezhikanum
Nalla mazhi peiyanum
Naadaalum maharaja vaazhanum

Male : Sathiyam thavaratha namma naadu
Makkal sanjalam inithaagum indha veedu
Inba veedu
Sathiyam thavaratha namma naadu
Makkal sanjalam inithaagum indha veedu
Inba veedu

Female Chorus : Padhi bhakthiyum kuraiyaadha
Pengalodu vaazhum
Bharatha naadu sezhikka pallu paadu
Padhi bhakthiyum kuraiyaadha
Pengalodu vaazhum
Bharatha naadu sezhikka pallu paadu

Chorus : Naadu sezhikanum
Nalla mazhi peiyanum
Male Chorus : Naadaalum maharaja vaazhanum
Engal naadaalum maharaani vaazhanum
Female Chorus : Engal seeraalan yuvaraaja vaazhanum

Chorus : Naadu sezhikanum
Nalla mazhi peiyanum
Naadaalum maharaja vaazhanum

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், எஸ். வி. பொன்னுசாமி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : ஆதவா ஆனந்தமாகவே
வானிலே பவனி வரும்
அருள் ஜோதியே வா தேவா ….ஆஅ….

குழு : …………………………..

ஆண் : பொன்னுடனே பொருள் நிறைந்து
மன்னன் வாழ்கவே
நாட்டில் இன்னல் இன்றி எந்நாளும்
மக்கள் வாழ்கவே…….

குழு : பொன்னுடனே பொருள் நிறைந்து
மன்னன் வாழ்கவே
நாட்டில் இன்னல் இன்றி எந்நாளும்
மக்கள் வாழ்கவே…….

ஆண் : ஆ….ஆஅ….ஆ….

பெண் : ஆ….ஆஅ….ஆ….

குழு : …………………….

ஆண் குழு : நாடு செழிக்கணும்
நல்ல மழை பெய்யணும்
நாடாளும் மகராஜா வாழணும்

பெண் குழு : எங்கள் நாடாளும் மகராணி வாழணும்
எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்…..

குழு : நாடு செழிக்கணும்
நல்ல மழை பெய்யணும்
ஆண் குழு : நாடாளும் மகராஜா வாழணும்
எங்கள் நாடாளும் மகராணி வாழணும்
பெண் குழு : எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்…..

குழு : நாடு செழிக்கணும்
நல்ல மழை பெய்யணும்
நாடாளும் மகராஜா வாழணும்

ஆண் : சத்தியம் தவறாத நம்ம நாடு
மக்கள் சஞ்சலம் இனிதாகும் இந்த வீடு
இன்ப வீடு
சத்தியம் தவறாத நம்ம நாடு
மக்கள் சஞ்சலம் இனிதாகும் இந்த வீடு
இன்ப வீடு

பெண் குழு : பதி பக்தியும் குறையாத பெண்களோடு
வாழும் பாரத நாடு செழிக்க பள்ளு பாடு…..
பதி பக்தியும் குறையாத பெண்களோடு
வாழும் பாரத நாடு செழிக்க பள்ளு பாடு…..

குழு : நாடு செழிக்கணும்
நல்ல மழை பெய்யணும்
ஆண் குழு : நாடாளும் மகராஜா வாழணும்
எங்கள் நாடாளும் மகராணி வாழணும்
பெண் குழு : எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்…..

குழு : நாடு செழிக்கணும்
நல்ல மழை பெய்யணும்
நாடாளும் மகராஜா வாழணும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here