Singers : K. S. Chithra and S. P. Subrahmanyam
Music by : Ilayaraja
Female : Thandhannaa…
Male : Thandhannaa…
Female : Thaanaa
Male : Thandhannaa
Female : Thaanaa
Male : Thandhannaa
Female : Thaanaa
Male : Thaanaa thaanaa
Thandhan nannaa
Female : Thandhannaa
Male : Thaanaa
Female : Thandhannaa
Male : Thaanaa
Female : Thaanaa thaanaa
Thandhan nannaa
Male : Ponnukku chinna ponnukku
Kannil bodhai thaan yeno
Kannukku chella kannukku
Indru kaadhal thaan thaeno
Female : Paarvai thirai thaan moodum
Naanam konda maano
Koodum thirunaal thedum
Velai idhu thaano
Male : Ponnukku chinna ponnukku
Kannil bodhai thaan yeno
Female : Kannukku chella kannukku
Indru kaadhal thaan thaeno
Female : Raasi ulla raasanukku
Naadi vandha raamanukku
Pesi manam thaan mudikka
Ponnu ingu kaathirukku
Male : Ezhai konda kaadhal ellaam
Kooda oru naal irukku
Yengugindra aasai ellaam
Kaanum padi vaazhvirukku
Female : Nee sellum paadhai
En paadhai endru
Kaangindra kanmani
Paavai indru
Male : Vaazhvendrum thaazhvendrum
Kaangindra ezhaikku
Vandhadhu sondhangal
Thaedi kondu
Female : Ponnukku chinna ponnukku
Kannil bodhai thaan yeno
Male : Kannukku chella kannukku
Indru kaadhal thaan thaeno
Female : Oo… oo…oo…oo…oo…oo…oo..oo..
Male : Hoo oo hoo oo hoo oo ooo
Male : Ponneduthu pootti vaithu
Pooveduthu sootti vaithu
Paarkka oru aasai undu
Paavalanin paarvaikkindru
Female : Ponnin niram maarumaiyaa
Poovum dhinam vaadumaiyaa
Un manadhil vaazhndhirukkum
Anbu mattum podhumaiyaa
Male : Nee endru naan endru
Nesam kondu
Nesathilae anbu paasam kondu
Female : Vaazhvukkum thaazhvukkum
Nee thandha poovukkum
Naan konda aanandham kodi undu
Male : Ponnukku chinna ponnukku
Kannil bodhai thaan yeno
Female : Kannukku chella kannukku
Indru kaadhal thaan thaeno
Male : Paarvai thirai thaan moodum
Naanam konda maano
Female : Koodum thirunaal thedum
Velai idhu thaano
Male : Ponnukku
Female : Chinna ponnukku
Male : Kannil bodhai thaan yeno
Female : Kannukku
Male : Chella kannukku
Female : Indru kaadhal thaan thaeno
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தந்தன்னா ஆண் : தந்தன்னா
பெண் : தானா ஆண் : தந்தன்னா
பெண் : தானா ஆண் : தந்தன்னா
பெண் : தானா
ஆண் : தானா தானா தந்தன்னன்னா
பெண் : தந்தன்னா ஆண் : தானா
பெண் : தந்தன்னா ஆண் : தானா
பெண் : தானா தானா தந்தன்னன்னா
ஆண் : பொண்ணுக்கு
சின்னப் பொண்ணுக்கு
கண்ணில் போதைதான் ஏனோ
கண்ணுக்கு செல்லக்கண்ணுக்கு
இன்று காதல்தான் தேனோ
பெண் : பார்வை திரைதான் மூடும்
நாணம் கொண்ட மானோ
கூடும் திருநாள் தேடும்
வேளை இது தானோ
ஆண் : பொண்ணுக்கு
சின்னப் பொண்ணுக்கு
கண்ணில் போதைதான் ஏனோ
பெண் : கண்ணுக்கு
செல்லக் கண்ணுக்கு
இன்று காதல்தான் தேனோ
பெண் : ராசி உள்ள ராசனுக்கு
நாடி வந்த ராமனுக்கு
பேசி மணம்தான் முடிக்க
பொண்ணு இங்கு காத்திருக்கு
ஆண் : ஏழை கொண்ட காதல் எல்லாம்
கூட ஒரு நாள் இருக்கு
ஏங்குகின்ற ஆசை எல்லாம்
காணும் படி வாழ்விருக்கு
பெண் : நீ செல்லும் பாதை
என் பாதை என்று
காண்கின்ற கண்மணிப்
பாவை இன்று
ஆண் : வாழ்வென்றும் தாழ்வென்றும்
காண்கின்ற ஏழைக்கு
வந்தது சொந்தங்கள்
தேடிக் கொண்டு
பெண் : பொண்ணுக்கு
சின்னப் பொண்ணுக்கு
கண்ணில் போதைதான் ஏனோ
ஆண் : கண்ணுக்கு
செல்லக் கண்ணுக்கு
இன்று காதல்தான் தேனோ
பெண் : ஓ ஓஓஓஹோ…..
ஓ ஓஓஓஹோ…..
ஓ ஓஓஓஹோ…..
ஆண் : ஓஒ….ஓஒ….ஓஓஓ
ஓஒ….ஓஒ….ஓஓஓ
ஆண் : பொன்னெடுத்து பூட்டி வைத்து
பூவெடுத்து சூட்டி வைத்து
பார்க்க ஒரு ஆசை உண்டு
பாவலனில் பார்வைக்கின்று
பெண் : பொன்னின் நிறம் மாறுமையா
பூவும் தினம் வாடுமையா
உன் மனதில் வாழ்ந்திருக்கும்
அன்பு மட்டும் போதுமையா
ஆண் : நீ என்று நான் என்று
நேசம் கொண்டு
நேசத்திலே அன்பு பாசம் கொண்டு
பெண் : வாழ்வுக்கும் தாழ்வுக்கும்
நீ தந்த பூவுக்கும்
நான் கொண்ட ஆனந்தம்
கோடி உண்டு
ஆண் : பொண்ணுக்கு
சின்னப் பொண்ணுக்கு
கண்ணில் போதைதான் ஏனோ
பெண் : கண்ணுக்கு
செல்லக் கண்ணுக்கு
இன்று காதல்தான் தேனோ
ஆண் : பார்வை திரைதான் மூடும்
நாணம் கொண்ட மானோ
பெண் : கூடும் திருநாள் தேடும்
வேளை இது தானோ
ஆண் : பொண்ணுக்கு
பெண் : சின்னப் பொண்ணுக்கு
ஆண் : கண்ணில் போதைதான் ஏனோ
பெண் : கண்ணுக்கு
ஆண் : செல்லக் கண்ணுக்கு
பெண் : இன்று காதல்தான் தேனோ