Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : M. B. Sreenivas

Lyrics by : Kannadasan

Male : ………………
Female : ……………..
Male : ………………..

Male : Ponnum mayangum poovum vanangum
Kannin paarvai thanil deivam vilangum
Ponnum mayangum poovum vanangum
Kannin paarvai thanil deivam vilangum

Female : En kannil en kannil
Pon muththu pol thondrum anbu vilakku
Male : Un nenjil un nenjil
Thean chittu pol aadum sontham enakku

Female : En kannil en kannil
Pon muththu pol thondrum anbu vilakku
Male : Un nenjil un nenjil
Thean chittu pol aadum sontham enakku

Female : Oru pudhu maaligai adhil oru menagai
Devanai thedugindraal
Female : Adhisaiya menagai idaiyinil megalai
Aadida vaadugindraal oo oo oo aadida vaadugindraal

Male : Aahaa….aahaahhaa
Female : Oooo….oooho oohooh

Female : Sankoli muzhangidum
Mangal thirunaal santhikka odi vanthaen
Male : Jaamaththu poojaiyin aramba dhinaththai
Sinthiththu thedi vanthaen sinthiththu thedi vanthaen

Female : Paal nilavil ilam paruvaththu
Maeni palinginai polaada
Paal nilavil ilam paruvaththu
Maeni palinginai polaada

Male : Pagalo
Female : Mmmm….
Male : Iravo
Female : Ooo…
Male : Pagalo iravo edhuvo ariyom
Panjanai uravaada panjanai uravaada

Male : Ponnum mayangum poovum vanangum
Kannin paarvai thanil deivam vilangum
Female : En kannil en kannil
Pon muththu pol thondrum anbu vilakku
Male : Un nenjil un nenjil
Thean chittu pol aadum sontham enakku

Male : Ponnum mayangum poovum vanangum
Kannin paarvai thanil deivam vilangum
Female : En kannil en kannil
Pon muththu pol thondrum anbu vilakku

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ………………………..
பெண் : ………………………..
ஆண் : ………………………..

ஆண் : பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்

பெண் : என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
ஆண் : உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு

பெண் : என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
ஆண் : உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு

ஆண் : ஒரு புது மாளிகை அதில் ஒரு மேனகை
தேவனைத் தேடுகின்றாள்
பெண் : அதிசய மேனகை இடையினில் மேகலை
ஆடிட வாடுகின்றாள் ஓ ஓ ஓ ஆடிட வாடுகின்றாள்

ஆண் : ஆஹா…..ஆஹாஹ்ஹா….
பெண் : ஓஓஓ…ஓஓஹோ ஓஹொஹ்

பெண் : சங்கொலி முழங்கிடும்
மங்களத் திரு நாள் சந்திக்க ஓடி வந்தேன்
ஆண் : சாமத்து பூஜையின் ஆரம்ப தினத்தை
சிந்தித்து தேடி வந்தேன் சிந்தித்து தேடி வந்தேன்

பெண் : பால் நிலவில் இளம் பருவத்து
மேனி பளிங்கினைப் போலாட
பால் நிலவில் இளம் பருவத்து
மேனி பளிங்கினைப் போலாட

ஆண் : பகலோ
பெண் : ம்ம்ம்ம்….
ஆண் : இரவோ
பெண் : ஓஓ…
ஆண் : பகலோ இரவோ எதுவோ அறியோம்
பஞ்சணை உறவாட பஞ்சணை உறவாட

ஆண் : பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
பெண் : என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
ஆண் : உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு

ஆண் : பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
பெண் : என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here