Singers : P. B. Sreenivas and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Ponnum porulum parisalla
Avai poovaikku melae peridhalla
Ennai unakkae thandhu vitten
Adhai idhayam thirandhu solli vitten

Female : Ponnum porulum parisalla
Avai poovaikku melae peridhalla
Ennai unakkae thandhu vitten
Adhai idhayam thirandhu solli vitten

Male : Thirandhu manadhai purindhu konden
Adhil therindha uruvam arindhu konden
Arindha piragum thamadhama
Naam parandhu thirivom sammadhama

Male : Thirandhu manadhai purindhu konden
Adhil therindha uruvam arindhu konden
Arindha piragum thamadhama
Naam parandhu thirivom sammadhama

Male : Kaiyiledutha vaalai iraivan
Kannil padaithaanae
Porr kalangal kanda kaalai unadhu
Kannil vilundhenae

Female : Kannil vaithu imaigal moodi
Kaaval kaathiruppen
Edhir kaalam ellaam kaidhi polae
Karuthil veithiruppen

Male : Ahaa..aa…aaa…haa..aaa..

Female : Hooo oo oo o hoo

Female : Ponnum porulum parisalla
Avai poovaikku melae peridhalla
Ennai unakkae thandhu vitten
Adhai idhayam thirandhu solli vitten

Female : Indru naalai endru
Ulagam maari vandhaalum
Male : Udal ilamai maari mudhumai kondu
Mudivu vandhaalum

Female : Vaazhum kaalam vaazhum varaikkum
Manadhu ondru padum
Male : Dhinam mayangi mayangi valarum kaadhal
Ulagai vendru vidum

Female : Ahaa..aa…aaa…haa..aaa..

Male : Haaa..aa…ooo oo oo o hoo

Male : Ponnum porulum parisalla
Avai poovaikku melae peridhalla
Female : Ennai unakkae thandhu vitten
Adhai idhayam thirandhu solli vitten

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி.சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : பொன்னும் பொருளும் பரிசல்ல
அவை பூவைக்கு மேலே பெரிதல்ல….
என்னை உனக்கெ தந்துவிட்டேன்
அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்….

பெண் : பொன்னும் பொருளும் பரிசல்ல
அவை பூவைக்கு மேலே பெரிதல்ல….
என்னை உனக்கெ தந்துவிட்டேன்
அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்….

ஆண் : திறந்த மனதை புரிந்து கொண்டேன்
அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன்
அறிந்த பிறகும் தாமதமா
நாம் பறந்து திரிவோம் சம்மதமா……

ஆண் : திறந்த மனதை புரிந்து கொண்டேன்
அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன்
அறிந்த பிறகும் தாமதமா
நாம் பறந்து திரிவோம் சம்மதமா……

ஆண் : கையிலெடுத்த வாளை இறைவன்
கண்ணில் படைத்தானே – போர்க்
களங்கள் கண்ட காளை உனது
கண்ணில் விழுந்தேனே……

பெண் : கண்ணில் வைத்து இமைகள் மூடி
காவல் காத்திருப்பேன் – எதிர்
காலமெல்லாம் கைதி போலே
கருத்தில் வைத்திருப்பேன்……

ஆண் : ஆஹா …ஆ…ஆஅ…

பெண் : ஹோ ஓ ஓ ஓஹோ

பெண் : பொன்னும் பொருளும் பரிசல்ல
அவை பூவைக்கு மேலே பெரிதல்ல….
என்னை உனக்கெ தந்துவிட்டேன்
அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்….

பெண் : இன்று நாளை என்று
உலகம் மாறி வந்தாலும்
ஆண் : உடல் இளமை மாறி முதுமை கொண்டு
முடிவு வந்தாலும்

பெண் : வாழும் காலம் வாழும் வரைக்கும்
மனது ஒன்று படும்
ஆண் : தினம் மயங்கி மயங்கி வளரும் காதல்
உலகை வென்று விடும்………

பெண் : ஆஹா ..ஆ..ஆ..ஆஹா ..ஆ…ஆ..
ஆண் : ஹா ..ஆ…ஹோ ஓ ஓ

பெண் : பொன்னும் பொருளும் பரிசல்ல
அவை பூவைக்கு மேலே பெரிதல்ல….

ஆண் : என்னை உனக்கெ தந்துவிட்டேன்
அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here