Singers : Mano, Gangai Amaran, Vadivelu and Others

Music by : Ilayaraja

Chorus : Dialogue……

Male : Ponnumani ponnumani poraalae
Kannu vazhi nenjukkulla vaaraalae

Chorus : Haan haan haan han haan haan
Ponnumani …ponnumani ponnumani

Male : Ponnumani ponnumani poraalae
Kannu vazhi nenjukkulla vaaraalae

Chorus : Ponnumani ponnumani poraalae
Kannu vazhi nenjukkulla vaaraalae

Male : Hae aadudhippo aalwaarpaetta
Ahaa asaiyudhu teynaampaetta

Male : Hae nadakkudhu saidhaappaetta
Yammaa sokku podi potta potta

Chorus : Ponnumani ponnumani poraalae
Kannu vazhi nenjukkulla vaaraalae

Chorus : Yammaa ..ahaaaa…achakk
Ahaa …dhinak
Ahaa…achakk…aahaa
Dhinakku thakku thakku thaa
Dhinakku thakku thakku thaa

Male : Discount saelakkaari
Ponnu thaeni aduppukkaari

Male : Ava purushan vaelakkaari
Vaelai kettaa thirumba sorry

Male : Daaladikum ponnukkitta
Daavadichu maattikkina
Songi paiyan somaari
Ichu ichu kissadichu
Ishthukkinu odip pona
Kaena paiyan kaepmaari

Male : Marikkozhundhu kaiya pudidaa
Adhukku malliya poo vaangi kodudaa

Male : Chinna pulla sola poridaa
Avalukku vekkaadha yelip poridaa

Male : Yappaa dance kuthugira johns
Yappaa thaa thaa enakkoru chance

Male : Andha sokku sundhari dance la
Nejil shock adichadhadaa

Male : Yappaa stanley ava romba costly

Male : Ava pona varusham thaali arutha
Purshan naan thaan daa

Male : Hae ponnumani ponnumani poraalae
Kannu vazhi nenjukkulla vaaraalae

Chorus : Ponnumani ponnumani poraalae
Male : Haan haa
Chorus : Kannu vazhi nenjukkulla vaaraalae

Male : Hae aadudhippo aalwaarpaetta
Ahaa asaiyudhu teynaampaetta

Male : Hae nadakkudhu saidhaappaetta
Yammaa sokku podi potta potta

Male : Hae ponnumani ponnumani poraalae
Kannu vazhi nenjukkulla vaaraalae

Chorus : Ponnumani ponnumani poraalae
Male : Haan haa
Chorus : Kannu vazhi nenjukkulla vaaraalae

Male : Kothu kari kuthum podhu
Kooda varudhu soundu

Male : Bodha konjam erangiduchu
Oothu innoru roundu

Male : Dhutta vechu dhutteduppaen
Podu moonu seatta hae

Male : Hae naanum kooda paakka venum
Naattuppura paattu

Male : Hittu paatta kelu uchari raasaa
Adhap padichadhaaru namma ilaiyaraajaa

Male : Aei ennadaa sonnae

Male : Yammaa yendaa adichae

Male : Aei thanni adichutu
Yaar pera daa sonnae

Male : Theriyaama sollitten paa

Male : Andha raaga dhevan pera chonnaa
Bigil adikkanum daa

Male : Otha roobaa rendu roobaa
Odi varudhu urundu

Male : Aei oodha kaatthu adikkudhadaa
Oothu innoru roundu

Male : Odi varudhu urundu

Male : Haa oothu innoru roundu

Male : Odi varudhu urundu

Male : Haa oothu innoru roundu

Male : Hae ponnumani ponnumani poraalae
Kannu vazhi nenjukkulla vaaraalae

Chorus : Ponnumani ponnumani poraalae
Male : Haan
Chorus : Kannu vazhi nenjukkulla vaaraalae

Male : Hae aadudhippo aalwaarpaetta
Ahaa asaiyudhu teynaampaetta

Male : Hae nadakkudhu saidhaappaetta
Yammaa sokku podi potta potta

Male : Hae ponnumani ponnumani poraalae
Kannu vazhi nenjukkulla vaaraalae

Chorus : Ponnumani ponnumani poraalae
Kannu vazhi nenjukkulla vaaraalae
Ae ae achakthaa ae ae janakthaa
Ae ae achakthaa ae ae janakthaa
Achakthaa janakthaa
Janakku janakku janakku janakkuthaa

பாடகர்கள் : மனோ, கங்கை அமரன், வடிவேலு மற்றும் மற்றவர்கள்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : வசனம்…..

ஆண் : பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே

குழு : ஹான் ஹான் ஹான் ஹன் ஹான் ஹான்
பொன்னுமணி…..பொன்னுமணி
பொன்னுமணி…..பொன்னுமணி

ஆண் : பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே

குழு : பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே

ஆண் : ஹே ஆடுதிப்போ ஆள்வார்பேட்டை
அஹா அசையுது தேனாம்பேட்டை

ஆண் : ஹே நடக்குது சைதாப்பேட்டை
யம்மா சொக்குப் பொடி போட்ட போட்டை

குழு : பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே

குழு : …………………………..

ஆண் : டிஸ்கவுண்டு சேலக்காரி
பொண்ணு தேனி அடுப்புக்காரி

ஆண் : அவ புருஷன் வேலக்காரி
வேலை கெட்டா திரும்ப சாரி

ஆண் : டால்லடிக்கும் பொண்ணுக்கிட்ட
டாவடிச்சு மாட்டிக்கின
சொங்கிப் பையன் சோமாரி
இச்சு இச்சு கிஸ்ஸடிச்சு
இஸ்துக்கினு ஓடிப் போன
கேனப் பையன் கேப்மாரி

ஆண் : மரிக்கொழுந்து கையப் புடிடா
அதுக்கு மல்லியப் பூ வாங்கிக் கொடுடா

ஆண் : சின்னப் புள்ள சோளப் பொறிடா
அவளுக்கு வெக்காதே எலிப் பொறிடா

ஆண் : யப்பா டான்ஸு குத்துகிற ஜோன்ஸு
யப்பா தாதா எனக்கொரு சான்ஸு

ஆண் : அந்த சோக்கு சுந்தரி டான்ஸுல
நெஞ்சில் ஷாக் அடிச்சதடா

ஆண் : யப்பா ஸ்டான்லி அவ ரொம்ப காஸ்ட்லி

ஆண் : அவ போன வருஷம் தாலி அறுத்த
புருஷன் நான்தான்டா

ஆண் : ஹேய் பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே

குழு : பொன்னுமணி பொன்னுமணி போறாளே
ஆண் : ஹான் ஹா
குழு : கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே

ஆண் : ஹே ஆடுதிப்போ ஆள்வார்பேட்ட
யம்மா அசையுது தேனாம்பேட்ட

ஆண் : ஹே நடக்குது சைதாப்பேட்ட
யம்மா சொக்குப் பொடி போட்ட போட்ட

ஆண் : ஹேய் பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே

குழு : பொன்னுமணி பொன்னுமணி போறாளே
ஆண் : ஹான் ஹா
குழு : கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே

ஆண் : கொத்து கறி குத்தும் போது
கூட வருது சவுண்டு

ஆண் : போத கொஞ்சம் எறங்கிடுச்சு
ஊத்து இன்னொரு ரவுண்டு

ஆண் : துட்ட வெச்சு துட்டெடுப்பேன்
போடு மூணு சீட்ட ஹே

ஆண் : ஹே நானும் கூட பாக்க வேணும்
நாட்டுப்புறப் பாட்டு

ஆண் : ஹிட்டு பாட்டக் கேளு உச்சரி ராசா
அதப் படிச்சதாரு நம்ம இளையராஜா

ஆண் : ஏய் என்னடா சொன்னே

ஆண் : யம்மா ஏன்டா அடிச்சே

ஆண் : ஏய் தண்ணி அடிச்சுட்டு
யார் பேரடா சொன்னே

ஆண் : தெரியாம சொல்லிட்டேன் பா

ஆண் : அந்த ராக தேவன் பேரச் சொன்னா
பிகில் அடிக்கணும்டா

ஆண் : ஒத்த ரூபா ரெண்டு ரூபா
ஓடி வருது உருண்டு

ஆண் : ஏய் ஊதக் காத்து அடிக்குதடா
ஊத்து இன்னொரு ரவுண்டு

ஆண் : ஓடி வருது உருண்டு

ஆண் : ஹா ஊத்து இன்னொரு ரவுண்டு

ஆண் : ஓடி வருது உருண்டு

ஆண் : ஹா ஊத்து இன்னொரு ரவுண்டு

ஆண் : ஹே பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே

குழு : பொன்னுமணி பொன்னுமணி போறாளே
ஆண் : ஹான் ஹா
குழு : கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே

ஆண் : ஹே ஆடுதிப்போ ஆள்வார்பேட்டை
அஹா அசையுது தேனாம்பேட்டை

ஆண் : ஹே நடக்குது சைதாப்பேட்டை
யம்மா சொக்குப் பொடி போட்ட போட்டை

ஆண் : ஹே பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே

குழு : பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணு வழி நெஞ்சுக்குள்ள வாராளே
ஏ ஏ அஜக்தா ஏ ஏ ஜனக்தா
ஏ ஏ அஜக்தா ஏ ஏ ஜனக்தா
அஜக்தா ஜனக்தா
ஜனக்கு ஜனக்கு ஜனக்கு ஜனக்குதா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here