Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Lyrics by : Muthulingam

Male : Ponnunnaa ponnu
Emmaa periya ponnu
En kannunnaa kannu
Thammaathoonduthaan kannu

Male : Oottinaa ottuvaen ottavaa
Kattinaa kattuvaen kattavaa
Kannadikkirae kadhaiyalakkirae
Ammaadi aaththaadi thool kelppurae

Female : Ponnunnaa ponnu
Emmaa periya ponnu
En kannunnaa kannu
Thammaathoonduthaan kannu

Female : Oottinaa ottuvaen ottavaa
Kattinaa kattuvaen kattavaa
Kannadikkirae kadhaiyalakkirae
Ammaadi aaththaadi thool kelppurae

Male : Paara pudikkirappo maaru thudikkithu
Maelae nadakirapo keezhae nadukkuthu
Paara pudikkirappo maaru thudikkithu
Maelae nadakirapo keezhae nadukkuthu

Female : Panthuthaan oru ponnaattam thulluthaiyaa
Vanthuthaan….vaa vaa vaa
Male : Panjuthaan adi un maeni chinnakuyil
Konjithaan vaa vaa vaa

Female : Machchaan en mamuthanthaan
Naan thedum mannavanthaan
Aanaalum chinnavanthaan
Morattu izhuppu unakku edhukku

Male : Ponnunnaa ponnu
Emmaa periya ponnu
En kannunnaa kannu
Thammaathoonduthaan kannu

Male : Aththaan nenappulathaan pitthaa irukkuraen
Chippi vedichchu vantha muththa sirikkiraen
Aththaan nenappulathaan pitthaa irukkuraen
Chippi vedichchu vantha muththa sirikkiraen

Male : Sundhari unna kaiyodu
Kaiyanaippaen enthiri vaa vaa vaa
Female : Kullanae nenjai killaama killukirae
Kallanae vaa vaa vaa

Male : Villaathi villanadi veeraathi veeranadi
Sooraathi sooranadi adakki odukki udambu keedhu

Female : Ponnunnaa ponnu
Emmaa periya ponnu
En kannunnaa kannu
Thammaathoonduthaan kannu

Female : Oottinaa ottuvaen ottavaa
Kattinaa kattuvaen kattavaa
Kannadikkirae kadhaiyalakkirae
Ammaadi aaththaadi thool kelppurae

Male : Ponnunnaa ponnu
Emmaa periya ponnu
En kannunnaa kannu
Thammaathoonduthaan kannu

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : பொண்ணுன்னா பொண்ணு
எம்மா பெரிய பொண்ணு
என் கண்ணுன்னா கண்ணு
தம்மாதூண்டுதான் கண்ணு

ஆண் : ஒட்டினா ஒட்டுவேன் ஒட்டவா
கட்டினா கட்டுவேன் கட்டவா
கண்ணடிக்கிறே கதையளக்கிறே
அம்மாடி ஆத்தாடி தூள் கெளப்புறே…

பெண் : பொண்ணுன்னா பொண்ணு
எம்மா பெரிய பொண்ணு
என் கண்ணுன்னா கண்ணு
தம்மாதூண்டுதான் கண்ணு

பெண் : ஒட்டினா ஒட்டுவேன் ஒட்டவா
கட்டினா கட்டுவேன் கட்டவா
கண்ணடிக்கிறே கதையளக்கிறே
அம்மாடி ஆத்தாடி தூள் கெளப்புறே…

பெண் : பொண்ணுன்னா பொண்ணு
எம்மா பெரிய பொண்ணு
என் கண்ணுன்னா கண்ணு
தம்மாதூண்டுதான் கண்ணு

ஆண் : பார புடிக்கிறப்போ மாரு துடிக்கிது
மேலே நடக்கிறப்போ கீழே நடுங்குது
பார புடிக்கிறப்போ மாரு துடிக்கிது
மேலே நடக்கிறப்போ கீழே நடுங்குது

பெண் : பந்துதான் ஒரு பொண்ணாட்டம் துள்ளுதய்யா
வந்துதான்……வா வா வா..
ஆண் : பஞ்சுதான் அடி உன் மேனி சின்னக்குயில்
கொஞ்சிதான் வா வா வா

பெண் : மச்சான் என் மம்முதன் தான்
நான் தேடும் மன்னவன் தான்
ஆனாலும் சின்னவன்தான்
மொரட்டு இழுப்பு உனக்கு எதுக்கு

ஆண் : பொண்ணுன்னா பொண்ணு
எம்மா பெரிய பொண்ணு
என் கண்ணுன்னா கண்ணு
தம்மாதூண்டுதான் கண்ணு

பெண் : ஒட்டினா ஒட்டுவேன் ஒட்டவா
கட்டினா கட்டுவேன் கட்டவா
கண்ணடிக்கிறே கதையளக்கிறே
அம்மாடி ஆத்தாடி தூள் கெளப்புறே…

பெண் : பொண்ணுன்னா பொண்ணு
எம்மா பெரிய பொண்ணு
என் கண்ணுன்னா கண்ணு
தம்மாதூண்டுதான் கண்ணு

பெண் : அத்தான் நெனப்புலத்தான் பித்தா இருக்குறேன்
சிப்பி வெடிச்சு வந்த முத்தா சிரிக்கிறேன்
அத்தான் நெனப்புலத்தான் பித்தா இருக்குறேன்
சிப்பி வெடிச்சு வந்த முத்தா சிரிக்கிறேன்

ஆண் : சுந்தரி உன்ன கையோடு
கையணைப்பேன் எந்திரி வா வா வா
பெண் : குள்ளனே நெஞ்சை கிள்ளாம கிள்ளுகிறே
கள்ளனே வா வா வா

ஆண் : வில்லாதி வில்லனடி வீராதி வீரனடி
சூராதி சூரனடி அடக்கி ஒடுக்கி உடம்பு கீது

பெண் : பொண்ணுன்னா பொண்ணு
எம்மா பெரிய பொண்ணு
என் கண்ணுன்னா கண்ணு
தம்மாதூண்டுதான் கண்ணு

பெண் : ஒட்டினா ஒட்டுவேன் ஒட்டவா
கட்டினா கட்டுவேன் கட்டவா
கண்ணடிக்கிறே கதையளக்கிறே
அம்மாடி ஆத்தாடி தூள் கெளப்புறே…

ஆண் : பொண்ணுன்னா பொண்ணு
எம்மா பெரிய பொண்ணு
என் கண்ணுன்னா கண்ணு
தம்மாதூண்டுதான் கண்ணு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here