Singers : Alisha Thomas and Premkumar Shiva Peruman

Music by : Premkumar Shiva Peruman

Male : Oh pennae unai ninaithaalae
Kaadhal thaanae
Oh pennae oh pennae

Male : Pon vaanil nela megam
Oorgolam pogudhae
En kaadhal thozhiyodu
Vilaiyaada pogudhae

Male : En manathin naduvilae
Nam kaadhalai semikkiren
En iravin vidiyalai
Un kaadhalil kaanugiren

Male : Idhu puthithaaga naan unarum
Oru aanandham
Female : Ada un perai naan sumakka
Oru per inbam anbae

Male : Pon vaanil nela megam
Oorgolam pogudhae
En kaadhal thozhiyodu
Vilaiyaada pogudhae

Male : Perai mattum paarkkiren
Nenjil inbam kaangiren
Vaanilae paranthu naanum poogiren

Male : Sorum neerum marakirom
Pagiri thedi pagirgirom
Viralgalaalae thodu thirai
Vayalgalil nadakkirom

Female : Naam iruvarum
Valai thalaa vaasigal
Nam baashaiyoo
Pani neerin baashai thaanae
Hooo aaaa…haaaa….
Aaa….aaaa…..haaa…aaa….aaa…

Male : Haa..aaa…haa…aaa…
Haaa…aaa…aaa….aaaa…

Male : Undhan kaadhal siranthathu
Ulagilaeyae uyarnthathu
Kodi kodi yugangal
Kadanthu vaazhumae

Male : Pona jenma thodarchiyo
Indha jenma thodakkamo
Kaadhalaalae iruvarum ondri palaginom

Male : Naan ninaipathai neeyumae
Ninaikkiraai
Female : Naam inainthida ithu ondrae
Pothum thaanae….

Male : Oh pennae nee varum naalai
Ethirppaarkkiren
Vanthaalae ver enna vendum pennae

பாடகர்கள் : அலிஷா தாமஸ் மற்றும் பிரேம்குமார் சிவ பெருமான்

இசையமைப்பாளர் : பிரேம்குமார் சிவ பெருமான்

ஆண் : ஓ பெண்ணே
உன்னை நினைத்தாலே
காதல் தானே
ஓ பெண்ணே….
ஓ பெண்ணே….

ஆண் : பொன்வானில் நீல மேகம்
ஊர்கோலம் போகுதே
என் காதல் தோழியோடு
விளையாட போகுதே

ஆண் : என் மனதின் நடுவிலே
நம் காதலை சேமிக்கிறேன்
என் இரவின் விடியலை உன்
காதலில் காணுகிறேன்

ஆண் : இது புதிதாக நான்
உணரும் ஒரு ஆனந்தம்
பெண் : அட உன் பேரை நான்
சுமக்க ஒரு பேரின்பம் அன்பே

ஆண் : பொன்வானில் நீல மேகம்
ஊர்கோலம் போகுதே
என் காதல் தோழியோடு
விளையாட போகுதே…..

ஆண் : பேரை மட்டும் பார்க்கிறேன்
நெஞ்சில் இன்பம் காண்கிறேன்
வானிலே பறந்து நானும் போகிறேன்

ஆண் : சோறும் நீரும் மறக்கிறோம்
பகிரி தேடி பகிர்கிறோம்
விரல்களாலே தொடுதிரை
வயல்களில் நடக்கிறோம்

பெண் : நாம் இருவரும்
வலைதள வாசிகள்
நம் பாஷையோ கணினியின்
பாஷைதானே ஹோ ஆஆ
ஆஆ…….ஆஆஆ…..ஆஅ…

ஆண் : ஹா…ஆஆ ஆஆஅ…..
ஆஆஅ அஆஅ…..

ஆண் : உந்தன் காதல் சிறந்தது
உலகிலேயே உயர்ந்தது
கோடி கோடி யுகங்கள்
கடந்து வாழுமே

ஆண் : போன ஜென்ம தொடர்ச்சியோ
இந்த ஜென்ம தொடக்கமோ காதலாலே
இருவரும் ஒன்றி பழகினோம்

ஆண் : நான் நினைப்பதை
நீயுமே நினைக்கிறாய்
பெண் : நாம் இணைந்திட
இது ஒன்றே போதும் தானே….

ஆண் : ஓ பெண்ணே நீ வரும்
நாளை எதிர்பார்க்கிறேன் வந்தலே
வேறென்ன வேண்டும் பெண்ணே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here