Singer : Sandhya JK

Music by : A. R. Rahman

Female : {Poo kodiyin punnagai
Alai nadhiyin punnagai
Mazhai mugilin punnagai
Nee kaadhalin punnagai} (2)

Female : Andha pournami enbadhu
Oru maadhaththin punnagai
Un varugaiyil pooththadhenna
En vaazhkkaiyin punnagai
En vaazhkkaiyin punnagai

Female : Poo kodiyin punnagai
Alai nadhiyin punnagai
Mazhai mugilin punnagai
Nee kaadhalin punnagai

Female : Unadhu nizhal tharaivizhundhaal
En madiyil yendhikkolven …
Aaa….aaaaa….aaa….aaa……
Unadhu nizhal tharaivizhundhaal
En madiyil yendhikkolven

Female : Vaan mazhaiyil nee nanaindhaal
Thendral kondu naan thudaippen
Oru naal enai sodhiththu paar
Oru vaarththaikku uyir tharuven
Oru vaarththaikku uyir tharuven

Female : Poo kodiyin punnagai
Alai nadhiyin punnagai
Mazhai mugilin punnagai
Nee kaadhalin punnagai

Female : Neelam mattum izhandhuvittaal
Vaanil oru kooraiyillai
Neelam mattum izhandhuvittaal
Vaanil oru kooraiyillai

Female : Sooriyanai izhandhuvitaal
Kizhakkukkoru thilagamillai
Nee oru murai thirumbikkondaal
En uyirukku urudhiyillai
En uyirukku urudhiyillai

 

பாடகி : சந்தியா ஜே.கே

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : { பூ கொடியின்
புன்னகை அலை
நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை } (2)

பெண் : அந்தப் பௌர்ணமி
என்பது ஒரு மாதத்தின்
புன்னகை உன் வருகையில்
பூத்ததென்ன என் வாழ்க்கையின்
புன்னகை என் வாழ்க்கையின்
புன்னகை

பெண் : பூ கொடியின்
புன்னகை அலை
நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை

பெண் : உனது நிழல்
தரைவிழுந்தால் என்
மடியில் ஏந்திக்கொள்வேன்
ஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ
உனது நிழல் தரைவிழுந்தால்
என் மடியில் ஏந்திக்கொள்வேன்

பெண் : வான் மழையில்
நீ நனைந்தால் தென்றல்
கொண்டு நான் துடைப்பேன்
ஒரு நாள் எனை சோதித்துப்
பார் ஒரு வார்த்தைக்கு உயிர்
தருவேன் ஒரு வார்த்தைக்கு
உயிர் தருவேன்

பெண் : பூ கொடியின்
புன்னகை அலை
நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை

பெண் : நீலம் மட்டும்
இழந்துவிட்டால் வானில்
ஒரு கூரையில்லை நீலம்
மட்டும் இழந்துவிட்டால்
வானில் ஒரு கூரையில்லை

பெண் : சூரியனை இழந்து
விட்டால் கிழக்குக்கொரு
திலகமில்லை நீ ஒரு முறை
திரும்பிக்கொண்டால் என்
உயிருக்கு உறுதியில்லை
என் உயிருக்கு உறுதியில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here