Singers : Janaki and P. Jayachandran

Music by : Shyam

Chorus : Aaa…..aa…..aa….
Aaa…..aa…..aa….

Female : Aaa…..aa…..aa….
Chorus : Aaa…..aa…..aa….aa…

Male : Poo maalaigal iru thol saerumae
Female : Poo maalaigal iru thol saerumae

Male : Vetkkam vanthu
Ival kannil muththam konjum
Chorus : Lalal lalal laa laa
Female : Sorkkam vanthu
En paadham thottu konjum
Chorus : Lalal lalal laa laa
Male : Poo jaadhigal engal vaasal varum

Female : Aaa…..aa….aa….aa….
Chorus : Aaa…..aa….aa….aa….

Female : Poo maalaigal iru thol saerumae
Male : Poo maalaigal iru thol saerumae

Chorus : …………………..

Male : Aaa…..aa….aa….aa….
Chorus : Aaa…..aa….aa….aa….

Female : Solai arumbugal
Male : Aaa….aa….
Female : Kanavu kaanum neram
Male : Aaa….aa….
Female : En kangal mella moodum
Male : Aaa….aa….

Male : Poovin idzhgalil
Female : Aaa…aa….
Male : Aadum paniyin thuliyil
Female : Aaa…aa….
Male : En kangal unnai kaanum
Female : Aaa…aa….

Female : Naaningae vaadidum poochedi neeyae megam…
Male : Naan yaezhai thaaragai poovai neeyae vaanam
Female : Inaintha pantham
Male : Kanintha sontham
Female : Aa…..aa….aa…..aaa….
Chorus : Aa…..aa….aa…..aaa….

Male : Poo maalaigal iru thol saerumae

Female : Aa…..aa….aa…..aaa….
Chorus : Aa…..aa….aa…..aaa….

Male : Paavai nadakkaiyil
Female : Aaa…..aa….
Male : Paadhai podhai kollum
Female : Aaa…..aa….
Male : Sampookkal kolam podum
Chorus : Aa…..aa….aa…..

Female : Kodhai sirikkaiyil
Male : Aaa….aa….
Female : Minnal kangal moodum
Male : Aaa…..aa….
Female : Thaenodai vanthu odum

Male : Kaarkaala pookkalaal nee oru manjam podu
Female : Neeraadum megamae poomazhai konjam thoovu
Male : Nanaintha vandu…..
Female : Parappathendru….
Male : Aa…..aa….aa…..aaa….
Chorus : Aa…..aa….aa…..aaa….

Male : Poo maalaigal iru thol saerumae
Female : Poo maalaigal iru thol saerumae

Male : Vetkkam vanthu
Ival kannil muththam konjum
Chorus : Lalal lalal laa laa
Female : Sorkkam vanthu
En paadham thottu konjum
Chorus : Lalal lalal laa laa
Male : Poo jaadhigal engal vaasal varam

Female : Aa…..aa….aa…..aaa….
Chorus : Aa…..aa….aa…..aaa….

Female : Poo maalaigal iru thol saerumae
Male : Poo maalaigal iru thol saerumae
Chorus : Aaa…..aa….aa…..aaa….

Both : Laalla laa lala laallaala laa
Laalla laa lala laallaala laa

பாடகர்கள் : ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷியாம்

குழு : ஆஅ……ஆ……..அ….
ஆஅ……ஆ……ஆஅ……

பெண் : ஆஅ……ஆ……ஆஅ……
குழு : ஆஅ……ஆ……..அ….ஆ….

ஆண் : பூ மாலைகள் இரு தோள் சேருமே
பெண் : பூ மாலைகள் இரு தோள் சேருமே

ஆண் : வெட்கம் வந்து
இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்
குழு : லலல் லலல் லா லா
பெண் : சொர்க்கம் வந்து
என் பாதம் தொட்டு கொஞ்சும்
குழு : லலல் லலல் லா லா
ஆண் : பூ ஜாதிகள் எங்கள் வாசல் வரும்

பெண் : ஆஅ……ஆ…..அ……ஆ…..
குழு : ஆஅ……ஆ……அ……ஆ…..

பெண் : பூ மாலைகள் இரு தோள் சேருமே
ஆண் : பூ மாலைகள் இரு தோள் சேருமே

குழு : …………………….

ஆண் : ஆஅ…..ஆஅ……ஆ…..அ….
குழு : ஆஅ…..ஆஅ……ஆ…..அ….

பெண் : சோலை அரும்புகள்
ஆண் : ஆஅ….ஆ…..
பெண் : கனவு காணும் நேரம்
ஆண் : ஆஅ….ஆ…..
பெண் : என் கண்கள் மெல்ல மூடும்
குழு : ஆஅ…..ஆ…..

ஆண் : பூவின் இதழ்களில்
பெண் : ஆஅ….ஆ…..
ஆண் : ஆடும் பனியின் துளியில்
பெண் : ஆஅ….ஆ…..
ஆண் : என் கண்கள் உன்னைக் காணும்
பெண் : ஆஅ….ஆ…..

பெண் : நானிங்கே வாடிடும் பூச்செடி நீயே மேகம்….
ஆண் : நான் ஏழை தாரகை பூவை நீயே வானம்…..
பெண் : இணைந்த பந்தம்…..
ஆண் : கனிந்த சொந்தம்……
பெண் : ஆஅ……ஆ…..அ……ஆ….
குழு : ஆஅ……ஆ……அ……ஆ…..

ஆண் : பூ மாலைகள் இரு தோள் சேருமே

பெண் : ஆஅ……ஆ…..அ……ஆ…..
குழு : ஆஅ……ஆ……அ……ஆ…..

ஆண் : பாவை நடக்கையில்
பெண் : ஆஅ….ஆ…..
ஆண் : பாதை போதை கொள்ளும்
பெண் : ஆஅ….ஆ…..
ஆண் : செம்பூக்கள் கோலம் போடும்
குழு : ஆஅ……ஆ……அ……

பெண் : கோதை சிரிக்கையில்
ஆண் : ஆஅ….ஆ…..
பெண் : மின்னல் கண்கள் மூடும்
ஆண் : ஆஅ….ஆ…..
பெண் : தேனோடை வந்து ஓடும்

ஆண் : கார்காலப் பூக்களால் நீயொரு மஞ்சம் போடு….
பெண் : நீராடும் மேகமே பூமழை கொஞ்சம் தூவு…..
ஆண் : நனைந்த வண்டு….
பெண் : பறப்பதென்று …….
ஆண் : ஆஅ…..ஆஅ……ஆ…..அ….
குழு : ஆஅ…..ஆஅ……ஆ…..அ….

ஆண் : பூ மாலைகள் இரு தோள் சேருமே
பெண் : பூ மாலைகள் இரு தோள் சேருமே

ஆண் : வெட்கம் வந்து
இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்
குழு : லலல் லலல் லா லா
பெண் : சொர்க்கம் வந்து
என் பாதம் தொட்டு கொஞ்சும்
குழு : லலல் லலல் லா லா
ஆண் : பூ ஜாதிகள் எங்கள் வாசல் வரும்

பெண் : ஆஅ……ஆ…..அ……ஆ…..
குழு : ஆஅ……ஆ……அ……ஆ…..

பெண் : பூ மாலைகள் இரு தோள் சேருமே
ஆண் : பூ மாலைகள் இரு தோள் சேருமே
குழு : ஆஅ……ஆ……அ……ஆ…..

இருவர் : லால்ல லா லல லால்லால லா
லால்ல லா லல லால்லால லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here