Singer : Minmini

Music by : Bala Bharathi

Female : Mmm…mmm…mmm…
Lala lala lala lala lala lala laaaa…
Lala lala lala lala lala lala laaaa…

Female : Poo malarnthathu
Boomikkuthanae
Naam piranthathu
Vaazhnthidathanae

Female : Paalai vanathilum
Solai illayaa
Paravaikum siru erumbukkum
Inbam irukkum
Enna thayakkam manamae

Female : Poo malarnthathu
Boomikkuthanae
Naam piranthathu
Vaazhnthidathanae

Female : Mullilum poovondru
Iyarkkai andru koduththathu
Poovilae mullendru
Manidha jaathi maranthathu

Female : Vergal konjam aasai pattal
Paaraiyilum paadhai undu
Vettri kolla aasai pattaal
Vinnil oru veedu undu

Female : Thuyaram enbathu
Sugaththin thodakkamae
Erikkum theeyai serikkum bothu
Sugam sugam sugamae

Female : Poo malarnthathu
Boomikkuthanae
Naam piranthathu
Vaazhnthidathanae

Female : Kangalae kangalae
Kanavu kaana thadai illai
Nenjamae nenjamae
Ninaivu ondrum sumai illai

Female : Ullam mattum ongi nindral
Oonam oru paavam illai
Unnai chutri vaazhkai undu
Oivu kolla neram illai

Female : Kavalai enbathu
Manathin oonamae
Pudhiya vaazhkai thodangum bothu
Boomi kaigal thattumae

Female : Poo malarnthathu
Boomikkuthanae
Naam piranthathu
Vaazhnthidathanae

Female : Paalai vanathilum
Solai illayaa
Paravaikum siru erumbukkum
Inbam irukkum
Enna thayakkam manamae..ae…ae…

பாடகி : மின்மினி

இசையமைப்பாளர் : பாலா பாரதி

பெண் : ………………………….

பெண் : பூ மலர்ந்தது
பூமிக்குதானே நாம்
பிறந்தது வாழ்ந்திடத்தானே

பெண் : பாலை வனத்திலும்
சோலை இல்லையா
பறவைக்கும் சிறு எறும்புக்கும்
இன்பம் இருக்கும் என்ன
தயக்கம் மனமே

பெண் : பூ மலர்ந்தது
பூமிக்குதானே நாம்
பிறந்தது வாழ்ந்திடத்தானே

பெண் : முள்ளிலும் பூவொன்று
இயற்கை அன்று கொடுத்தது
பூவிலே முள்ளென்று மனித
ஜாதி மறந்தது

பெண் : வேர்கள் கொஞ்சம்
ஆசைபட்டால் பாறையிலும்
பாதையுண்டு வெற்றி கொள்ள
ஆசைப்பட்டால் விண்ணில் ஒரு
வீடு உண்டு

பெண் : துயரமென்பது
சுகத்தின் தொடக்கமே
எரிக்கும் தீயை செறிக்கும்
போது சுகம் சுகம் சுகமே

பெண் : பூ மலர்ந்தது
பூமிக்குதானே நாம்
பிறந்தது வாழ்ந்திடத்தானே

பெண் : கண்களே கண்களே
கனவு காணத்தடையில்லை
நெஞ்சமே நெஞ்சமே நினைவு
ஒன்றும் சுமையில்லை

பெண் : உள்ளம் மட்டும்
ஓங்கி நின்றால் ஊனம்
ஒரு பாவமில்லை
உன்னைச்சுற்றி வாழ்க்கை
உண்டு ஓய்வுகொள்ள
நேரமில்லை

பெண் : கவலை என்பது
மனதின் ஊனமே புதிய
வாழ்க்கை தொடங்கும்போது
பூமி கைகள் தட்டுமே

பெண் : பூ மலர்ந்தது
பூமிக்குதானே நாம்
பிறந்தது வாழ்ந்திடத்தானே

பெண் : பாலை வனத்திலும்
சோலை இல்லையா
பறவைக்கும் சிறு எறும்புக்கும்
இன்பம் இருக்கும் என்ன
தயக்கம் மனமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here