Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : V. S. Narasimman

Male : Poo maedaiyo pon veenaiyo
Neerodaiyo aruviyo
Thaen kaatro poonguyilo
Nee pesa vaa
Nee pesinaal avai yaavum thaanae
Vaai moodumae badhil bathil

Female : Poo maedai naan pon veenai naan
Neerodai naan aruvi naan
Kaatru naan poonguyil naan
Naan pesavo
Naan pesinaal malar thoovum solai
Paai podumae adhil adhil….

Male : Poo medaiyo…..

Male : Neelaampari raagamae yaengumae
Nee paadinaal bhoomiyae thoongumae
Neelaampari raagamae yaengumae
Nee paadinaal bhoomiyae thoongumae

Female : En raagam kaalgal thallaadum
Un aasai poo soodum
Male : Kalyaana kaalam porkaalam
Kan podum thaamboolam
Female : Kadhlin odamae kaigalil oodumae
Male : Mm…mmm nee moodum melaadai naan….

Female : Poo maedai naan pon veenai naan
Neerodai naan aruvi naan
Kaatru naan poonguyil naan

Female : Un paarvaigal poosuthae santhanam
Un vaarththaigal aanathae kungumam
Un paarvaigal poosuthae santhanam
Un vaarththaigal aanathae kungumam

Male : Vanthaanae kadhal sanyaasi
Ennaagum nee yosi
Female : Un aasai vaanil ponmaegam
Ennaagum en thegam
Male : Paadalin pallavi paaduvai pairavi
Female : Mm…mmm neeyaagavey oododi vaa…

Male : Poo maedaiyo pon veenaiyo
Neerodaiyo aruviyo
Thaen kaatro poonguyilo
Nee pesa vaa
Female : Naan pesinaal malar thoovum solai
Paai podumae adhil adhil….

Female : Poo maedai naan…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

ஆண் : பூ மேடையோ பொன் வீணையோ
நீரோடையோ அருவியோ
தேன் காற்றோ பூங்குயிலோ
நீ பேச வா
நீ பேசினால் அவை யாவும் தானே
வாய் மூடுமே பதில் பதில்

பெண் : பூ மேடை நான் பொன் வீணை நான்
நீரோடை நான் அருவி நான்
காற்று நான் பூங்குயில் நான்
நான் பேசவோ
நான் பேசினால் மலர் தூவும் சோலை
பாய் போடுமே அதில் அதில்…

ஆண் : பூ மேடையோ

ஆண் : நீலாம்பரி ராகமே ஏங்குமே
நீ பாடினால் பூமியே தூங்குமே
நீலாம்பரி ராகமே ஏங்குமே
நீ பாடினால் பூமியே தூங்குமே

பெண் : என் ராகம் கால்கள் தள்ளாடும்
உன் ஆசை பூ சூடும்
ஆண் : கல்யாண காலம் பொற்காலம்
கண் போடும் தாம்பூலம்
பெண் : காதலின் ஓடமே கைகளில் ஓடுமே..
ஆண் : ம்ம்….ம்ம்ம் நீ மூடும் மேலாடை நான்…

பெண் : பூ மேடை நான் பொன் வீணை நான்
நீரோடை நான் அருவி நான்
காற்று நான் பூங்குயில் நான்

பெண் : உன் பார்வைகள் பூசுதே சந்தனம்
உன் வார்த்தைகள் ஆனதே குங்குமம்….
உன் பார்வைகள் பூசுதே சந்தனம்
உன் வார்த்தைகள் ஆனதே குங்குமம்…..

ஆண் : வந்தேனே காதல் சன்யாசி
என்னாகும் நீ யோசி
பெண் : உன் ஆசை வானில் பொன்மேகம்
என்னாகும் என் தேகம்
ஆண் : பாடலின் பல்லவி பாடுவாய் பைரவி..
பெண் : ம்ம்…..ம்ம்ம் நீயாகவே ஓடோடி வா…

ஆண் : பூ மேடையோ பொன் வீணையோ
நீரோடையோ அருவியோ
தேன் காற்றோ பூங்குயிலோ
நீ பேச வா
பெண் : நான் பேசினால் மலர் தூவும் சோலை
பாய் போடுமே அதில் அதில்…

பெண் : பூ மேடை நான்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here