Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : K. Chakravarthy

Lyrics by : Kannadasan

Male : Poo mottu ponnu idhu ponnalla
Pon vandu kannu idhu kannalla
Poo mottu ponnu idhu ponnalla
Pon vandu kannu idhu kannalla
Therukkoru selai katti
Ooru pakkam vandhadhadi
Singara kili pola
Sirikkindra sendhaazha madal polae
Singara kili pola
Sirikkindra sendhaazha madal polae

Female : Kaadhalukku rendum pakkam kannillae
Kaadhalilae sikkatti ponnillae
Kaadhalukku rendum pakkam kannillae
Kaadhalilae sikkatti ponnillae
Kalaiyilae mottaachu
Maalaiyilae poovaachu
Kalyaana vayasaachu
Adeiyamma ennenna therinjaachu
Kalyaana vayasaachu
Adeiyamma ennenna therinjaachu

Male : Vattatha pottu vechu vilaiyaadu
On machaana kai irandil edai podu
Vattatha pottu vechu vilaiyaadu
On machaana kai irandil edai podu
Senthoora vaayil sindhukavi paadu
Siru punnagiya vidalama bodhaiyodu

Female : Haa..aa..aaa…aaa
Idhudhaanae onga aasai
Eduthu kondaal ketpena
Idhudhaanae onga aasai
Eduthu kondaal ketpena
Mazhaiyil vellam varumaanaal
Mazhaiyil vellam varumaanaal
Nadhikku thaanae sandhosam

Female : Koodu katti methai ittu
Jodigalai aada vitta
Kondattam kuraiyadhu
Thodarkadhai eppodhum mudiyadhu
Ammammaa kondattam kuraiyadhu
Thodarkadhai eppodhum mudiyadhu

Male : Adadadae
Poo mottu ponnu idhu ponnalla
Pon vandu kannu idhu kannalla
Poo mottu ponnu idhu ponnalla
Pon vandu kannu idhu kannalla
Therukkoru selai katti
Ooru pakkam vandhadhadi
Singara kili pola
Sirikkindra sendhaazha madal polae
Singara kili pola
Sirikkindra sendhaazha madal polae

Male : Pallakku polae oru odambachu
Pasi vandha velaiyilae karumbaachu
Pallakku polae oru odambachu
Pasi vandha velaiyilae karumbaachu
Thottaakka mella mella suttadhadi moochu
Nee solla vandha kadhai ellaam enga pochu

Female : Haa..aaa..aaa..aa..
Polladha rasiganaiyyaa
Purindhu konden maharasa
Polladha rasiganaiyyaa
Purindhu konden maharasa
Marathil undu elaneru
Parichupoga naal paaru
Marathil undu elaneru
Parichupoga naal paaru

Female : Thaalam thatti melam kotti
Malaiyittu kaiya thotta
Samsaaram nadakkadha adikadi
Sangeetham pirakkaadha
Ammamma samsaaram nadakkadha adikadi
Sangeetham pirakkaadha

Male : Adadadae
Poo mottu ponnu idhu ponnalla
Pon vandu kannu idhu kannalla
Poo mottu ponnu idhu ponnalla
Pon vandu kannu idhu kannalla
Therukkoru selai katti
Ooru pakkam vandhadhadi
Singara kili pola
Sirikkindra sendhaazha madal polae
Singara kili pola
Sirikkindra sendhaazha madal polae

Female : Haan
Kaadhalukku rendum pakkam kannillae
Kaadhalilae sikkatti ponnillae
Kaadhalukku rendum pakkam kannillae
Kaadhalilae sikkatti ponnillae
Kalaiyilae mottaachu
Maalaiyilae poovaachu
Kalyaana vayasaachu
Adeiyamma ennenna therinjaachu
Ammammaa kalyaana vayasaachu
Adeiyamma ennenna therinjaachu

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி

 பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பூ மொட்டு பொண்ணு இது பொண்ணில்லே
பொன் வண்டு கண்ணு இது கண்ணில்லே
பூ மொட்டு பொண்ணு இது பொண்ணில்லே
பொன் வண்டு கண்ணு இது கண்ணில்லே
தேருக்கொரு சேலைக் கட்டி ஊரு பக்கம் வந்ததடி
சிங்கார கிளிபோல சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே
சிங்கார கிளிபோல சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே

பெண் : காதலுக்கு ரெண்டு பக்கம் கண்ணில்லே
காதலிலே சிக்காட்டி பொண்ணில்லே
காதலுக்கு ரெண்டு பக்கம் கண்ணில்லே
காதலிலே சிக்காட்டி பொண்ணில்லே
காலையிலே மொட்டாச்சு மாலையிலே பூவாச்சு
கல்யாண வயசாச்சு அடேயம்மா என்னென்ன தெரிஞ்சாச்சு
கல்யாண வயசாச்சு அடேயம்மா என்னென்ன தெரிஞ்சாச்சு

ஆண் : வட்டத்த போட்டு வச்சு விளையாடு
ஒம் மச்சான கை இரண்டில் எடை போடு
வட்டத்த போட்டு வச்சு விளையாடு
ஒம் மச்சான கை இரண்டில் எடை போடு
செந்தூர வாயில் சிந்துகவி பாடு
சிறு புன்னகையை விடலாமா…போதையோ

பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆ..
இதுதானே ஒங்க ஆசை
எடுத்துக் கொண்டால் கேட்பேனா
இதுதானே ஒங்க ஆசை
எடுத்துக் கொண்டால் கேட்பேனா
மழையில் வெள்ளம் வருமானால்
மழையில் வெள்ளம் வருமானால்
நதிக்குத்தானே சந்தோஷம்

பெண் : கூடு கட்டி மெத்தை இட்டு
ஜோடிகளை ஆட விட்டா
கொண்டாட்டம் குறையாது
தொடர்கதை எப்போதும் முடியாது
அம்மம்மா கொண்டாட்டம் குறையாது
தொடர்கதை எப்போதும் முடியாது

ஆண் : அடடே
பூ மொட்டு பொண்ணு இது பொண்ணில்லே
பொன் வண்டு கண்ணு இது கண்ணில்லே
பூ மொட்டு பொண்ணு இது பொண்ணில்லே
பொன் வண்டு கண்ணு இது கண்ணில்லே
தேருக்கொரு சேலைக் கட்டி ஊரு பக்கம் வந்ததடி
சிங்கார கிளிபோல சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே
சிங்கார கிளிபோல சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே

ஆண் : பல்லாக்குப்போல ஒரு ஒடம்பாச்சு
பசி வந்த வேளையிலே கரும்பாச்சு
பல்லாக்குப்போல ஒரு ஒடம்பாச்சு
பசி வந்த வேளையிலே கரும்பாச்சு
தொட்டாக்க மெல்ல மெல்ல சுட்டதடி மூச்சு
நீ சொல்ல வந்த கதை எல்லாம் எங்க போச்சு

பெண் : ஹா…ஆஅ…ஆஅ…ஆஅ
பொல்லாத ரசிகனைய்யா
புரிந்து கொண்டேன் மஹராசா
பொல்லாத ரசிகனைய்யா
புரிந்து கொண்டேன் மஹராசா
மரத்தில் உண்டு எளநீரு
பறிச்சுப்போக நாள் பாரு
மரத்தில் உண்டு எளநீரு
பறிச்சுப்போக நாள் பாரு

பெண் : தாளம் தட்டி மேளம் கொட்டி
மாலையிட்டு கையத் தொட்டா
சம்சாரம் நடக்காதா அடிக்கடி
சங்கீகம் பிறக்காதா
அம்மம்மா சம்சாரம் நடக்காதா அடிக்கடி
சங்கீகம் பிறக்காதா

ஆண் : அடடா..
பூ மொட்டு பொண்ணு இது பொண்ணில்லே
பொன் வண்டு கண்ணு இது கண்ணில்லே
பூ மொட்டு பொண்ணு இது பொண்ணில்லே
பொன் வண்டு கண்ணு இது கண்ணில்லே
தேருக்கொரு சேலைக் கட்டி ஊரு பக்கம் வந்ததடி
சிங்கார கிளிபோல சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே
சிங்கார கிளிபோல சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே

பெண் : காதலுக்கு ரெண்டு பக்கம் கண்ணில்லே
காதலிலே சிக்காட்டி பொண்ணில்லே
காதலுக்கு ரெண்டு பக்கம் கண்ணில்லே
காதலிலே சிக்காட்டி பொண்ணில்லே
காலையிலே மொட்டாச்சு மாலையிலே பூவாச்சு
கல்யாண வயசாச்சு அடேயம்மா என்னென்ன தெரிஞ்சாச்சு
அம்மம்மா கல்யாண வயசாச்சு
அடேயம்மா என்னென்ன தெரிஞ்சாச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here