Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Chandra Bose

Male : Poo mudikanum un thalayilae
Pottu vaikanum un nethiyilae
Inbam serum undhan azhagilae
Mayakkam tharum undhan siripilae

Female : Naan irukanum un anaipilae
Pottu vaikanum un nenapilae
Pachai mara vaazhai thoranam
Pandhal ellam namakku podanum mmmm

Male : Poo mudikanum un thalayilae
Female : Pottu vaikanum un nenapilae

Male : Annam polae nadakkira
Sithiram polae sirikkira
Kattazhagaai nee irukkira
Mukkaniyaai nee inikkira

Female : Kottu melam kottanum
Kazhuthil thaali kattanum
Nee kottu melam kottanum
Kazhuthil thaali kattanum
Vidiya vidiya pesanum
Vilakkil ennai theeranum

Both : Immimmimmm ohh ohhh ohhh

Male : Poo mudikanum un thalayilae
Female : Pottu vaikanum un nenapilae

Male : Oorai konjam marakkanum
Uravai naanum paarkanum
Kannaa endru anaikkanum
Kaadhal geedham naan paadanum

Female : Kattililae thodanganum
Thottiliae mudikkanum
Kattililae thodanganum
Thottiliae mudikkanum
Aasai ellam theeranum naan
Aaraaro paadanum
Aariraaaro aariraaaro

Male : Poo mudikanum un thalayilae
Female : Naan irukanum un anaipilae
Both : Lalal lalal llalla lalla aahaa…
Lalal lalal llalla lalla
Male : Immmmmm

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சந்திர போஸ்

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே
பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே
இன்பம் சேரும் உந்தன் அழகிலே
மயக்கம் தரும் உந்தன் சிரிப்பிலே

பெண் : நான் இருக்கணும் உன் அணைப்பிலே
பொட்டு வைக்கணும் உன் அணைப்பிலே
பச்சை மர வாழைத் தோரணம்
பந்தல் எல்லாம் நமக்கு போடணும் ம்ம்ம்ம்

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே
பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே

ஆண் : அன்னம் போலே நடக்கிற
சித்திரம் போலே சிரிக்கிற
கட்டழகாய் நீ இருக்கிற
முக்கனியாய் நீ இனிக்கிற

பெண் : கொட்டு மேளம் கொட்டனும்
நீ கழுத்தில் தாலி கட்டனும்
விடிய விடிய பேசனும்
விளக்கில் எண்ணை தீரணும்

இருவர் : ம்ம்ம்ம்ம் ஒஹ்ஹொஹ்ஹஒஹ்

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே
பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே

ஆண் : ஊரை கொஞ்சம் மறக்கனும்
உறவை நானும் பார்க்கனும்
கண்ணா என்று அணைக்கனும்
காதல் கீதம் நான் பாடனும்

பெண் : கட்டிலிலே தொடங்கனும்
தொட்டிலிலே முடிக்கனும்
கட்டிலிலே தொடங்கனும்
தொட்டிலிலே முடிக்கனும்
ஆசை எல்லாம் தீரணும்
நான் ஆராரோ பாடனும்
ஆரிராரோ……ஆரிராரோ…..

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே
பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே
இருவர் : லலல் லலல் லலல்ல லல்ல ஆஹா
லலல் லலல் லலல்ல லல்ல
ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here