Singer : K. J. Jesudass

Music by : G. K. Venkatesh

Lyrics by : Thanjai Vaanan

Male : Poo pondra pengalae…haei you
Pon naattin kangalae…hear me

Male : Poo pondra pengalae…
Pon naattin kangalae…
Kaappattra vendiyathai
Kai nazhuva vitteerae
Kai nazhuva vitteerae

Male : Poo pondra pengalae…
Pon naattin kangalae…
Kaappattra vendiyathai
Kai nazhuva vitteerae…
Kai nazhuva vitteerae…

Male : Melai naattu mogam kondathaalae
Selai suttrum azhagu ketupochu
Melai naattu mogam kondathaalae
Selai suttrum azhagu ketupochu

Male : Aadai paathi aadai paathi adhilum kurainthaalae
Artificial beauty niraiyalaachchu

Male : Poo pondra pengalae…
Pon naattin kangalae…
Kaappattra vendiyathai
Kai nazhuva vitteerae…
Kai nazhuva vitteerae…

Male : Valai kulungum kalai niraintha kaigalae
Vaari annam vazhangi oottum viralgalae
Valai kulungum kalai niraintha kaigalae
Vaari annam vazhangi oottum viralgalae

Male : Mazhalai selvam kulavi konjum idhzhgalae
Naanam vittu pugaippathenna sabaiyilae

Male : Poo pondra pengalae…
Pon naattin kangalae…
Kaappattra vendiyathai
Kai nazhuva vitteerae….
Kai nazhuva vitteerae….

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : தஞ்சை வாணன்

ஆண் : பூ போன்ற பெண்களே…..ஹேய் யூ
பொன் நாட்டின் கண்களே…..ஹியர் மீ

ஆண் : பூ போன்ற பெண்களே
பொன் நாட்டின் கண்களே
காப்பாற்ற வேண்டியதை
கை நழுவ விட்டீரே
கை நழுவ விட்டீரே

ஆண் : பூ போன்ற பெண்களே
பொன் நாட்டின் கண்களே
காப்பாற்ற வேண்டியதை
கை நழுவ விட்டீரே….
கை நழுவ விட்டீரே….

ஆண் : மேலை நாட்டு மோகம் கொண்டதாலே
சேலை சுற்றும் அழகு கெட்டுப்போச்சு
மேலை நாட்டு மோகம் கொண்டதாலே
சேலை சுற்றும் அழகு கெட்டுப்போச்சு

ஆண் : ஆடை பாதி ஆடை பாதி அதிலும் குறைந்ததாலே
ஆர்ட்டிபிஷியல் ப்யூட்டி நிறையலாச்சு

ஆண் : பூ போன்ற பெண்களே
பொன் நாட்டின் கண்களே
காப்பாற்ற வேண்டியதை
கை நழுவ விட்டீரே….
கை நழுவ விட்டீரே….

ஆண் : வளை குலுங்கும் கலை நிறைந்த கைகளே
வாரி அன்னம் வழங்கி ஊட்டும் விரல்களே
வளை குலுங்கும் கலை நிறைந்த கைகளே
வாரி அன்னம் வழங்கி ஊட்டும் விரல்களே

ஆண் : மழலை செல்வம் குலவி கொஞ்சும் இதழ்களே
நாணம் விட்டு புகைப்பதென்ன சபையிலே……

ஆண் : பூ போன்ற பெண்களே
பொன் நாட்டின் கண்களே
காப்பாற்ற வேண்டியதை
கை நழுவ விட்டீரே….
கை நழுவ விட்டீரே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here