Singers : Mano, K. S. Chithra and Lalitha Sagari

Music by : Chandrabose

Female : Poo …
Chorus : pooppol manasirukku
Female : Paal ….
Chorus : Paalpol sirippirukku
Female : Thaen ….
Chorus : Thaenpol uravirukku
Female : Vaan ….
Chorus : Vaanpol valamirukku

Female : Aagaayam ennaalum
Theerndhu pogaadhu
Anbu niraindha uncle unnai
Ullam maravaadhu
Oomai naangal paadum paadal
Kaathil vilavillaiya
Unmaiyil naangal sindhiya kanneer
Ungalai sudavillaiyaa
Kodiyodu pagai endraal
Malarodu kobam yen
Pirintha karangal inainthu thaluvi kolluma

Male : Poo … pooppol manasirukku
Paal ….paalpol sirippirukku
Thaen …. thaenpol uravirukku
Vaan …. vaanpol valamirukku

Male : Nee vinveliyil vattamittu
Vennilavil pattamvidum malarae
Ungaludan naaniruppen

பாடகர்கள் : மனோ, கே. எஸ். சித்ரா மற்றும் லலிதா சகாரி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : பூ….
குழு : பூப்போல் மனசிருக்கு……..
பெண் : பால்…..
குழு : பால்போல் சிரிப்பிருக்கு
பெண் : தேன்…..
குழு : தேன்போல் குணமிருக்கு
பெண் : வான்…..
குழு : வான்போல் வளமிருக்கு

பெண் : ஆகாயம் எந்நாளும்
தீர்ந்து போகாது
அன்பு நிறைந்த அங்கிள் உன்னை
உள்ளம் மறவாது
ஊமை நாங்கள் பாடும் பாடல்
காதில் விழவில்லையா
உண்மையில் நாங்கள் சிந்திய கண்ணீர்
உங்களை சுடவில்லையா
கொடியோடு பகை என்றால்
மலரோடு கோபம் ஏன்
பிரிந்த கரங்கள் இணைந்து தழுவி கொள்ளும்

ஆண் : பூ….பூப்போல் மனசிருக்கு……..
பால்…..பால்போல் சிரிப்பிருக்கு
தேன்…..தேன்போல் குணமிருக்கு
வான்…..வான்போல் வளமிருக்கு

ஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here