Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomaadhulai

Female : Poo poo poo pullanguzhal
Poo poo poo poovin madal

Male : Poo poo poo poovai manam
Poo poo poo poongaavanam

Female : Poo poo poo poojai dhinam
Male : Poo poo poo pudhiya sugam pozhinthidum

Female : Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai

Female : Kaatrinil gaana mazhai
Kalakalthu veesuthu kaadhal alai
Paattinil paasavalai
Palavidhathil paaduthu paavainilai

Male : Moochinil odiya naadham ena
Muzhuvathum geetham ena

Female : Mudi mudhal adi varai vaagam enna
Thodargira thaagam enna

Male : Paarthathoru paarvaiyil paadal ezha
Paavaiyin meniyil koodal vizha
Female : Paaratha vizhi yengida yengida
Paadalaip paadi vara pala sugam pera

Female : Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomaadhulai

Male : Poo poo poo pullanguzhal
Poo poo poo poovin madal

Female : Poo poo poo poovai manam
Poo poo poo poongaavanam

Male : Poo poo poo poojai dhinam
Female : Poo poo poo pudhiya sugam pozhinthidum

Male : Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai

Male : Netroru kolamadi
Nesamathu pottadhu paalam adi
Yethuthu baaramadi
Iruvizhigal ezhuthiya kolamadi

Female : Iravugal muzhuvadhum thalaivan madi
Inimaigal inainthapadi

Male : Uravugal unarvugal uyarnthapadi
Udalathu nanaintha padi

Female : Vaarthaiyil koodiya vaasanaiyae
Vanthanai un thunai enthanaiyae

Male : Vaadaathathoru vaalibam vaalibam
Vaasalil vanthapadi varam koduthathu

Male : Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomaadhulai

Female : Poo poo poo pullanguzhal
Poo poo poo poovin madal

Male : Poo poo poo poovai manam
Poo poo poo poongaavanam

Female : Poo poo poo poojai dhinam
Male : Poo poo poo pudhiya sugam pozhinthidum

Female : Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai
Poo poo poo poopootha solai
Poo poo poo poomadhulai

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

பெண் : பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்

ஆண் : பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பெண் : பூ பூ பூ பூஜை தினம்
ஆண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…….

பெண் : பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

பெண் : காற்றினில் கான மழை
கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாச வலை
பல விதத்தில் பாடுது பாவை நிலை

ஆண் : மூச்சினில் ஓடிய நாதம் என
முழுவதும் கீதம் என
பெண் : முடி முதல் அடி வரை மோகம் என
தொடங்கிட தாகம் என

ஆண் : பார்த்தொரு பார்வையில் பாடல் எழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பெண் : பாராத விழி ஏங்கிட ஏங்கிட
பாடலை பாடி வர பல சுகம் பெற……

பெண் : பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

ஆண் : பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்

பெண் : பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
ஆண் : பூ பூ பூ பூஜை தினம்
பெண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…….

ஆண் : பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

ஆண் : நேற்றொரு கோலமடி
நேசம் இது போட்டது பாலமடி
ஏற்றுது பாரமடி இரு
விழிகள் எழுதிய கோலமடி

பெண் : இரவுகள் முழுவதும் தலைவன் மடி
இனிமைகள் இணைந்த படி
ஆண் : உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி
உடலது நனைந்தபடி

பெண் : வார்த்தையில் கூறிய வாசனையே
வந்தணை உன் துணை எந்தனையே
ஆண் : வாடாத ஒரு வாலிபம் வாலிபம்
வாசலில் வந்ததபடி வரம் கொடுத்தது…..

ஆண் : பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை

பெண் : பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்

ஆண் : பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பெண் : பூ பூ பூ பூஜை தினம்
ஆண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…….

பெண் : பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here