Singer : S. J. Jananiy

Music by : S. J. Jananiy

Lyrics by : Rameshvaidya

Female : Poo pookuthu haiyaiyaiye
Nalla paasam varuthu
Koocham tharudhu paiyapaiya
Thenee mokkira poovula
Nikkura thenula inippirukkumulaa
Adha mothamum vangikira
Thithippu thainkira puthikki chathumilla
Poo pookuthu haiyaiyaiye

Female : Karisa boomi karuvakaadu
Kaanju kedanthurukku
Thootha potta
Makyanaalu vidiyankaatii
Pacha sirichirukku

Female : Sola thatta sigarettu atta
Kathadi suthumulla
Adhula vaara kathadichu
Solakkatu bomma aadumulla

Female : Unnaiyum ennaya paathu
Ondhi mandaya aatuthu
Puniyam paavatha mathi
Pudhu kangaachi kaatuthu
Sochamum paarunnu
Pichipoongaatula

Female : Poo pookuthu puthikulla
Nalla vaasam varuthu
Paasam tharuthu chinna pulla

Female : Serattukulla thenguna thanniya
Seva kudikka varum
Andha kutti kenathukulla
Maanam theriya kandu thekachi nikkum

Female : Kodikka chavalam
Kannnuku thappi
Vedichu keela vilum
Othapalam sekappu chenthu
Manikka kolusu
Singaara kaala suthum

Female : Ingana angana paathen
Oru thumbam theriyalaye
Ponguna nenjukku paavom
Pudhu sontham puriyalaye
Imbuttu sandhosam
Enguttu naa vakya

Female : Poo pookuthu haiyaiyaiye
Nalla paasam varuthu
Koocham tharudhu paiyapaiya
Thenee mokkira poovula
Nikkura thenula inippirukkumulaa
Adha mothamum vangikira
Thithippu thainkira puthikki chathumilla

Humming : ………………

பாடகி : எஸ் ஜே ஜனனி

இசை அமைப்பாளர்: எஸ் ஜே ஜனனி

பாடல் ஆசிரியர் : ரமேஷ்வைத்யா

பெண் : பூ பூக்குது ஹய்யையே
நல்ல பாசம் வருது கூச்சம் தருது
பையப்பைய
தேனி முக்குறப் பூவுல
நிக்குற தேனுலா இனிபிருக்கமுள்ளே

பெண் : அத மொத்தமும் வாங்கிற
தித்திப்பு தைங்குற
புத்திக்கு சத்துமில்ல

பெண் : பூ பூக்குது ஹய்யையே

பெண் : கரிசபூமி கருவக்காடு
காஞ்சி கெடந்திருக்கு
தூத்த போட்ட மக்கியானலு விடியங்காட்டி
பச்ச சிரிச்சிருக்கு

பெண் : சோளத்தட்ட சிகரெட்டு அட்ட
காத்தாடி சுத்துமுள்ள
அதுல வர காத்தடிச்சு
சோளக்காட்டு பொம்ம ஆடுமுள்ள

பெண் : உன்னையும் என்னையும் பார்த்து
ஒண்தி மண்டைய ஆட்டுது
புண்ணிய பாவத்தை மாத்தி புது
கண்காட்சி காட்டுது
சூச்சமும் பாருன்னு பிச்சிப்பூக்காட்டுல

பெண் : பூ பூக்குது புத்திக்குள்ள
நல்ல வாசம் வருது பாசம் தருது சின்னப்புள்ள

பெண் :  ……..

பெண் : செரட்டைக்குள்ள
தேங்குன தேங்குன தண்ணிய
சேவல் குடிக்க வரும்
அந்த குட்டி கெணத்துக்குள்ள
மானம் தெறிய
கண்டு தெகச்சி நிக்கும்

பெண் : கொடிக்கா சவளம் கண்ணுக்கு தப்பி
வெடிச்சி கீழ விழும்
ஓதப்பலம் செகப்பு சேர்ந்து
மாணிக்க கொலுசு சிங்கார காலச் சுத்தும்

பெண் : இங்கன அங்கன பார்த்தேன்
ஒரு தும்பம் தெரியலையே
பொங்குன நெஞ்சுக்கு பாவம்
புது சொந்தம் புரியலையே
இம்புட்டு சந்தோசம்
எங்குட்டு நா வெக்க

பெண் : பூ பூக்குது ஹா ஹா
நல்ல பாசம் வருது கூச்சம் தருது
பையப்பைய
தேனி முக்குறப் பூவுல
நிக்குற தேனுலா இனிபிருக்கமுள்ளே

பெண் : அத மொத்தமும் வாங்கிற
தித்திப்பு தைங்குற
புத்திக்கு சத்துமில்ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here