Singer : Kovai Murali

Music by : Chandrabose

Male : Poo poothathai yaar parthadhu
Kaadhal kuda poovai pondradhu
Manadhilae ulladhu mounamae nalladhu
Vaanam veru neelam yaar sonnadhu

Male : Poo poothathai yaar parthadhu
Kaadhal kuda poovai pondradhu

Male : Sabalam vandhu serndha kaadhal
Saabam aanadhu
Avalam vandhu serntha kaadhal
Aazhamaanadhu

Male : Paruvam vandha pothu kaadhal
Nyayamaanadhu
Panbu parthu vandha kaadhal
Thooimai aanadhu

Male : Azhagu enbadhu mezhugai pondradhu
Anbu enbadhu vilakkai pondradhu
Anbu konda ullam endrum maarathadhu

Male : Poo poothathai yaar parthadhu
Kaadhal kuda poovai pondradhu

Male : Paravai pola parantha vaanil
Paranthu selgirom
Pasiyai kuda irandu perum
Pagirndhu kolgirom

Male : Urakkam nammai piripathillai
Koodi kolgirom
Oruvar kannil oruvar irangi
Moodi kolgirom

Male : Mazhaiyil kaaigirom veyilil nanaigirom
Mazhalai pesiyae madiyil saaigirom
Innum konjam ellai meera naal paarkirom

Male : Poo poothathai yaar parthadhu
Kaadhal kuda poovai pondradhu
Manadhilae ulladhu mounamae nalladhu
Vaanam veru neelam yaar sonnadhu

Male : Poo poothathai yaar parthadhu
Kaadhal kuda poovai pondradhu

பாடகர் : கோவை முரளி

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : பூப் பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது மௌனமே நல்லது
வானம் வேறு நீலம் யார் சொன்னது

ஆண் : பூப் பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது

ஆண் : சபலம் வந்து சேர்ந்த காதல் சாபம் ஆனது
அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது
பருவம் வந்த போது காதல் நியாயமானது
பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது

ஆண் : அழகு என்பது மெழுகைப் போன்றது
அன்பு எனது விளக்கைப் போன்றது
அன்பு கொண்ட உள்ளம் என்றும் மாறாதது

ஆண் : பூப் பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது

ஆண் : பறவை போல பரந்த வானில் பறந்து செல்கிறோம்
பசியைக் கூட இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம்
உறக்கம் நம்மை பிரிப்பதில்லை கூடி கொள்கிறோம்
ஒருவர் கண்ணில் ஒருவர் இறங்கி மூடிக் கொள்கிறோம்

ஆண் : மழையில் காய்கிறோம் வெயிலில் நனைகிறோம்
மழலை பேசியே மடியில் சாய்கிறோம்
இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம்

ஆண் : பூப் பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது மௌனமே நல்லது
வானம் வேறு நீலம் யார் சொன்னது

ஆண் : பூப் பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here