Poo Potta Kinnam Song Lyrics from Yaar Jambulingam – 1972 Film, Starring R.S. Manohar, Jothilakshmi, Manorama and Others. This song was sung by L. R. Eswari and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Vaali.
Singer : L. R. Eswari
Music by : T. R. Pappa
Lyrics by : Vaali
Female : Laalaalalalalallaa…
Poopotta kinnameduththu
Pongaatha thenai vadiththu
Naan pottu konjam tharavaa
Oru naal paarththu manjam varavaa…
Female : Poopotta kinnameduththu
Pongaatha thenai vadiththu
Naan pottu konjam tharavaa
Oru naal paarththu manjam varavaa…
Female : Alli alli anaikkindra kalaiyai
Solli solli kodukkindra silaiyai
Aadai maraiththaalum aasai maraiyaamal
Thodalaam thodarnthu idam peralaam
Female : Poopotta kinnameduththu
Pongaatha thenai vadiththu
Naan pottu konjam tharavaa
Oru naal paarththu manjam varavaa…
Female : Laalaalalalalalaalaa
Intha sugam evvidaththil kidaikkum
Ennaivida entha penmai kodukkum
Kovai idhzh meethu kolam varaigindra
Sugamo sugamthaan
Female : Poopotta kinnameduththu
Pongaatha thenai vadiththu
Naan pottu konjam tharavaa
Oru naal paarththu manjam varavaa…
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடலாசிரியர் : வாலி
பெண் : லாலாலலலலல்லா…….
பூப்போட்ட கிண்ணமெடுத்து
பொங்காத தேனை வடித்து
நான் போட்டுக் கொஞ்சம் தரவா
ஒரு நாள் பார்த்து மஞ்சம் வரவா…..
பெண் : பூப்போட்ட கிண்ணமெடுத்து
பொங்காத தேனை வடித்து
நான் போட்டுக் கொஞ்சம் தரவா
ஒரு நாள் பார்த்து மஞ்சம் வரவா…..
பெண் : அள்ளி அள்ளி அணைக்கின்ற கலையை
சொல்லிச் சொல்லிக் கொடுக்கின்ற சிலையை
ஆடை மறைத்தாலும் ஆசை மறையாமல்
தொடலாம் தொடர்ந்து இடம் பெறலாம்
பெண் : பூப்போட்ட கிண்ணமெடுத்து
பொங்காத தேனை வடித்து
நான் போட்டுக் கொஞ்சம் தரவா
ஒரு நாள் பார்த்து மஞ்சம் வரவா…..
பெண் : லாலாலலலலலாலா
இந்த சுகம் எவ்விடத்தில் கிடைக்கும்
என்னைவிட எந்தப் பெண்மை கொடுக்கும்
கோவை இதழ் மீது கோலம் வரைகின்ற
சுகமோ சுகம் தான்……
பெண் : பூப்போட்ட கிண்ணமெடுத்து
பொங்காத தேனை வடித்து
நான் போட்டுக் கொஞ்சம் தரவா
ஒரு நாள் பார்த்து மஞ்சம் வரவா…..