Singer : Sirkazhi Govindarajan

Music by : Viswanathan- Ramamoorthy

Male : Poo sumandhu pogindraal
Potteduthu pogindraal
Punnagaiyai sertheduthae
Kanni magal pogindraal

Male : Malargalilae aval veitha
Malar ellam deivam amma
Mangaiyaval kungumamae
Thanganira kovil amma

Male : Ivvulagam aval vaazha
Yettra edam illaiyamma
Avvulagam azhaithathamma
Azhagu mayil paranthathamma
Amma ammma ammaa

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி

ஆண் : பூச்சுமந்து போகின்றாள்
பொட்டெடுத்துப் போகின்றாள்
புன்னகையைச் சேர்த்தெடுத்து
கன்னிமகள் போகின்றாள்…….

ஆண் : மலர்களிலே அவள் வைத்த
மலரெல்லாம் தெய்வமம்மா
மங்கையவள் குங்குமமே
தங்கநிறக் கோவிலம்மா…….

ஆண் : இவ்வுலகம் அவள் வாழ
ஏற்ற இடம் இல்லையம்மா
அவ்வுலகம் அழைத்ததம்மா
அழகு மயில் பறந்ததம்மா
அம்மா…….அம்மா…….அம்மா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here