Singers : P. Jayachandhiran and Vani Jayaram

Music by : Ilayaraja

Female : Nananananananananaanaa
Naana naana naana naana naanaanaa
Naananna naanananana
Naananna naanananana
Nana nana naa nana nana naa
Nanananananananananana

Male : Poonthendralae
Nalla neram kaalam serum
Pazhagiya palan uruvaagum
Paadi vaa paadi vaa

Male : Poonthendralae
Nalla neram kaalam serum
Pazhagiya palan uruvaagum
Paadi vaa paadi vaa

Male : Poonthendralae

Female : Paarvai sollum jaadai
Enna thevai endradho
Kannaana raajaa…
Male : Hey ponnaana raani…

Male : Tholil unnai saaitthu
Andha artham sollavo
Ponnaana raani…
Female : Hey kannaana raajaa…

Female : Paalil neidha ila maeni
Paruvam vilaiyaadum
Paalil neidha ila maeni
Paruvam vilaiyaadum
Male : Pon medai maeni engum
Naadham uruvaagum

Female : Ennenna uravugal
Ennenna pudhumaigal
Male : Ennenna kanavugal
Ennenna inimaigal

Female : Poonthendralae
Nalla neram kaalam serum
Pazhagiya palan uruvaagum
Paadi vaa paadi vaa

Female : Poonthendralae

Male : Thaazham poovin vaasam
Undhan dhegam kondadho
Kannaana kannae….
Female : Hey kannaana kannaa…

Female : Vaasam kandu nesam kollum
Sondham vandhadho
Kannaana kannaa…
Male : Hey kannaana kannae….

Male : Yengum nenjam ilavenil
Inbam kondaadum
Yengum nenjam ilavenil
Inbam kondaadum
Female : Ennaalum paavai ullam
Kaadhal pan paadum

Male : Ennenna uravugal
Ennenna pudhumaigal
Female : Ennenna kanavugal
Ennenna inimaigal

Male : Poonthendralae
Nalla neram kaalam serum
Female : Pazhagiya palan uruvaagum
Paadi vaa paadi vaa

Male : Poonthendralae
Female : Lallalla laala lallaa

Female : Lallalla laala lallaa lallalla laala lallaa
Lallalla laala lallaa lallalla laala lallaa
Lallalla laala lallaa lallalla laala lallaa
Lallalla laala lallaa lallalla laala lallaa

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நன நன நனனனனனனனா…..
நன நன னன நானா
நன நன னன நானா நானா

ஆண் : பூந்தென்றலே நல்ல நேரம்
காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும்
பாடிவா பாடிவா

ஆண் : பூந்தென்றலே நல்ல நேரம்
காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும்
பாடிவா பாடிவா
பூந்தென்றலே

பெண் : பார்வை சொல்லும் ஜாடை
என்ன தேவை என்பதோ
கண்ணான ராஜா…
ஆண் : ஹேய் பொன்னான ராணி

ஆண் : தோளில் உன்னை சாய்த்து
அந்த அர்த்தம் சொல்லவோ
பொன்னான ராணி
பெண் : ஹேய் கண்ணான ராஜா …..

பெண் : {பாலில் நெய்த இளமேனி
பருவம் விளையாடும்} (2)
ஆண் : பொன் மேடை மேனியெங்கும்
நாதம் உருவாகும்

பெண் : என்னென்ன உறவுகள்
என்னென்ன புதுமைகள்
ஆண் : என்னென்ன கனவுகள்
என்னென்ன இனிமைகள்

பெண் : பூந்தென்றலே நல்ல நேரம்
காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும்
பாடிவா பாடிவா
பூந்தென்றலே

ஆண் : தாழம்பூவின் வாசம்
உந்தன் தேகம் கொண்டதோ
கண்ணான கண்ணே
பெண் : ஹேய் கண்ணான கண்ணா

பெண் : வாசம் கண்ணில்
நேசம் கொள்ளும்
சொந்தம் வந்ததோ
கண்ணான ராஜா
பெண் : ஹேய் கண்ணான கண்ணே

ஆண் : {ஏங்கும் நெஞ்சம் இளவேனில்
இன்பம் கொண்டாடும்} (2)
பெண் : எந்நாளும் பாவை உள்ளம்
காதல் பண்பாடும்

ஆண் : என்னென்ன உறவுகள்
என்னென்ன புதுமைகள்
பெண் : என்னென்ன கனவுகள்
என்னென்ன இனிமைகள்

ஆண் : பூந்தென்றலே நல்ல நேரம்
காலம் சேரும்
பெண் : பழகிய பலன் உருவாகும்
பாடிவா பாடிவா
ஆண் : பூந்தென்றலே

பெண் : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here