Singer : P. B. Srinivas

Music by : Vishwanathan-Ramamoorthy

Male : Oho hoho ho oo ho
Oho hoho ho
Oho hoho ho oo ho
Oho hoho ho

Male : Poo varaiyum poongodiyae
Poo maalai podavaa
Pon magalae vaazhgavendru
Paamaalai paadavaa
Paamaalai paadavaa

Male : Poo varaiyum poongodiyae
Poo maalai podavaa
Pon magalae vaazhgavendru
Paamaalai paadavaa
Paamaalai paadavaa

Male : Nee varaiyum oviyathai
Kaigalinaal varaindhaayae
Nee varaiyum oviyathai
Kaigalinaal varaindhaayae

Male : Naan varaindha oviyathai
Kangalinaal varaindhenae
Naan varaindha oviyathai
Kangalinaal varaindhenae
Vadivangal maraindhuvidum
Vannangal maraiyaadhae

Male : Poo varaiyum poongodiyae
Poo maalai podavaa
Pon magalae vaazhgavendru
Paamaalai paadavaa
Paamaalai paadavaa

Male : Ahaa haaha haahaa
Aaa…aaa…aaa….
Ohohoho ho hoo hoo hoo oo

Male : Kannamenum kinnathilae
Vannangalai kuzhaithaayae
Kannamenum kinnathilae
Vannangalai kuzhaithaayae

Male : Konji varum pun sirippil
Konjam konjam iraithaayae
Uruvangal maari vidum
Ullangal maaraadhae

Male : Poo varaiyum poongodiyae
Poo maalai podavaa
Pon magalae vaazhgavendru
Paamaalai paadavaa
Paamaalai paadavaa

Male : Oho hoho ho oo ho
Oho hoho ho
Oho hoho ho oo ho
Oho hoho ho

பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

ஆண் : ஒஹோஹோஹொ ஹோ ஓ ஹோ
ஒஹோ ஹோஹொ ஹோ
ஒஹோ ஹோஹொ ஹோ ஓ ஹோ
ஒஹோ ஹோஹொ ஹோ

ஆண் : பூ வரையும் பூங்கொடியே
பூ மாலை போடவா
பொன் மகளே வாழ்கவென்று
பாமாலை பாடவா
பாமாலை பாடவா

ஆண் : பூ வரையும் பூங்கொடியே
பூ மாலை போடவா
பொன் மகளே வாழ்கவென்று
பாமாலை பாடவா
பாமாலை பாடவா

ஆண் : நீ வரையும் ஓவியத்தை
கைகளினால் வரைந்தாயே
நீ வரையும் ஓவியத்தை
கைகளினால் வரைந்தாயே

ஆண் : நான் வரைந்த ஓவியத்தை
கண்களினால் வரைந்தேனே
நான் வரைந்த ஓவியத்தை
கண்களினால் வரைந்தேனே
வடிவங்கள் மறைந்து விடும்
வண்ணங்கள் மறையாதே

ஆண் : பூ வரையும் பூங்கொடியே
பூ மாலை போடவா
பொன் மகளே வாழ்கவென்று
பாமாலை பாடவா
பாமாலை பாடவா

ஆண் : அஹா ஹாஹ ஹாஹா
ஆஆ…அஆ…ஆஆ…
ஒஹோஹோ ஹொ ஹோ ஹோ ஓ…

ஆண் : கன்னமெனும் கிண்ணத்திலே
வண்ணங்களை குழைத்தாயே
கன்னமெனும் கிண்ணத்திலே
வண்ணங்களை குழைத்தாயே

ஆண் : கொஞ்சி வரும் புன் சிரிப்பில்
கொஞ்சம் கொஞ்சம் இரைத்தாயே
உருவங்கள் மாறி விடும்
உள்ளங்கள் மாறாதே

ஆண் : பூ வரையும் பூங்கொடியே
பூ மாலை போடவா
பொன் மகளே வாழ்கவென்று
பாமாலை பாடவா
பாமாலை பாடவா

ஆண் : ஒஹோஹோஹொ ஹோ ஓ ஹோ
ஒஹோ ஹோஹொ ஹோ
ஒஹோ ஹோஹொ ஹோ ஓ ஹோ
ஒஹோ ஹோஹொ ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here