Singers : Yuvan Shankar Raja and Pooja

Music by : Yuvan Shankar Raja

Male : You know
There is a spooky world out there
It is very scary…hahaha

Chorus : …………………..

Male : Boochu boochu boo boochandi
Catchu pudichu avan jeichandi

Male : Boochu boochu boo boochandi
Catchu pudichu avan jeichandi
Pechu pechu perum pechandi
Pera vaanga ivan mechandi

Male : Pakkam iruppaandi
Nadu kadal thaandi
Angirukkum porulaiyum
Atha vittu navuthittu varuvaan paandi

Male : Avan nalla kedi
Enna venum eduthukka
Ippa inga kondu vanthu
Tharuvaandi

Male : Onnila palavati
Adikiran padu looti
Kannula dagul kaatti
Kadhai adikira
Kadhai mudikira badavaanee

Male : Unakuthan theriyatti
Onnumae puriyatti
Kanakkuthaan pala kootti
Kanna katti vittu
Enni eduppathu ivan thaandi

Chorus : ………………………….

Male : Oru kannukku potta
Adhu sariyaachu
En kadhaikkum athuvum
Oru thunaiyaachu
Adhu eduthu kodukkuthu
Thaduthu mudikkuthu
Potti nirayalaachu

Male : Ada irukku illaiyinnu ninaikatha
Un ninaippa eppozhuthum kuraikatha
Athu maranju kidakkuthu
Enakku theriyuthu
Adhaiyum maranthidatha

Male : Ithu varavu illa selavu
Idha kutti kutti konji kuzhavu
Idhu pazhasu putham pudhusu
Dhinam poothu kulungum parisu

Male : Boochu boochu boo boochandi
Boochu boochu boo boochandi
Boochu boochu boo boochandi
Mayaandi …..

Chorus : …………………………….

Female : Melogamo boologamo
Engengo pogiren
Male : Mun jenmamo en jenmamo
Yen endru parkiren

Female : Yenangalal idhayangalaal
Endrum ondraginom
Male : Vanangalal vaasangalaal

Female : Maaruthalai paarthaaya
Male : Verulagam thondri ponathae
Male & Female :
Naalai maranthu velai maranthu
Maayamaai aanathae ……..

Male : Boochu boochu boo boochandi
Poruthu paathu ponna pudichaandi
Kaathu kaathu avan irunthaandi
Ippa kaiyil lucku vara jeichaandi

Male : Boochu boochu boo boochandi
Boochu boochu boo boochandi
Boochu boochu boo boochandi
Mayaandi …..

 

பாடகி : பூஜா

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : யூ நோ தேர் இஸ்
எ ஸ்பூக்கி வேர்ல்ட்
அவுட் தேர் இட் இஸ்
வெரி ஸ்காி ஹாஹாஹா

குழு : ……………………………….

ஆண் : பூச்சு பூச்சு பூ
பூச்சான்டி கேச்சு புடிச்சு
அவன் ஜெயிச்சான்டி

ஆண் : பூச்சு பூச்சு பூ
பூச்சான்டி கேச்சு புடிச்சு
அவன் ஜெயிச்சான்டி
பேச்சு பேச்சு பெரும்
பேச்சான்டி பேர வாங்க
இவன் மேச்சான்டி

ஆண் : பக்கம் இருப்பான்டி
நடு கடல் தாண்டி அங்கிருக்கும்
பொருளையும் அத விட்டு
நவுத்திட்டு வருவான் பாண்டி

ஆண் : அவன் நல்ல கேடி
என்ன வேணும் எடுத்துக்க
இப்ப இங்க கொண்டு வந்து
தருவான்டி

ஆண் : ஒன்னில பலவாட்டி
அடிக்கிறான் படு லூட்டி
கண்ணுல டகுல் காட்டி
கதை அடிக்கிற கதை
முடிக்கிற படவானே

ஆண் : உனக்குதான்
தெரியாட்டி ஒன்னுமே
புரியாட்டி கணக்குத்தான்
பல கூட்டி கண்ணக் கட்டி
விட்டு எண்ணி எடுப்பது
இவன் தாண்டி

குழு : ……………………………….

ஆண் : ஒரு கணக்கு போட்டா
அது சரியாச்சு என் கதைக்கும்
அதுவும் ஒரு துணையாச்சு
அது எடுத்து கொடுக்குது
தடுத்து முடிக்குது போட்டி
நிறையலாச்சு

ஆண் : அட இருக்கு
இல்லையின்னு நினைக்காத
உன் நினைப்ப எப்பொழுதும்
குறைக்காத அது மறஞ்சு
கெடக்குது எனக்கு தெரியது
அதையும் மறந்திடாத

ஆண் : இது வரவு இல்ல
செலவு இத கூட்டி கூட்டி
கொஞ்சி குலவு இது பழசு
புத்தம் புதுசு தினம் பூத்து
குலுங்கும் பரிசு

ஆண் : பூச்சு பூச்சு பூ
பூச்சான்டி பூச்சு பூச்சு
பூ பூச்சான்டி பூச்சு பூச்சு
பூ பூச்சான்டி மாயாண்டி

குழு : ……………………………….

பெண் : மேலோகமோ பூலோகமோ
எங்கெங்கோ போகிறேன்
ஆண் : முன் ஜென்மமோ
என் ஜென்மமோ
ஏன் என்று பார்க்கிறேன்

பெண் : எண்ணங்களால்
இதயங்களால் என்றும்
ஒன்றாகினோம்
ஆண் : வண்ணங்களால்
வாசங்களால்

பெண் : மாறுதலைப்
பார்த்தாயா
ஆண் : வேறுலகம்
தோன்றிப் போனதே
ஆண் & பெண் : நாளை
மறந்து வேலை மறந்து
மாயமாய் ஆனதே

ஆண் : பூச்சு பூச்சு பூ
பூச்சான்டி பொருத்து
பாத்து பொண்ண
புடிச்சான்டி காத்து
காத்து அவன் இருந்தான்டி
இப்ப கையில் லக்கு வர
ஜெயிச்சான்டி

ஆண் : பூச்சு பூச்சு பூ
பூச்சான்டி பூச்சு பூச்சு
பூ பூச்சான்டி பூச்சு
பூச்சு பூ பூச்சான்டி
மாயாண்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here