Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : Shankar Ganesh

Lyrics by : Muthulingam

Female : Poojai nera poongaattru
Pudhiya raagam paadaatho
Kadhal konda nenjangal
Oonjal ingu aadaatho…
Aa….aa….aa….aah…aa….

Male : Poojai nera poongaattru
Pudhiya raagam paadaatho
Kadhal konda nenjangal
Oonjal ingu aadaatho…
Aa….aa….aa….aah…aa….

Female : Poojai nera poongaattru
Pudhiya raagam paadaatho

Chorus : Jaa jaa jaa jajaa jaa
Jaa jaa jaa jajaa jaa

Male : Minnal polavae unnaasai
Nenjil minnuthae
Femlae : Aa….aa….aa….aah…aa….
Unnai kaanavae
En ullam dhinamum ennuthae
Male : Ilamai pongidum thirunaalae
Inimai saernthidum pudhunaalae

Female : Unathu isaiyilae enathu idhayamae
Siragai viriththu dhinam dhinam parakkirathae

Male : Poojai nera poongaattru
Pudhiya raagam paadaatho

Chorus : Jaa jajaa jaja jaachja jaachjajaa
Jaa jajaa jaja jaachja jaachjajaa
Jajaj jaa jajaj jaa jajaj jaa
Jajaj jaa jajaj ja jaachjajaa

Female : Ennil thoondum
Un kuzhalosai manathai mayakkuthae
Male : Aa….aa….aa….aah…aa….
Vellam polavae
Santhosam perugi oduthae

Female : Uravai thanthavan neethaanae
Urimaiyullaval naanthaanae

Male : Kizhakku dhisaiyilae
Udhikkum kadhiravan pol
Enakkum unakkum idhu mudhal udhayam

Female : Poojai nera poongaattru
Pudhiya raagam paadaatho
Male : Kadhal konda nenjangal
Oonjal ingu aadaatho…
Female : Aa….aa….aa….aah…aa….

Both : Poojai nera poongaattru
Pudhiya raagam paadaatho….ooo…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : பூஜை நேர பூங்காற்று
புதிய ராகம் பாடாதோ
காதல் கொண்ட நெஞ்சங்கள்
ஊஞ்சல் இங்கு ஆடாதோ……
ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ….

ஆண் : பூஜை நேர பூங்காற்று
புதிய ராகம் பாடாதோ
காதல் கொண்ட நெஞ்சங்கள்
ஊஞ்சல் இங்கு ஆடாதோ…..
ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ….

பெண் : பூஜை நேர பூங்காற்று
புதிய ராகம் பாடாதோ…..

குழு : ஜா ஜா ஜா ஜஜா ஜா
ஜா ஜா ஜா ஜஜா ஜா

ஆண் : மின்னல் போலவே உன்னாசை
நெஞ்சில் மின்னுதே….
பெண் : ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ….
உன்னைக் காணவே
என் உள்ளம் தினமும் எண்ணுதே
ஆண் : இளமை பொங்கிடும் திருநாளே
இனிமை சேர்ந்திடும் புதுநாளே

பெண் : உனது இசையிலே எனது இதயமே
சிறகை விரித்து தினம் தினம் பறக்கிறதே

ஆண் : பூஜை நேர பூங்காற்று
புதிய ராகம் பாடாதோ

குழு : ஜா ஜஜா ஜஜ ஜாச்ஜ ஜாச்ஜஜா
ஜா ஜஜா ஜஜ ஜாச்ஜ ஜாச்ஜஜா
ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜா
ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜ ஜாச்ஜஜா

பெண் : என்னில் தூண்டும்
உன் குழலோசை மனதை மயக்குதே….
ஆண் : ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ….
வெள்ளம் போலவே
சந்தோசம் பெருகி ஓடுதே

பெண் : உறவை தந்தவன் நீதானே
உரிமையுள்ளவள் நான்தானே

ஆண் : கிழக்கு திசையிலே
உதிக்கும் கதிரவன் போல்
எனக்கும் உனக்கும் இது முதல் உதயம்

பெண் : பூஜை நேர பூங்காற்று
புதிய ராகம் பாடாதோ
ஆண் : காதல் கொண்ட நெஞ்சங்கள்
ஊஞ்சல் இங்கு ஆடாதோ….
பெண் : ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ….

இருவர் : பூஜை நேர பூங்காற்று
புதிய ராகம் பாடாதோ…….ஓஓ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here