Singers : P. B. Sreenivas and S. Janaki

Music Director : Vishwanathan Ramamoorthy

Lyricist : Kannadasan

Male : Poojaiku vandha malare vaa
Bhoomiku vandha nilave vaa
Pen endru enni pesaamal vandha
Ponvanna meni silaiye vaa

Male : Poojaiku vandha malare vaa
Bhoomiku vandha nilave vaa
Female : Hoo oo oo oo…
Male : Pen endru enni pesaamal vandha
Ponvanna meni silaiye vaa

Female : Malar kolla vandha thalaiva vaa
Manam kolla vandha iraiva vaa
Kaiyodu kondu tholodu serthu
Kanmooda vandha kalaiye vaa

Female : Malar kolla vandha thalaiva vaa
Manam kolla vandha iraiva vaa
Male : Hoo oo oo oo…
Female : Kaiyodu kondu tholodu serthu
Kanmooda vandha kalaiye vaa

Male : Kodaikaalathin nizhale nizhale
Konjam konjam arugil vaa
Female : Hoo oo oo oo…

Male : Kodaikaalathin nizhale nizhale
Konjam konjam arugil vaa
Aadai kattiya radhame radhame
Arugil arugil naan varavaa

Female : Arugil vandhadhu urugi nindradhu
Uravu thandhadhu mudhal iravu
Iruvar kaanavum oruvar aagavum
Iravil vandhadhu vennilavu

Female : Malar kolla vandha thalaiva vaa
Manam kolla vandha iraiva vaa
Kaiyodu kondu tholodu serthu
Kanmooda vandha kalaiye vaa

Male : Chekka sivandha idhazho idhazho
Pavalam pavalam sembavalam
Thenil ooriya mozhiye mozhiye
Malarum malarum poo malarum

Female : Enni vandhadhu kannil nindradhu
Ennai vendradhu unn mugame
Inba bhoomiyil anbu medaiyil
Engum kadhalar kaaviyame

Female : Malar kolla vandha thalaiva vaa
Manam kolla vandha iraiva vaa
Kaiyodu kondu tholodu serthu
Kanmooda vandha kalaiye vaa

Male : Poojaiku vandha malare vaa
Bhoomiku vandha nilave vaa
Pen endru enni pesaamal vandha
Ponvanna meni silaiye vaa

பாடகர்கள் : பி. பீ. ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா

ஆண் : பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண் : ஹோ ஓ ஓ ஓ
ஆண் : பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா

பெண் : மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா

பெண் : மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
ஆண் : ஹோ ஓ ஓ ஓ
பெண் : கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா

ஆண் : கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
பெண் : ஹோ ஓ ஓ ஓ
ஆண் : கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
அருகில் அருகில் நான் வரவா

பெண் : அருகில் வந்தது உருகி நின்றது
உறவு தந்தது முதலிரவு
இருவர் காணவும் ஒருவராகவும்
இரவில் வந்தது வெண்ணிலவு

பெண் : மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா

ஆண் : செக்கச் சிவந்த இதழோ இதழோ
பவளம் பவளம் செம்பவளம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில்
மலரும் மலரும் பூமலரும்

பெண் : எண்ணி வந்தது கண்ணில் நின்றது
என்னை வென்றது உன் முகமே
இன்ப பூமியில் அன்பு மேடையில்
என்றும் காதலர் காவியமே

பெண் : மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா

ஆண் : பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here