Singers : Sean Roldan and Keerthana Vaidyanathan

Music by : Govind Vasantha

Female : Appan kudutha
Bhoomi pandhaa
Nee odhachu aattam poda
Onnapola uyirgal undu
Vaazha vidu athaiyum kooda

Female : Pookkaludan serndhu vilaiyaadu
Kaatru varum kavidhai uraiyaadu
Kaalam varum endrae nadaipodu
Both : Bhoomi tharum mazhaiyil aadu

Male : Maanidar kaadu
Maanidar kaadu
Vegamaai oodu
Edhaiyum paarkaadhae

Both : Oorae oodum
Kelvi ketkaamal
Mandhaiyaagi urundodu

Male : Pookalin porva
Porva… porva porva porva
Malaiyil aruvi verva
Uyirgala somakkum….
Mm mm mm mm
Malaiyum penno…

Both : Pennmaiyo bayamae ariyaadhu
Thalai thaazhndhu valaivadhu kedaiyaadhu
Aana podhum uravukkaaga dhenamumae
Yengi yengi vaazhum
Thaaimanam suyamae ariyaadhu
Anbukku alavae kedaiyaadhu
Thee pidichi urugumbothum
Thannaiyae dheebama neetum
Male : Nee vazhavae

Female : …………………………….

Male : Thanna vidavum unna nenaikka
Mannil oru jeevan pookkum
Nambi irundhaa naalai olagam
Unna vechu kaaval kaakkum

Both : Vaazhkka varum mazhalai paechaaga
Kettirukka neram onaikkilla
Paadhi uyir kanneer kannoda
Yaarukkumae kavalai illa

Male : Maarumae vaazhkka maarumae
Meendum vaasana veesa varumae orunaalu
Ellaa vedhaiyum mela pogum inga
Vera paadha kedaiyaadhu…..

பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் கீர்த்தனா வைத்யநாதன்

இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பெண் : அப்பன் குடுத்த
பூமி பந்தா
நீ ஒதைச்சு ஆட்டம் போட
ஒன்னப்போல உயிர்கள் உண்டு
வாழ விடு அதையும் கூட

பெண் : பூக்களுடன் சேர்ந்து விளையாடு
காற்று வரும் கவிதை உரையாடு
காலம் வரும் என்றே நடைபோடு
இருவர் : பூமி தரும் மழையில் ஆடு

ஆண் : மானிடர் காடு
மானிடர் காடு
வேகமாய் ஓடு
எதையும் பார்க்காதே

இருவர் : ஊரே ஓடும்
கேள்வி கேட்காமல்
மந்தையாகி உருண்டோடு

ஆண் : பூக்களின் போர்வை
போர்வை….போர்வை போர்வை போர்வை
மலையில் அருவி வேர்வை
உயிர்கள சொமக்கும்….
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
மலையும் பெண்ணோ

இருவர் : பெண்மையோ பயமே அறியாது
தலை தாழ்ந்து வலிவது கிடையாது
ஆன போதும் உறவுக்காக தெனமுமே
ஏங்கி ஏங்கி வாழும்
தாய்மனம் சுயமே அறியாது
அன்புக்கு அளவே கிடையாது
தீ பிடிச்சி உருகும்போது
தன்னையே தீபமா நீட்டும்
ஆண் : நீ வாழவே

பெண் : ………………………

ஆண் : தன்ன விடவும் உன்ன நினைக்க
மண்ணில் ஒரு ஜீவன் பூக்கும்
நம்பி இருந்தா நாளை ஒலகம்
உன்ன வச்சு காவல் காக்கும்

இருவர் : வாழ்க்கை வரும் மழலை பேச்சாக
கேட்டிருக்க நேரம் ஒனக்கில்ல
பாதி உயிர் கண்ணீர் கண்ணோட
யாருக்குமே கவலை இல்ல

ஆண் : மாறுமே வாழ்க்கை மாறுமே
மீண்டும் வாசன வீச வருமே ஒருநாளு
எல்லா விதையும் மேல போகும் இங்க
வேற பாத கெடையாது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here