Singers : Haricharan and Ajindan

Music by : Yuvan Shankar Raja

Male : Pookkal rasithadhu eppodhu
Adhu Eppodhu
Pulveliyil nadandhadhu eppodhu
Adhu eppodhu
Nadhiyil nanaindhadhu eppodhu
Nilavai rasithadhu eppodhu
Indha iyarkkaiyil naamum kalappadhu eppodhu
Indha vaazhkkaiyai naamum vaazhvadhu eppodhu

Male : Oh oh…
Male : Pookkal rasithadhu eppodhu
Adhu Eppodhu
Pulveliyil nadandhadhu eppodhu ho oo oo oo

Male : Vaanathai paarthu kidappadhu eppodhu
Garvam kalandhu tholaippom appodhu
Vannathu poochigal pidippadhu eppodhu
Vayadhai marandhu sirippom appodhu

Male : Nee megathil oviyam paarthadhu eppodhu
Nam vaazhviyam kalaindhadhu inaippom appodhu

Male : Pookkal rasithadhu eppodhu
Adhu Eppodhu
Pulveliyil nadandhadhu eppodhu ho oh oo oo

Male : Vaanavil paarthu nindradhu eppodhu
Niraveri tholaindha urakkam paar appodhu
Aatril meengal rasithadhu eppodhu
Nadhi neer sandai kazhindhidum appodhu

Male : Oru paravai ena vaanil parapadhu eppodhu
Un thaai ena boomiya uranthidu eppodhu

Male : Pookkal rasithadhu eppodhu
Adhu Eppodhu
Pulveliyil nadandhadhu eppodhu
Adhu eppodhu
Nadhiyil nanaindhadhu eppodhu
Nilavai rasithadhu eppodhu
Indha iyarkkaiyil naamum kalappadhu eppodhu
Indha vaazhkkaiyai naamum vaazhvadhu eppodhu

Male : Oh oh…eppodhu
Ho oo oo oo adhu eppodhu
Eppodhu….

பாடகர்கள் : ஹரிச்சரண் மற்றும் அஜிந்தன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : பூக்கள் ரசித்தது எப்போது
அது எப்போது
புல்வெளியில் நடந்தது எப்போது
அது எப்போது
நதியில் நனைந்தது எப்போது
நிலவை ரசித்ததது எப்போது
இந்த இயற்கையில் நாமும் கலப்பது எப்போது
இந்த வாழ்க்கையை நாமும் வாழ்வது எப்போது

ஆண் : ஓ ஓ….
ஆண் : பூக்கள் ரசித்தது எப்போது
அது எப்போது
புல்வெளியில் நடந்தது எப்போது…ஓ….ஓ…

ஆண் : வானத்தை பார்த்து கிடப்பது எப்போது
கர்வம் கலந்து தொலைப்போம் அப்போது
வண்ணத்து பூச்சிகள் பிடிப்பது எப்போது
வயதை மறந்து சிரிப்போம் அப்போது

ஆண் : நீ மேகத்தில் ஓவியம் பார்த்தது எப்போது
நம் வாழ்வியம் கலந்தது இணைப்போம் அப்போது

ஆண் : பூக்கள் ரசித்தது எப்போது
அது எப்போது
புல்வெளியில் நடந்தது எப்போது…ஓ….ஓ…

ஆண் : வானவில் பார்த்து நின்றது எப்போது
நிறவெறி தொலைந்த உறக்கம் பார் அப்போது
ஆற்றில் மீன்கள் ரசித்தது எப்போது
நதி நீர் சண்டை கழிந்திடும் அப்போது

ஆண் : ஒரு பறவை என வானில் பறப்பது எப்போது
உன் தாய் என பூமிய உரந்திடு எப்போது

ஆண் : பூக்கள் ரசித்தது எப்போது
அது எப்போது
புல்வெளியில் நடந்தது எப்போது
அது எப்போது
நதியில் நனைந்தது எப்போது
நிலவை ரசித்ததது எப்போது
இந்த இயற்கையில் நாமும் கலப்பது எப்போது
இந்த வாழ்க்கையை நாமும் வாழ்வது எப்போது

ஆண் : ஓ…..ஓ……எப்போது
ஹோ ஓ ஓ ஓ அது எப்போது…..ஓ…..ஓ……
எப்போது………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here