Singer : Vani Jairam

Music by : Ben Surender

Lyrics by : Muthulingam

Chorus : …………..

Female : Pookkal thoovi vaazhththu paada
Pudhu paavai ingu vanthathu
Tholil saainthu oonjalaada
Sugam nooru kodi thanthathu

Female : Pudhu nilavinil mogamo
Endrum enakku unathu ninaippu vaa raja
Pudhu nilavinil mogamo
Endrum enakku unathu ninaippu vaa raja

Female : Pookkal thoovi vaazhththu paada
Pudhu paavai ingu vanthathu
Tholil saainthu oonjalaada
Sugam nooru kodi thanthathu

Female : Mangai naanae maanikka maalai
Mannan naadum manmatha solai
Mangai naanae maanikka maalai
Mannan naadum manmatha solai

Male : Achchi ladikki aadidum velai haah
Whisky pola yaeruthu bodhai
Achchi ladikki aadidum velai haah
Whisky pola yaeruthu bodhai

Female : Enthan vayathoru moovaaru
Ennai mella thottu nee paaru
Enathu madiyil dhinamum mayangum raja
Unathu vazhiyil dhinamum malarum naan roja

Female : Pookkal thoovi vaazhththu paada
Pudhu paavai ingu vanthathu
Tholil saainthu oonjalaada
Sugam nooru kodi thanthathu

Chorus : …………..

Female : Paarvaiyaalae pesidum neram
Porvai pola nee vara venum
Paarvaiyaalae pesidum neram
Porvai pola nee vara venum

Male : Thaekko thaekko mary piyaari
Moraikkuthu paar i am very sorry
Thaekko thaekko mary piyaari
Moraikkuthu paar i am very sorry

Female : Enaiyandri sugam veraethu
INtha kulaththinil neeraadu
Idhyam muzhuthum irukkum oruvan neeyae
Irukkum varaikkum enakku thunaivan needhaanae

Female : Pookkal thoovi vaazhththu paada
Pudhu paavai ingu vanthathu
Tholil saainthu oonjalaada
Sugam nooru kodi thanthathu

Female : Pudhu nilavinil mogamo
Endrum enakku unathu ninaippu vaa raja
Pudhu nilavinil mogamo
Endrum enakku unathu ninaippu vaa raja

Female : Pookkal thoovi vaazhththu paada
Pudhu paavai ingu vanthathu
Tholil saainthu oonjalaada
Sugam nooru kodi thanthathu

பாடகர் : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : பென் சுரேந்தர்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

குழு : …………………..

பெண் : பூக்கள் தூவி வாழ்த்து பாட
புது பாவை இங்கு வந்தது
தோளில் சாய்ந்து ஊஞ்சலாட
சுகம் நூறு கோடி தந்தது

பெண் : புது நிலவினில் மோகமோ
என்றும் எனக்கு உனது நினைப்பு வா ராஜா
புது நிலவினில் மோகமோ
என்றும் எனக்கு உனது நினைப்பு வா ராஜா

பெண் : பூக்கள் தூவி வாழ்த்து பாட
புது பாவை இங்கு வந்தது
தோளில் சாய்ந்து ஊஞ்சலாட
சுகம் நூறு கோடி தந்தது

பெண் : மங்கை நானே மாணிக்க மாலை
மன்னன் நாடும் மன்மத சோலை
மங்கை நானே மாணிக்க மாலை
மன்னன் நாடும் மன்மத சோலை

ஆண் : அச்சி லடிக்கி ஆடிடும் வேளை ஹாஹ்
விஸ்கி போல ஏறுது போதை
அச்சி லடிக்கி ஆடிடும் வேளை
விஸ்கி போல ஏறுது போதை

பெண் : எந்தன் வயதொரு மூவாறு
என்னை மெல்லத் தொட்டு நீ பாரு
எனது மடியில் தினமும் மயங்கும் ராஜா
உனது வழியில் தினமும் மலரும் நான் ரோஜா

பெண் : பூக்கள் தூவி வாழ்த்து பாட
புது பாவை இங்கு வந்தது
தோளில் சாய்ந்து ஊஞ்சலாட
சுகம் நூறு கோடி தந்தது

குழு : ……………………..

பெண் : பார்வையாலே பேசிடும் நேரம்
போர்வை போல நீ வர வேணும்
பார்வையாலே பேசிடும் நேரம்
போர்வை போல நீ வர வேணும்

ஆண் : தேக்கோ தேக்கோ மேரி ப்யாரி
மொறைக்குது பார் ஐ ஆம் வெரி சாரி
தேக்கோ தேக்கோ மேரி ப்யாரி
மொறைக்குது பார் ஐ ஆம் வெரி சாரி

பெண் : எனையன்றி சுகம் வேறேது
இந்த குளத்தினில் நீராடு
இதயம் முழுதும் இருக்கும் ஒருவன் நீயே
இருக்கும் வரைக்கும் எனக்கு துணைவன் நீதானே

பெண் : பூக்கள் தூவி வாழ்த்து பாட
புது பாவை இங்கு வந்தது
தோளில் சாய்ந்து ஊஞ்சலாட
சுகம் நூறு கோடி தந்தது

பெண் : புது நிலவினில் மோகமோ
என்றும் எனக்கு உனது நினைப்பு வா ராஜா
புது நிலவினில் மோகமோ
என்றும் எனக்கு உனது நினைப்பு வா ராஜா

பெண் : பூக்கள் தூவி வாழ்த்து பாட
புது பாவை இங்கு வந்தது
தோளில் சாய்ந்து ஊஞ்சலாட
சுகம் நூறு கோடி தந்தது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here