Singers : S. P. Balasubramaniam and K. S. Chitra

Music by : M. S. Viswanathan

Male : Pookkalae vanna vanna kavithaigal padaikkum
Female : Bhoomiyil sorkkam vanthu manavarai amaikkum

Male : Pookkalae vanna vanna kavithaigal padaikkum
Female : Bhoomiyil sorkkam vanthu manavarai amaikkum

Female : Edhir paarththaen enthan manam nandhavanam inimael
Male : Katti vaiththa malli mottu sirikkum
Female : Muththamida senbaga poo azhaikkum
Both : Hae hae hae hae….ae….ae…

Male : Maelvaanil vanthathadi oru thangakkatti
Adhu sinthum ingae velliyaruvi
Maelvaanil vanthathadi oru thangakkatti
Adhu sinthum ingae velliyaruvi

Female : Thaer yaeri vantha nilaa
Sirai nenjinilaa endru therivi
Thaer yaeri vantha nilaa
Sirai nenjinilaa endru therivi

Male : Olirum silaiyo
Female : Ulagam vilaiyo
Male : Udal kaaman kalaiyo

Female : Edhir paarththaen enthan manam nandhavanam inimael
Male : Katti vaiththa malli mottu sirikkum
Female : Muththamida senbaga poo azhaikkum
Both : Hae hae hae hae….ae….ae…

Male : Pookkalae vanna vanna kavithaigal padaikkum
Female : Bhoomiyil sorkkam vanthu manavarai amaikkum

Female : Rajavin paadhaiyilae malar mandramondru
Indru vanthathendru kandu pidiththaen
Rajavin paadhaiyilae malar mandramondru
Indru vanthathendru kandu pidiththaen

Male : Rajaaththi thantha mugam
Adhan sonthamendru sinthu padiththaen
Rajaaththi thantha mugam
Adhan sonthamendru sinthu padiththaen

Female : Kanithaan nagaiyo…
Male : Ilaigal udaiyo
Female : Idai thenin kadaiyo

Male : Edhir paarththaen enthan manam nandhavanam inimael
Female : Katti vaiththa malli mottu sirikkum
Male : Muththamida senbaga poo azhaikkum
Both : Hae hae hae hae….ae….ae…

Male : Pookkalae vanna vanna kavithaigal padaikkum
Female : Bhoomiyil sorkkam vanthu manavarai amaikkum

Male : Edhir paarththaen enthan manam nandhavanam inimael
Female : Katti vaiththa malli mottu sirikkum
Male : Muththamida senbaga poo azhaikkum
Both : Hae hae hae hae….ae….ae…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்
பெண் : பூமியில் சொர்க்கம் வந்து மணவறை அமைக்கும்

ஆண் : பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்…..
பெண் : பூமியில் சொர்க்கம் வந்து மணவறை அமைக்கும்…..

பெண் : எதிர்பார்த்தேன் எந்தன் மனம் நந்தவனம் இனிமேல்
ஆண் : கட்டி வைத்த மல்லி மொட்டு சிரிக்கும்
பெண் : முத்தமிட செண்பகப்பூ அழைக்கும்
இருவர் : ஹே ஹே ஹே ஹே……ஏ…..ஏ….

ஆண் : மேல்வானில் வந்ததடி ஒரு தங்கக்கட்டி
அது சிந்தும் இங்கே வெள்ளியருவி
மேல்வானில் வந்ததடி ஒரு தங்கக்கட்டி
அது சிந்தும் இங்கே வெள்ளியருவி

பெண் : தேரேறி வந்த நிலா
சிறை நெஞ்சினிலா என்று தெரிவி
தேரேறி வந்த நிலா
சிறை நெஞ்சினிலா என்று தெரிவி

ஆண் : ஒளிரும் சிலையோ……
பெண் : உலகம் விலையோ…..
ஆண் : உடல் காமன் கலையோ

பெண் : எதிர்பார்த்தேன் எந்தன் மனம் நந்தவனம் இனிமேல்
ஆண் : கட்டி வைத்த மல்லி மொட்டு சிரிக்கும்
பெண் : முத்தமிட செண்பகப்பூ அழைக்கும்
இருவர் : ஹே ஹே ஹே ஹே……ஏ…..ஏ….

ஆண் : பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்….
பெண் : பூமியில் சொர்க்கம் வந்து மணவறை அமைக்கும்…..

பெண் : ராஜாவின் பாதையிலே மலர் மன்றமொன்று
இன்று வந்ததென்று கண்டு பிடித்தேன்
ராஜாவின் பாதையிலே மலர் மன்றமொன்று
இன்று வந்ததென்று கண்டு பிடித்தேன்

ஆண் : ராஜாத்தி தந்த முகம்
அதன் சொந்தமென்று சிந்து படித்தேன்
ராஜாத்தி தந்த முகம்
அதன் சொந்தமென்று சிந்து படித்தேன்

பெண் : கனிதான் நகையோ….
ஆண் : இலைகள் உடையோ
பெண் : இடை தேனின் கடையோ

ஆண் : எதிர்பார்த்தேன் எந்தன் மனம் நந்தவனம் இனிமேல்
பெண் : கட்டி வைத்த மல்லி மொட்டு சிரிக்கும்
ஆண் : முத்தமிட செண்பகப்பூ அழைக்கும்
இருவர் : ஹே ஹே ஹே ஹே……ஏ…..ஏ….

ஆண் : பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்
பெண் : பூமியில் சொர்க்கம் வந்து மணவறை அமைக்கும்

ஆண் : எதிர்பார்த்தேன் எந்தன் மனம் நந்தவனம் இனிமேல்
பெண் : கட்டி வைத்த மல்லி மொட்டு சிரிக்கும்
ஆண் : முத்தமிட செண்பகப்பூ அழைக்கும்
இருவர் : ஹே ஹே ஹே ஹே……ஏ…..ஏ….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here