Singer : Hariharan

Music by : A. R. Rahman

Whistling : ………………………………

Male : Pookum malarai
Kaigal kulukki
Thendral sollum
Kalai vanakkam
Oho ho ho
Alara cheval adhikaalai
Mella mella vizhikkum therukkal

Male : {Annai vayalgal
Pillai manangal
Ullam thirandhu
Pesum chanangal}(2)

Male : Chinna sirippu podhumae
Chella nanbanae
Kodi selvam yedharkku
Netri chulikkum podhilum
Patharum nanbanae
Uravu podhum enakku

Chorus : Chinna sirippu podhumae
Chella nanbanae
Kodi selvam yedharkku
Netri chulikkum podhilum
Patharum nanbanae
Uravu podhum enakku

Chorus : Lala la la….lala laa
Hey
Lala lala laaa
Lala la la….lala laa
Lala lala lala laa

Male : Pachai thaalil
Vellai ezhuththu
Kalli chediyil kaadhal kavidhai
Kichu kichu yaar
Moottivittadhu
Vedithu sirikkum paruthi chedigal

Male : Oho ho ho
Thottu pookkum
Pul veligal
Ivai allava suga varangal

Chorus : Oho ho ho
Thottu pookkum
Pul veligal
Ivai allava suga varangal

Male : Chinna sirippu podhumae
Chella nanbanae
Chorus : Kodi selvam yedharkku
Male : Netri chulikkum podhilum
Patharum nanbanae
Chorus : Uravu podhum enakku

Male : Kanavae… kanavae …….

Male : {Pinnal chedi vizhudhu
Oonjal aada kodukkum
Aalamaram kooda thozhi enakku} (2)

Male : Ser padindha vetti
Melliya seruppu
Maalai sandhai koochal isai enakku

Male : Kaigalai neetti
Nilavai thodum
Yogam vendum enakku
Yogam vendum enakku…
Yogam vendum enakku…
Yogam vendum enakku…

Male : {Chinna sirippu podhumae
Chella nanbanae
Chorus : Kodi selvam yedharkku
Male : Netri chulikkum podhilum
Patharum nanbanae
Chorus : Uravu podhum enakku} (2)
Male : Kodi selvam yedharku……..

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

விசில் : …………………

ஆண் : பூக்கும் மலரை
கைகள் குலுக்கி
தென்றல் சொல்லும்
காலை வணக்கம்
ஓஹோ ஹோ ஹோ
அலார சேவல் அதிகாலை
மெல்ல மெல்ல விழிக்கும் தெருக்கள்

ஆண் : {அன்னை வயல்கள்
பிள்ளை மனங்கள்
உள்ளம் திறந்து பேசும் ஜனங்கள்} (2)

ஆண் : சின்ன சிரிப்பு போதுமே
செல்ல நண்பனே
கோடி செல்வம் எதற்கு
நெற்றி சுளிக்கும் போதிலும்
பதறும் நண்பனே
உறவு போதும் எனக்கு

குழு : சின்ன சிரிப்பு போதுமே
செல்ல நண்பனே
கோடி செல்வம் எதற்கு
நெற்றி சுளிக்கும் போதிலும்
பதறும் நண்பனே
உறவு போதும் எனக்கு

குழு : லாலா ல ல…லாலா லா
ஹே
லாலா லாலா லா
லாலா லாலா லாலா லா

ஆண் : பச்சை தாளில்
வெள்ளை எழுத்து
கள்ளி செடியில் காதல் கவிதை
கிச்சு கிச்சு யார்
மூட்டிவிட்டது
வெடித்து சிரிக்கும் பருத்தி செடிகள்

ஆண் : ஓஹோ ஹோ ஹோ
தொட்டு பூக்கும்
புல் வெளிகள்
இவை அல்லவா சுக வரங்கள்

ஆண் : சின்ன சிரிப்பு போதுமே
செல்ல நண்பனே
குழு : கோடி செல்வம் எதற்கு
ஆண் : நெற்றி சுளிக்கும் போதிலும்
பதறும் நண்பனே
குழு : உறவு போதும் எனக்கு

ஆண் : கனவே …. கனவே….

ஆண் : {பின்னல் செடி விழுது
ஊஞ்சல் ஆட கொடுக்கும்
ஆலமரம் கூட தோழி எனக்கு} (2)

ஆண் : சேர் படிந்த வேட்டி
மெல்லிய செருப்பு
மாலை சந்தை கூச்சல் இசை எனக்கு

ஆண் : கைகளை நீட்டி
நிலவை தொடும்
யோகம் வேண்டும் எனக்கு
யோகம் வேண்டும் எனக்கு…
யோகம் வேண்டும் எனக்கு…
யோகம் வேண்டும் எனக்கு…

ஆண் : {சின்ன சிரிப்பு போதுமே
செல்ல நண்பனே
குழு : கோடி செல்வம் எதற்கு
ஆண் : நெற்றி சுளிக்கும் போதிலும்
பதறும் நண்பனே
குழு : உறவு போதும் எனக்கு} (2)
ஆண் : கோடி செல்வம் எதற்கு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here