Singer : Karthik

Music by : Mickey J Meyer

Female : ……………………

Male : Nirath theevae
Ozhi poovae
Kalanthaayae enilae

Male : Pookum punnagaiyil oorum
Engum padarnthodum pachai niram
Kobam thoondilidum neram
Senganalaai maarum manjal mugam

Male : Thuli vannam thaan unai
Mella urumaatrumae
Adhu meendum oor vannathil unai kaattumae
Ointhidaamal unnilae ennilae pongumae

Male : Oor click-il life-oda tone yerudhae
Romba azhagaai aaguthae
Innum pudhidhaai thondrudhae

Male : Focus-u maarama nee odina
Success thaan ippodhum eppodhum

Female : ……………………

Male : Mugizhinam ellaam theendidum neelam
Siragugal eriyae unai vandhu serum
Ilaveyil pesum malargalin vaasam
Manadhinul mothida mothida
Sattena vaanilai maaradho

Male : Thanneerilae senthaamarai
Ada engae vannam thekkudho
Adhikaalaiyin udai meethilae
Athan vetkan alli poosudho

Male : Kadivalam illaamal kaatchi engegum
Thulli nillaamal odum

Male : Oor click-il life-oda tone yerudhae
Romba azhagaai aaguthae
Innum pudhidhaai thondrudhae

Male : Focus-u maarama nee odina
Success thaan ippodhum eppodhum

Female : ……………………

பாடகர் : கார்த்திக்

இசை அமைப்பாளர்  : மிக்கி ஜெ. மேயர்

பெண் : ……………………..

ஆண் : நிறதீவே ஒளிப்பூவே
கலந்தாயே எனிலே

ஆண் : பூக்கும் புன்னகையில் ஊறும்
எங்கும் படர்ந்தோடும் பச்சை நிறம்
கோபம் தூண்டிலிடும் நேரம்
செங்கனலாய் மாறும் மஞ்சள் முகம்

ஆண் : துளி வண்ணம்தான் உனை மெல்ல
உருமாற்றுமே
அது மீண்டும் ஓர் வண்ணத்தில்
உனை காட்டுமே
ஓய்ந்திடமால் உன்னிலே என்னிலே
பொங்குதே

ஆண் : ஓர் கிளிக்கில் லைஃபோட டோன் ஏறுதே
ரொம்ப அழகா ஆகுதே
இன்றும் புதுசா மாறுதே

ஆண் : ஃபோக்கஸு மாறாம நீ ஓடின
சக்ஸஸ் தான் இப்போதும் எப்போதும்

பெண் : ……………………..

ஆண் : முகிலினம் எல்லாம் தீண்டிவிடும் நீலம்
சிறகுகள் ஏறியே உனை வந்து சேரும்
இளவேயில் பேசும் மலர்களின் வாசம்
மனசுக்குள் மோதிட மோதிட
சட்டென வானிலை மாறாதோ

ஆண் : தண்ணீரிலே செந்தாமரை
அட எங்கே வண்ணம் தேக்குதோ
அதிகாலையின் உடை மீதிலே
அதன் வெட்கம் அள்ளிப்பூசுதோ

ஆண் : கடிவாளமில்லாமல்
காட்சியெங்கெங்கும்
துள்ளி நில்லாமல் ஓடும்

ஆண் : ஓர் கிளிக்கில் லைஃபோட டோன் ஏறுதே
ரொம்ப அழகா ஆகுதே
இன்றும் புதுசா மாறுதே

ஆண் : ஃபோக்கஸு மாறாம நீ ஓடின
சக்ஸஸ் தான் இப்போதும் எப்போதும்

பெண் : ……………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here